🙏🙏🙏கருவிலுள்ள குழந்தையிலிருந்து கடைசிவரைக்கும்; எண்ணம்,சொல்,செயல்களில் அறிவோடும் அறத்தோடும் நம்முடைய மரபணுவையே (DNA) சீர் செய்து உலகமே போற்றும் தரமானவர்களாக வாழ்வோம் என்று உங்களுடையே நினைவுநாளில் உறுதி ஏற்கிறோம்.🙏🙏🙏
Sir,@yadavakhilesh
The Congress and
the BJP are parties that destroy regional parties;
therefore, do not give them even a single constituency drive them away.
#அரசிய்ல்POST | தொகுதிப் பங்கீடு விவகாரம் - காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி இடையே முற்றும் மோதல்
#SunNews | #UPElections2026 | #Samajwadi | #Congress
35
ஜூலை 31ஆம்தேதி
கலெக்டர் புகார் கொடுத்தும்,
கடந்த 1 மாதமாக தமிழ்நாட்டுல
எங்க திரும்பினாலும்
மக்கள் காரிதுப்பியும்.
பத்தாதுக்கு நீதிமன்றத்துல
வழக்கு தொடுத்தும்.
இப்படி தமிழ்நாடே அல்லோலபடுது
ஆனால் இந்த தூயசக்தி ஜோசப்விஜய்,
தவெக கட்சி சார்பாகவும் நடவடிக்கை எடுக்கல..!!
ஒரு முதலமைச்சராகவும் எந்த நடவடிக்கை எடுக்கல..!!
சரியான கல்நெஞ்சகாரராக இருக்கிறார்.
#BREAKING | தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!
#SunNews | #TVKMLA | #KallakurichiMLA
50
The truth will come out someday, one way or another.
LIFE IN TEHRAN: Women seen shopping in CROP TOPS, JEANS & WITHOUT HEADSCARVES at local mall
Summer footage RESURFACES amid INTERNATIONAL ATTENTION over HIJAB ENFORCEMENT in Iran
Viewers QUESTION whether WESTERN NARRATIVES about everyday life in Iran reflect REALITY ON GROUND
17
In the evolution of warfare, this is the next step.
BREAKING:
Western intelligence agencies believe Russia could launch a nuclear-armed satellite into orbit as early as December 2026, potentially threatening thousands of satellites worldwide, according to a new investigation by German broadcaster Tagesschau.
The satellite named Sputnik-S is believed to have been fully constructed and stored near Moscow for several years. Intelligence warnings shared with NATO countries indicate that it could be launched within the next 60 days.
German military experts warn that a nuclear explosion in space could cause catastrophic damage to satellites. US Space Command chief General Stephen Whiting estimates that around one-third of satellites in low Earth orbit could fail within hours or days, with further failures occurring over the following months.
The consequences could extend far beyond space. GPS navigation, banking systems, mobile communications, power grids and military networks could all face serious disruptions.
US military intelligence warns that once such a weapon reaches orbit, there would be few effective ways to stop it from being used.
47
குற்றாலத்துல இடி இடிச்சதாலதான்
கோயமுத்துரில் மழை பெய்ததுன்னு சொன்ன மாதிரி..!
தங்கத்தின் விலை அதிகபட்சமாக
1 கிராம் Rs.14,361(22K)
1 கிராம் Rs.15,667(24K)
விலை உயர்வுகாரணமாகதான்
சாதாரண நடுத்தரமக்களால்
தங்கம் வாங்க இயலவில்லை.
மோடி சொன்னதை யாரும் காதுலகூட போட்டுக்கல,
அவங்கவங்க எப்போதும் வாங்குபவர்கள்
தங்கம் வாங்கிகொண்டுதான் இருந்தாங்க.
(எல்லா ஜொல்லரியிலும் சேல்ஸ் சதவீதத்தை கணக்கீட்டுபார்த்தால் தெரியபோகுது)
1
68
மருத்துவ அறிவியலின் அடிப்படையில்,
(Based on medical science)
நெருங்கிய ரத்த சொந்தங்களுக்கிடையே
திருமணம் செய்த தம்பதியர்களுக்கு;
உடல் அளவிலோ,
மனதளவிலோ,
மூளைவளர்ச்சியிலோ..,
குறைபாடுள்ள குழந்தைகள்
பிறப்பதற்க்கான வாய்ப்புகள்
மிக அதிகம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனால்,
வேறு சாதியிலோ..
வேறு மதத்திலோ..
வேறு மாநிலத்திலோ..
வேறு நாட்டிலோ..
திருமணம் செய்து அறிவும் ஆற்றலும்
மிக்க குழந்தைகள் பெற்றால்..!?
வீடும் நாடும் சிறப்பாக இருக்கும்.
இல்லையென்றால்,
வெறும் தற்குறிகளை
பெற்றுக்கொண்டு
வீடு மட்டும் மல்ல;
ஒட்டு மொத்த நாடும் நாசமாகும்.
ஆரோக்கியமும் அறிவும்
ஆற்றல் மிக்க குழந்தை வேணுமா..?
இல்ல;
பலவீனமான நோய்வாய்ப்பட்ட
மூளைவளர்ச்சியில்லாத
தற்குறி குழந்தை வேண்டுமா..?
இனி அவரவர் விருப்பம்.
#NewsUpdate | நெருங்கிய ரத்த சொந்தங்களுக்கு இடையே நடக்கும் திருமணங்களை கட்டுப்படுத்துவது குறித்து ஒன்றிய அரசின் கருத்தைக் கேட்ட உச்ச நீதிமன்றம்
#SunNews | #Marriage | #SupremeCourt
2
209
அவ்வளவுதாங்க,
இனிமே சிறுமி கடத்தல் விசியத்துல,
காவல்துறைக்கும் சம்மந்தம் இல்லை
காவல்துறையை கட்டுபாட்டில் வைத்துயிருக்கும்
ஜோசப்விஜய்க்கும் சம்மந்தம் இல்லை.
சிறுமி கடத்தப்பட்டதற்கு
அவர்களது விதிதான் காரணம்
அதுக்கு கடவுள்தான் பொறுப்பு.
டம்மி ஆட்சியில் இவ்வளவுதான் எதிர்பார்க்கமுடியும்.
Watch | செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கைக் கையாண்ட சத்திய மங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்
40 நாட்களாக சிறுமி கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் நிலையில், சிறுமி கிடைக்கவும் குற்றங்கள் குறையவும் இந்த பூஜை நடத்தப்பட்டதாக தகவல்
#SunNews | #TNPolice | #ChildMissingCase
48
This is a very important piece of news.
BREAKING:
Iranian officials are now openly challenging the US naval blockade as Tehran prepares to resume oil exports through the Strait of Hormuz and break the American siege.
Dozens of Iranian tankers have begun loading oil at Kharg Island ahead of attempts to break the blockade.
Iranian officials have issued a series of defiant statements.
• Foreign Minister Abbas Araghchi declared: "The siege must be broken. We will make every effort to export oil and break the siege."
• Iranian MP Ebrahim Azizi said Iran cannot be blockaded.
• A former adviser to Mohsen Rezaei said that, on orders from Iran's leadership, military action has also been put on the agenda because Tehran no longer intends to tolerate the blockade and threats.
• Senior Fars News Agency correspondent: "An Iranian oil tanker is preparing to depart for its export destination.
This is a warning that any disruption to its voyage will result in explosions at oil facilities in the UAE, Saudi Arabia, Qatar, Kuwait, Oman, and Bahrain"
The standoff is now taking on a more dangerous dimension.
41
அதாவது மிஸ்டர் @GunasekaranMu ,
தாத்தா பாட்டி சிரமபட்டு ஆரம்பிச்ச
மளிகை கடையை, துணிகடையை
நல்லலாபம் வருகிறமாதிரி மகனுங்க கையில
ஒப்படைச்ச வியாபாரத்தை,
கஷ்டமே தெரியாம வளர்ந்த
பேரனுங்களும் பேத்திகளும்
அந்த வியாபாரத்தை ஊதாரித்தனமாக
நாசம் பண்ணுவாங்கல்ல!!!!?
அதுமாதிரிதான் காங்கிரஸ் கட்சி.
சோனியா கடமைக்கு வேலைசெய்யுது.
ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் தலமைபண்பே இல்ல;
எப்படி காங்கிரஸ் உயிர்வாழும்..?
இப்படி இருக்கையில்,
திமுக @arivalayam @mkstalin
இந்த மண் குதிரையை நம்பி
ஆற்றில் இறங்கமுடியுமா..?
பாஜக:- விழித்துகொண்டியிருக்கும் RSS
காங்கிரஸ்:- தூங்குவதுபோல் பாசாங்கு காட்டும் RSS
அவ்வளவுதான்.
காங்கிரஸ் & பாஜக இல்லாத
மூன்றாம் அணி உருவாகவேண்டும்..!
இந்தியாவை ஆளவேண்டும்..!
35
28 துண்டுகள்
(28 states and 8 union territories)
ஒன்னா சேர்ந்ததுதான் இந்தியா.
ஒவ்வொரு துண்டுக்கும்
தனி தனி மொழி பண்பாடு
கலாசாரம் உணவு பழக்கம்
தனிதனி இறையாண்மை இருக்கு.
நீங்க அவங்கவங்க மொழியை
கலாசாரத்தை பண்பாட்டை
உணவு பழக்கத்தை தேசியம்
என்ற பெயரில் ஒழித்து,
உங்க இந்தியை & சமஸ்கிருதத்தை
உங்க உணவு பழக்கத்தை திணிக்காமல் இருங்க.
பத்தாதுக்கு மதம் மோதல் சாதி மோதல்களை
தூண்டி மக்களை பிரித்துபார்க்கும் RSSண்
கொள்கையை மக்களிடம் திணிக்காதிங்க.
இப்போ சாத்தான் வேதம் ஓதுது
எல்லாம் காலகொடுமை.
#NewsUpdate | இந்தியாவைத் துண்டாட முயற்சிகள் நடப்பதாக RSS தலைவர் குற்றச்சாட்டு!
#SunNews | #RSS | #MohanBhagwat
39
What would happen if a businessman like Trump ruled America? Let’s take a look.
BREAKING:
Saudi Arabia, UAE and Qatar are facing possible investigations by US Democrats over financial deals involving Trump, his family and his administration, Washington Post reports.
The investigations are expected to examine major business deals, investments and Qatar's $400 million gift of a luxury aircraft to Trump.
The scrutiny also includes a $500 million UAE-linked investment in World Liberty Financial, a cryptocurrency firm founded by Trump's three sons and Zach Witkoff, the son of US envoy Steve Witkoff.
Democrats have warned that these dealings could affect relations between the three Gulf countries and Washington.
55
DUMMYங்க(ஜோசப்விஜய்)
மீடியா முன்னாடி பேசமாட்டாங்கம்மா..!!!!
இந்த DUMMYயை RSS BJPஇயக்குகிறது.
மோடியும் மீடியா முன்னாடி பேசமாட்டார்.!!!
RSS BJPயை அமெரிக்கா(சிஐஏ)வும் &
இஸ்ரேல் (மொஸ்ஸாட்)ம் இயக்குகிறது.
#WATCH | "இந்த மாதிரி மீடியா முன்னாடி CM பேசிருக்காரா? கட்சியில் நடக்குற பிரச்னைகள் பற்றியோ, தமிழ்நாட்டில் நடக்குற பிரச்னைகள் பற்றியோ அவர் பேசி பாத்திருக்கோமா?"
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் AIYF மாவட்டச் செயலாளர் திவ்யதர்ஷினி கேள்வி.
#SunNews | #Vijay | #ArulVignesh
37
"இரண்டு Dummyகளுக்கு நடுவுல ஒரு கோமாளி"
#அரசியல்POST | “பயப்படாதீர்கள் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்” -மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
#SunNews | #RahulGandhi
32
பிரிட்டன் மட்டும அல்ல;
ஆறறிவு முழுமையாக
ஆக்டிவேட் ஆன அனைவருக்கும்
தெரியும் இஸ்ரேல் ஒரு தீவிரவாத நாடு என்று.
ஆனால்; RSS & BJP யின்
மோடி சொல்கிறார் இஸ்ரேல்
தந்தை நாடு என்று.
#சர்வதேசசெய்திகள் | இஸ்ரேலை அச்சுறுத்தலாகக் கருதும் 78% பிரிட்டன் மக்கள்!
பிரிட்டனின் புகழ்பெற்ற சமூக ஆராய்ச்சி அமைப்பான National Centre for Social Research நடத்திய புதிய ஆய்வில் தகவல்.
#SunNews | #Israel | #UnitedKingdom
34
சுத்தமான
பசும்பால்னு
நினைச்சு
அவசரத்துல
பினாயிலை
எடுத்து குடிச்சவனுக்கு
எப்படி இருக்குமோ......!!!?
அப்படியிருக்கு...
தமிழ்நாட்டுல
தவேக ஜோசப்விஜய்க்கு
ஓட்டு போட்டவனோட நிலமை..!!!
6 மாத காலத்தை நிறைவு செய்த முதல்வர் விஜயின் தவெக அரசு.. எப்படி இருக்கிறது?
#CMVijay | #TNPolitics | #TVK | #PTPoll | #PTAsk
25





















