
ஒன்லி ஃபார் ஃபன் யா!🙃 யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை!🙏🏾 Just for fun ya!🙂 #ஒன்றியஉயிரினங்கள்
Pluto
Joined June 2021
- Tweets109K
- Following1.2K
- Followers1.1K
- Likes122K
Pinned Tweet
"The light has gone out of our lives and there is darkness everywhere..." Nehru
#MahatmaGandhi
youtu.be/lMfMT5MikTE
Baby Sloth retweeted
Industries Minister PR is bigger than that of any other minister in this TVK govt. Just look at the narrative being pushed to counter the Andhra news 🤣
Baby Sloth retweeted
முத்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக பலரின் மூலமாகவும் காசி தாத்தாவை தி.மு.க. தலைவரிடம் நேரில் அழைத்துச் செல்ல முயற்சித்து வருகிறான்...எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை....
@mkstalin @arivalayam @Udhaystalin @KanimozhiDMK
My husband's grandfather is a staunch DMK man. He has Kalaingar's photo tattooed in his arms. He was attracted into the party by Periyar. In fact, he organized a public meeting for Periyar right near a temple area when Brahmanical oppression was too much in their village. His fight to employment, ownership of land, education and humanity were taught by the Dravidian ideology, he claims.
He didn't go to school and owes all his ability to read, write along with awareness of society to reading Murasoli for the last 60+ years. He made sure his grandchildren were well read, so he put them in the best colleges in Madurai even if the family couldn't afford it at that time.
The grand old man is 80+ today, he didn't give one word against my husband's proposal to marry me. Ours was an OBC - SC marriage that usually comes with too much violent drama in TN but it wasn't the case with a grandfather like Kasi in the fam, who believes in equality and love against caste inequality and hatred.
He didn't say (then and now) anything discriminatory or even bitter about the intercaste arrangement, instead too happy and proud of me for choosing my boyfriend as my husband. He likes me more for being educated and empowered. He loved the fact I go to a job in the media, reads books. He was so supportive to the marriage! ❤️✊🏾
Kasi thatha speaks so dearly, and gives courage everytime I meet him.
He was in the peak of happiness when his grandson wanted to marry at Periyar Thidal.
On the day of the wedding, he stood there before Periyar's statue and looked at it with awe and wonder with gratitude filling his eyes. Seeing him look at his hero was deeply moving.
It is people like the 80 years old Kasi from a random remote corner of Tamil Nadu who are willing to get their children, grandchildren married at the Periyar Thidal for a Self Respect Marriage and register it in the same Act. It is their only weapon against the casteist kith and kin from the soil of Madurai.
Yet, Kasi's multiple petitions to Arivalayam seeking one meeting with the party chief as a token of love and respect from an "udan pirappu" went unanswered for the last three years.
@arivalayam must understand that the party is still relevant to a large group because of "why" it was started and "how" it empowered the marginalised people.
Last mile cadre and functionary like Kasi are the ones teaching us the real meaning of Dravidian principles in our families. They are the foot soldiers who adorn the 'black & red' shawls with pride and actually live up to what it actually means.
Y'all keep ignoring such elderly mass and elevate people in the party who chose to throw ideology in the bin for a wedding.
Sad to see the party absolved by fake progressiveness.
#SelfRespectMarriage
Baby Sloth retweeted
யாசிர் தோழர் செருப்படி கொடுக்கறதும்🔥🔥
தற்குறி @ckmbsnl செருப்படி வாங்கறதே பொழப்பா போச்சு.😂
Baby Sloth retweeted
உங்களுக்கு ஒரு அதிர்ச்சி: இவர் சொல்லுற எதுவுமே நடக்காது. 🙂↔️
Baby Sloth retweeted
Shabbir just retweeted the news without posting anything himself. So you can be doubly sure its bad PR for the TVK government 😁
Baby Sloth retweeted
Apovaachu jogging poviyaa adhula allathu apoum dmk va kadippiya
Baby Sloth retweeted
#Maattram 822 makkal thelivaitaangaa
Baby Sloth retweeted
I agree with every word here - time to introspect deepy .@arivalayam
புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வைக்க மாட்டீங்க. அதுங்களுக்கு அடிப்படை அரசியலையும் சொல்லி தர மாட்டீங்க, வீட்டு கல்யாணத்தை கூட பாப்பானை கூப்பிட்டு சமஸ்கிருதம் ஓதி தான் நடத்துவீங்க. 35 வயசு வரை இடஒதுக்கீடு பத்தி கூட தெரியாத அளவுக்கு சொகுசா வளர்த்துட்டு உடனே தான் இடத்துக்கு அந்த வாரிசை கொண்டு வந்துருவீங்க
வீட்ல இருக்கவங்களுக்கே வரலாறை கடத்தாம விட்டா அப்புறம் நேத்து வந்த சினிமா காரனுங்க கிட்டலாம் தோத்துட்டு தான் உக்காந்து இருக்கணும்.
தொழில் வேற அரசியல் வேறனு தொழிலுக்காக யார் என்னனே தெரியாம கண்டவங்களை வளத்துவிட வேண்டியது அப்புறம் அவன்ட்டையே அடி வாங்கிட்டு ஒக்கார வேண்டியது. கொள்கை பற்றுள்ள எவனையாவது வளத்து விட்டிருக்கியா?
அந்த சினிமால ஆச்சும் எதாவது கொள்கை சம்பந்தமா ஒரு சின்ன குறியீடாவது இருக்கான்னா அதுவும் இல்லை. இப்ப கூட திமுகவை எதிர்த்து நின்ன அதிமுக காரன் சுந்தர் சியோட சாமி படத்தை தான் தயாரிச்சி இருக்கானுங்க
சுயமா யாராவது கொள்கை சார்ந்து திமுக காரன் பண்ணாலும் அதையும் கண்டுக்குறதோ பாராட்டுறதோ இல்லை. முடிஞ்ச அளவுக்கு அதை தலைமை கண்ணுக்கு தெரியாம மறைக்குறதுல தான் இருக்கானுங்க
கட்சிக்காக ஆரம்பத்துல இருந்து உழைக்குறவனை விட நேத்து வந்த அதிமுக காரனுக்கு தான் அதிக முக்கியத்துவம்
என்ன செஞ்சாலும் நமக்கு ஓட்டு போடாத பார்ப்பான் சாதியோட அங்கீகாரத்துக்காக
எஸ்வி சேகர் அப்பன் பேரை ரோட்டுக்கு வைக்க வேண்டியது. அவதூறு பரப்புன சீமான், பாண்டே மாதிரி ஆளுங்களோட துயரத்துல ஓடிப்போய் பங்கேற்குறது இதெல்லாம் சொந்த கட்சிக்காரனுக்கு தான் முதல்ல பண்ணணும்.
சொந்த தலைவருங்களை விட சாதி தலைவருக்கு போட்டி போட்டுட்டு மரியாதை செலுத்துற நிலைமை. அதை சமப்படுத்துற மாதிரி கொள்கைக்காக எதாவது பண்றாங்கன்னா அதுவும் கிடையாது வேற ஒரு திராவிட இயக்கத்தோட மாநாடுக்கு போறதும் அவ்வளவா இல்லை
சரி குறைஞ்சப்பட்சம் தீபாவளி மாதிரி இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காம இருக்காங்களே நினைச்சா அதுலையும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்னு போன வருஷமே ஒரு உருட்டு உருட்டியாச்சு
ஒரு ஆன்லைன் ஊபிக்கு இருக்க பொறுப்பு கூட சில விஷயத்துல இந்த கழக பெருசுங்களுக்கும் கழக இடைத்தரகர்களுக்கும் இல்லை.
இங்க ஒக்காந்து என்ன வேணா பேசலாம் களத்துல எப்படி நொட்டணும்னு உனக்கு தெரியுமானு கேப்பானுங்க.
இவ்வளவு வக்கணையா இதெல்லாம் சமரசம் பண்ணி ஜெயிச்சானுங்கன்னா கூட பரவால்ல. கட்சி தலைவர் முக ஸ்டாலினை கூட அவரோட தொகுதியில ஜெயிக்க வைக்க முடியல. உங்க தொகுதிலையும் பெரிய அளவுல ஜெயிக்கவும் முடியல. போயும் போயும் இந்த கும்பல் கிட்ட தோத்துட்டு உக்காந்துட்டு மத்தவனுக்கு களப்பணி பத்தி பாடம் வேற.
Baby Sloth retweeted
தற்குறிக்கு
ஓட்டுப் போட்ட தற்குறிகளுக்கு கொண்டாட்டம் தான் மக்களே ..
விசில் ஊதுங்க போதும்..
நொண்ணன் கிழி கிழின்னு கிழிச்சிடுவாரு...
#TVKFails #TVKFailsTN
Baby Sloth retweeted
நாங்க அவங்க கூட அரசியல் சண்டை போடுறோம், நீங்க அவங்க கூட நட்பு வச்சி ஜாலியா இருங்க பொது செயலாளர் சார்....
Baby Sloth retweeted
I’m a believer - I go to temples. So is my family.
ஆனால் பார்ப்பனர்களை வைத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லி யாக யோக ஹோம பூஜைகளை நிறுத்தி ஆண்டுகள் பல ஆகிவிட்டது.
Disappointing that the GS of DMK did this in his family’s. Yes personal belief system is personal belief system but such a person has no place in party structure at least in higher positions of the party.
என்னுடைய எதிர்பார்ப்பு: குறைந்தபட்சம் சுயமரியாதைத் திருமணங்களை தங்கள் குடும்பங்களில் கடைபிடிக்காதவர்களுக்கு மாவட்ட, மாநில பொறுப்புகளோ, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்போ இனி கொடுக்கப்படாது என்ற விதியை திமுக தன் கட்சி விதிகளில் திருத்தம் செய்து வெளியிடவேண்டும்.
@arivalayam @mkstalin
கட்சியும் குடும்பமும் ஒன்று தான் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு மறுபக்கம் கொள்கைகளை காற்றில் பறக்கவிடும் செயல்களை குடும்பங்களில் நடத்துவது தனிப்பட்ட விருப்பம், உரிமை என எடுத்துக்கொள்ள முடியாது. நம்முடைய கொள்கைகளை அடுத்தடுத்த தலைமுறைக்களுக்கு கடைபிடித்து கடத்தாததன் விளைவு தான் திமுக வின் கொள்கை அரசியலுக்கான பின்னடைவு.
Baby Sloth retweeted
Worst PR management to offset Andhra news 🤣🤦
Glad to know that Tamilnadu has gained ₹820 crore in investments and 2,475 potential jobs through Hon. minister @Keerthana4VNR .
MotiveLink– 300 Cr,1500 jobs
Inzi Controls – 240 Cr ,225 jobs
Woo-young – 160 Cr,250 jobs
DYC1 – 120 Cr,500 jobs
INZI will see an expansion in Tamilnadu and DYC1 incorporated in December last year would build a factory thus providing jobs. It shows their trust in the newly formed TVK government.
According to news sources Andhra Pradesh reportedly courted MotiveLink but the company went with Tamilnadu and that’s a great thing.
All four Kia-linked suppliers have chosen Tamil Nadu, signing MoUs at Vettri Conclave in the presence of @CMOTamilnadu .
This is good news from the Industries front .
Baby Sloth retweeted
பெருநகர சென்னை மாநகராட்சி, நேற்று (1.11.2026) வளசரவாக்கம் மண்டலம், வார்டு-145க்குட்பட்ட நெற்குன்றம், மாதா கோவில் தெருவில் மாநகராட்சி மூலதன நிதியில் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டடத்தினை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தோம். இந்நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு.அஃதாப் ரசூல், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர் திரு.நொளம்பூர் வே.ராஜன், மாமன்ற உறுப்பினர் திரு.த.சத்தியநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
@chennaicorp











































