சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ள நிலையில் கொடும் குற்றவாளிகள் தப்பியோடியிருக்கின்றனர். சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் தங்களையும் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இந்தக் கையாலாகாத காமாட்டி அரசை நம்பியிருக்கவேண்டாம்.
#BREAKING | காவலரை தாக்கி தங்கச் செயினையும் பறித்துச் சென்ற கைதிகள்!
#SunNews | #TheniPrison | #Police
வெற்றி தீபாவளிப்பரிசு!
தட்டுப்பாடு, விலையேற்றம், உற்பத்திப் பொருட்கள் குறைப்பெல்லாம் tip of the iceberg தான். இன்னும் சில ஆண்டுகளில்
அமுலிடம் ஆவின் மார்க்கெட் தாரை வார்க்கப்படும். போன ஆட்சியில் முடியாததை இப்போது சாதித்துக் கொள்வார்கள்.
Aavin Hikes Prices of Milk Products
Price hike for curd, ghee, sweets, buttermilk and cookies
Buttermilk: Price of a 200 ml pack increased by up to ₹2
Milkshakes: Prices of all 10 varieties of 200 ml milkshakes increased from ₹30 to ₹35
Curd: Price increased by ₹10 per kg
Sweets: Prices of 250 g packs increased by ₹15 to ₹20
Ghee: Price of a one-litre pack increased by up to ₹80
ஈரான் ghasr சிறையிலிருந்து 1979 ல் 11000 சிறைக்கைதிகள் தப்பி ஓடினர். அதை ஒப்பிடும்போது 17 பேர் ஓடுனது ஒரு விசியமே இல்லை.
~
விர்ச்சுவல் வெரியர்ஸ் ஃபேக்டு செக்கு யூனிட்டு கூட்டறிக்கை
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம். போலீசார் தீவிர தேடுதல் வேட்டை.
ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர் . தப்பியவர்களில் பலர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத்தகவல்…
சம்பவ இடத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் விசாரணை நடத்தி வருகிறார்.
அண்டை மாவட்ட காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்
Alíén 👽 retweeted
#Jailer2 #Maranavilas New episode is out! 🎙️
@Alien18R @ThePiliral @AkiraKarachov
The roar is back, Diving deep into Jailer 2—hits, misses, and everything in between.
Drop your takes in the comments! 🗣️⚡
Watch on!
▶️
youtu.be/5edM9z98ujM
Alíén 👽 retweeted
பனையூர் மூர்த்தி டம்மி முதல்வர் விஜய் கையில் காவல்துறை சென்ற நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு அடியோடு அதளபாதாளத்திற்கு சென்றாலும் ஊடகங்களையும் செய்தியாளர்களையும் சட்டம் ஒழுங்கு செய்திகள் குறித்து பேசவிடாமல் மிரட்டுவது யார்? டம்மி CMஆ? சூப்பர் CMஆ?
1. செஞ்சியில் மாயமான சிறுமி 15 நாட்கள் ஆகியும் காவல்துறையால் இன்னும் மீட்கப்படவில்லை!
2. மதுராந்தகத்தில் ஒரு பெண்ணின் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாகக் கிணற்றில் வீசப்பட்டுள்ளார்!
3. கோவையில் சாதியக் கொடுமை தாளாமல் ஒரு மாணவனின் தற்கொலை அரங்கேறியுள்ளது!
4. ஒரே மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயம்!
காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், இந்தத் தொடர் கொடூரங்கள் மற்றும் கடத்தல்கள் குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌன விரதம் இருப்பது ஏன்? ஜோசியரின் ஆலோசனையா?
திமுக ஆட்சியில் யாராவது தும்மினால் கூட "சட்டம் ஒழுங்கு சீர்கேடு" என 24 மணி நேரமும் விவாத மேடை போட்ட ஊடகங்களும் செய்தியாளர்களும், இன்று தவெக ஆட்சியின் சீர்கேட்டைப் பற்றி ஒரு விவாதம் கூட நடத்தாமல் கைகட்டி, வாய் பொத்தி நிற்பது யாருக்குப் பயந்து? விவாதங்களில் சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசக் கூடாது எனத் தவெக மேலிடம் ஊடகங்களை மிரட்டுகிறதா?
உண்மையை மறைக்கும் ஊடகங்களும், செயல்படாத தவெக அரசும் தமிழ்நாட்டிற்குப் பிடித்த மாபெரும் சாபக்கேடு! @PttvNewsX @polimernews @ThanthiTV @NewsTamilTV24x7 @News18TamilNadu @news7tamil @IndiaToday @TimesNow
பெண்கள் பாதுகாப்பு எங்கே?
ஊடக சுதந்திரம் எங்கே?
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி, சிறு நாகலூர் கிராமத்தில் உள்ள கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
சென்னை அமைந்தகரையை சேர்ந்த பெண் சுமார் 100 கி.மீ. தள்ளி செங்கல்பட்டு மாவட்டம், சிறுநாகலூர் கிராமத்திற்கு கடத்தி வந்து கொல்லப்பட்டாரா அல்லது கொலை செய்து உடலை கொண்டு வந்து போட்டார்களா என்று தெரியவில்லை
இந்த கொடூர சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிடக்கூடாது என ஊடகங்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் உண்மையா?
பெண்களின் பாதுகாப்பு குறித்து மேடைகளில் மட்டும்தான் டம்மி CM பேசுவாரா?
பெண்கள் உயிரிழக்கும்போது மௌனம் காப்பதுதான் தவெக அரசின் தூய ஆட்சியா?
#ProtectWomenFromTVK
Alíén 👽 retweeted
#WATCH | “தங்களின் தகவலே பொய்யானது நிர்மல்குமார் சார்.. இதுதான் உண்மை”
-ஆதாரங்களுடன் அமைச்சரின் பதிலுக்கு மறுப்பு தெரிவித்த பாதிக்கப்பட்ட நபர்
#SunNews | #CTRNirmalKumar | #TNEB
Alíén 👽 retweeted
#WATCH | “மனசாட்சி இருந்தால் குழந்தைகளையாவது பாதுகாக்க வேண்டும்” -கனிமொழி, திமுக எம்.பி.,
#SunNews | #TVKVijay | #TNGovt
Alíén 👽 retweeted
#JustNow || சென்னையில் குழந்தைக்கு பாலி**ல் துன்புறுத்தல்... பாதிக்கப்பட்ட பெண் கு*ந்தை எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி .. ஆந்திராவைச் சேர்ந்த ரஞ்சித் என்ற நபரை கைது செய்து விசாரணை
#Chennai | #Police | #Arrest | #PolimerNews
Alíén 👽 retweeted
அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப்பிறகு சட்டம் ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக்கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை.
நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனி Column போடும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன.
சமீபத்தில் மதுரை மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன், உடலில் காயங்களோடு சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறான்.
சேலத்தில் ரவுடி டேவிட் என்பவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டிக்கொலைச் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்லூரி மாணவனை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
த.வெ.க.வினரும் தங்களது Crime Quota-வை விட்டுக்கொடுப்பதில்லை என்பதற்கு சாட்சியாக,
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகி ஒருவர், கணவனையே கொலைச் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் Tractor ஓட்டி, Tea குடித்து, முருங்கைப் பறித்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக்கூட்டத்தையாவது நடத்துவாரா?
ஒருவேளை அத்தகைய கூட்டங்களை நடத்தி இருந்தால் இன்னும் கொலைகள் தொடர்வது ஏன்? Dummy முதலமைச்சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?
Alíén 👽 retweeted
Breaking News | மீண்டும் அதிர்ச்சி!
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது பள்ளி மாணவி நிவேதிதா மாயமானதால் அதிர்ச்சி
பருவாச்சி பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி, பள்ளியின் நுழைவு வாயில் வரை வந்த நிலையில் மாயம்; பெற்றோர் அளித்த புகாரை அடுத்து மாணவியை தேடும் பணி தீவிரம்
Erode | Girl Missing | Anthiyur | 26 Oct 2026
#Erode | #GirlMissing | #Anthiyur
வெற்றிக் கொள்கைத்தலைவி
கணவனை கொ*ற த.வெ.க பெண் நிர்வாகி!*
#Kanniyakumari #Murder #TVKFails #CMVijayFails #TVKFailstn #Tamilnadu #KalaignarSeithigal
பிள்ளைகளைக் காத்துக்கொள்ளுங்கள் தமிழ்நாட்டு மக்களே. இதே பிள்ளைகளை ஓட்டுக்காக அழுது அடம்பிடிக்கச் சொன்ன சுயநலப்பேய் இப்போது ஒரு வேலையும் செய்யாது. பதில் சொல்லாது. பொறுப்பெடுத்துக்கொள்ளாது.
#JustNow | மதுரை - மேலூர் அருகே நேற்று மாயமான சிறுவன் சடலமாக மீட்பு!
#SunNews | #Madurai | #TNPolice | #சட்டம்ஒழுங்கு
Alíén 👽 retweeted
#JustNow | மதுரை - மேலூர் அருகே நேற்று மாயமான சிறுவன் சடலமாக மீட்பு!
#SunNews | #Madurai | #TNPolice | #சட்டம்ஒழுங்கு
Alíén 👽 retweeted
ஒரு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள த.வெ.க. அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் வருகிற 31.10.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ரெண்டரை வயசு குழந்தை!? பச்சப்புள்ள இல்லையாடா இது பரதேசி நாயேனு இவனை பார்த்து கேட்க வக்கிருக்கா சிஎம் சார்?
#BREAKING சென்னை எண்ணூரில் இரண்டரை வயது குழந்தையை பா* வன்கொ*மை செய்த தவெக நிர்வாகி கைது!
#Tvkfails | #Chennai | #Kalaingarseithigal
Alíén 👽 retweeted
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்
🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.
🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?
🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்!
#LawAndOrder
அருமையான ஆட்சி!
Newsreport | ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது பள்ளி மாணவி நிவேதிதா மாயமானதால் அதிர்ச்சி!
Anthiyur | School Girl Missing | GirlMissing | Police
#NewsTamil24x7 #Erode #MissingGirl
:((( வாய்திறப்பாரா முதலமைச்சர்?
#BreakingNews | மாயமான சிறுவன் உயிரிழப்பு
மதுரை மேலூரில் மாயமான 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு; வீட்டின் அருகே சிறிது தூரத்தில் உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக கண்டெடுப்பு
சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு; இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Child Death News | News Report | 26 October 2026
#Madurai #NewsTamil24x7


























