LEXMAN NTK (@LEXMANNTK) header
LEXMAN NTK (@LEXMANNTK) profile picture

UAE 🇦🇪

Dubai, United Arab Emirates
Joined June 2026
Photo by LEXMAN NTK (@LEXMANNTK)Photo by LEXMAN NTK (@LEXMANNTK)Photo by LEXMAN NTK (@LEXMANNTK)Photo by LEXMAN NTK (@LEXMANNTK)Photo by LEXMAN NTK (@LEXMANNTK)Photo by LEXMAN NTK (@LEXMANNTK)Photo by LEXMAN NTK (@LEXMANNTK)Photo by LEXMAN NTK (@LEXMANNTK)Photo by LEXMAN NTK (@LEXMANNTK)Photo by LEXMAN NTK (@LEXMANNTK)
தமிழர்கள் தங்கள் அடிப்படை உரிமைக்காகவும் எல்லாரும் போல் நிம்மதியான வாழ்க்கை வாழவும் தான் ஆசைப்பட்டார்கள் . அடிமைப்பட்டு வாழ விரும்பாத நம் இனம் எதிர்த்து சண்டையிட்டு மாவீரர் ஆனார்கள் அவர்களுக்காக நவம்பர் 27 மாவீரர் தினம் தமிழர் எழுச்சி நாளாக கொண்டு வீர வணக்கம் செலுத்துவோம்
13
LEXMAN NTK retweeted
தேசமே பிரபாகரன் ! அன்னைக்கு பிள்ளைகளின் பிறந்தநாள் வாழ்த்துகள்! #தேசியத்_தலைவர்72
2
296
12
591
6,437
தமிழ் தேசிய இனத்தின் தலைவருக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள்
5
நீயே என் இறை 🙏”மேதகு”
3
120
2
488
3,570
1
244
821
7,465
முப்படைகளை உருவாக்கிய உலகின் முதல் போராளி இயக்கத்தலைவன்... பிரபாகரன் வாழ்க்கை கதை... நாளை ( மே 17) காலை 9 மணிக்கு... #Prabhakaran
29
728
31
1,911
தம்பி @yazhprabakaran இசையில் நான் எழுதி இயக்கிய #தேசமே_பிரபாகரன் #ஒப்பிலாத்தலைவன் #கடாரம்_கொண்டோம் பாடல்களின் காணொலிகள் (MP4), ஒலிவடிவங்கள் (MP3), #மாவீரம் ஆவணப்படம் -எல்லாம் பின்வரும் இணைப்பில் பதிவிறக்கலாம். தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!! drive.google.com/drive/folde…
2
213
9
444
5,757
வீரத்தைப் போன்றே அறிவிலும், சிந்தனையிலும் அவ்வளவு ஓர் நேர்த்தி.... #தேசியத்_தலைவர்72 #தேசியத்தலைவர்72
1
106
1
299
2,649
LEXMAN NTK retweeted
2025 தண்ணீர் மாநாட்டில் Bisleri போன்ற வியாபார நோக்கில் விற்கப்படும் குடிநீரால் வரும் புற்றுநோய் பற்றி எச்சரித்த அண்ணன் செந்தமிழன் சீமான்.
5
319
4
559
5,221
LEXMAN NTK retweeted
அம்பாசமுத்திரமே! சீமான் கையைப் பிடிச்சுக்கோ! கடைசி வாய்ப்பு இது…புரிஞ்சிக்க! #NTK #seeman #seemanspeech
73
283
4
775
9,874
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
1
10
39
342
நீங்க அழிக்க துடிக்கும் கட்சி மக்கள் ஓட்டு போட மறக்கும் கட்சி ஜீரோ கட்சி,முட்டை கட்சி என்ன சொன்னாலும்,என்ன நடந்தாலும்,என்ன பேசினாலும்.. இந்த பூமி எப்படி நிற்காமல் சுழல்கிறதோ,நதி எப்படி நிற்காமல் ஓடுகிறதோ அது போல் தன் வேலையை தடையில்லாம் செய்துக்கொண்டிருக்கிறது 😥
6
24
223
LEXMAN NTK retweeted
நேற்று 21.11.2026 மணிமுத்தாறு வரத்து கால்வாய் தூர் வாரும் பணியில் நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 4 டன் நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.
16
523
8
1,193
11,880
தற்குறிகளின் இணையதள ஆபாச தாக்குதல்
6
15
191
நாடகம் 😬😤👎
13
40
385
2
17
462
என்ஜாய்மென்டுக்கு கொஞ்சமா போதை எடுத்துக்கலாம்னு ஒரு முதல்வர் பேசினால் அப்புறம் இதுபோல் கடத்தல் நடக்கதான் செய்யும். எவனும் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது போலிருக்கு.
3
9
71