Mithun Cinemas🕺🏻 (@LearnEasy11) header
Mithun Cinemas🕺🏻 (@LearnEasy11) profile picture

MOVIE REVIEW | MOVIE SUGGESTIONS AND RECOMMENDATIONS

Bengaluru
Joined June 2020
Photo by Mithun Cinemas🕺🏻 (@LearnEasy11)Photo by Mithun Cinemas🕺🏻 (@LearnEasy11)Photo by Mithun Cinemas🕺🏻 (@LearnEasy11)
Mithun Cinemas🕺🏻 retweeted
ANBAANA SURIYA FANS, LET’S MAKE SOME NOISE! 🔥❤️ #Scene is coming! Be a part of the HypeCheck and show your excitement at cinemameter.com 🚀 #Suriya
54
45
1,842
Mithun Cinemas🕺🏻 retweeted
#Haiku - 3.5/5 🌟 A feel-good romantic entertainer! @ActorAegan, @SrideviActor & @FeminaGeorge shine in this youthful blend of love, humour & emotions. @Music_Siddhu's music elevates the experience. Director #YuvarajChinnaswamy delivers a breezy watch ❤️
44
32
529
Mithun Cinemas🕺🏻 retweeted
#Haiku Review – ⭐⭐⭐½ [3.5/5] : ❤️ A Refreshing, Feel-Good Romantic Entertainer! #Haiku beautifully blends romance, comedy, music and emotions into an engaging youthful entertainer. The narrative moves between college life and the corporate world, capturing the innocence of first love and the complexities of relationships with a refreshing touch. @ActorAegan delivers a natural performance, effortlessly carrying the romantic, fun and emotional moments... @SrideviActor shines with her screen presence and expressive acting... @FeminaGeorge impresses with her lively performance, bringing freshness, charm and emotional depth to her character. @adhirchi_arun adds value with his entertaining presence. 🎶 @Music_Siddhu 's music is a major highlight! The beautiful melodies and background score elevate the romantic and emotional moments. 👏 Director #Yuvaraj_Chinnaswamy delivers a breezy entertainer with relatable characters, enjoyable humour and heartfelt emotions. A delightful watch for youngsters and families! ❤️ Rating: 3.5/5 ⭐ #Haiku Releasing worldwide this Friday - October 23rd!
62
113
10,452
Mithun Cinemas🕺🏻 retweeted
#Haiku - a Decent Love Story,a Love Between Love Failure Boy & Girl... That Love Also Into a Complication Due to The Correction Of the Mistakes In The Old Love,#Aegan Looks Perfect 👌 Good Support From Both The Heroines 👌 Especially #Nivi Character Arc Is 👍 Good Music,Well Convinced Template Writing... A Decent Watch 3.25/5
54
46
2,111
Mithun Cinemas🕺🏻 retweeted
#DrivingLicence — ஒரு சின்ன ஈகோ பிரச்சனை எப்படி இரண்டு மனிதர்களுக்கு நடுவில் பெரிய போராட்டமா மாறுதுன்னு ரொம்ப சுவாரஸ்யமா சொல்லியிருப்பாங்க. Prithviraj, Suraj இருவருடைய நடிப்பும் படத்துக்கு பெரிய பலம். ஒருத்தருக்கு தன்னோட செல்வாக்கைக் காட்டணும்; இன்னொருத்தருக்கு தன்னோட சுயமரியாதையை விட்டுக்கொடுக்கக் கூடாது. கடைசியில் யாரும் விட்டுக்கொடுக்கத் தயாரா இல்லாதப்போ, அந்தப் பிரச்சனை எவ்வளவு தூரம் போகுதுன்னு படம் காட்டுது. என்னைப் பொறுத்தவரை, ego-வும் self-respect-ம் எங்கே வேறுபடுதுன்னு யோசிக்க வைக்கிற ஒரு நல்ல entertainer. நம்ம ஈகோவைத் திருப்திப்படுத்தப் போய், நமக்கே தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கிக்கிறோமோன்னு யோசிக்க வைக்கும் படம். 👍 🎬Youtube
1
4
21
1,745
Recent ah ஒரு Re-watch போட்டேன்...என்ன மாதிரியான படம் இது 🔥 இந்த படம் பார்க்காதவங்க இன்னும் யாராச்சும் இருக்கீங்களா?
20
7
1
100
12,767
Mithun Cinemas🕺🏻 retweeted
#Pallaburusu - Decent Watch ⭐️ ⭐️ ⭐️ ✨ (3.25/5) OTT: Prime Video Tamil Dub: ✅ Good Feel படங்களை விரும்பிப் பார்க்கிறவங்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு 👌🏻 மகனின் பாசத்துக்காக தந்தை நடத்தும் பாசப் போராட்டம் . பல் வலி, Toothbrush வாங்கித் தரத் தாமதப்படுத்தும் மகன் மீது வழக்குத் தொடரும் தந்தை… அதற்குப் பிறகு நடக்கும் எமோஷனலான சம்பவங்களும், உறவுகளின் ஆழத்தை உணர்த்தும் தருணங்களும்தான் Pallaburusu படத்தின் கதை. தெலங்கானாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் பின்னணியில் இந்தக் கதை உருவாகியிருக்கிறது. தமிழ் டப்பிங்கும் சிறப்பாகவே இருக்கு. கதாபாத்திரத் தேர்வும் கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. 👌🏻 Good Feel + Emotional Drama விரும்புறவங்களுக்கு ஒரு நல்ல டைம்பாஸ்..
15
2
46
5,396
Mithun Cinemas🕺🏻 retweeted
படத்தோட பேருக்கான அர்த்தம் - முதற்கண் பார்வையில் குற்றவாளிகளாகத் தோன்றுபவர்கள்.. இதான் படத்தோட ஒன்லைன். ஒரு சாதாரண போலீஸ் சோதனையில் நடக்குற தப்பு, பெண் போலீஸ் அதிகாரி அலீனாவையும் அவங்க சக அதிகாரிகளையும் பெரிய சிக்கலில் மாட்டிவிடுது. தங்களைக் காப்பாத்திக்க அவங்க என்னவெல்லாம் செஞ்சாங்கன்னு தான் படம் பேசுது. படத்தோட சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில வரும் சில டிவிஸ்ட்ஸ் தான். பார்வதி திருவோத் அலீனா கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பு. விஜயராகவனின் நடிப்பும் தூள், ஆசிஃப் அலி கூட நடிச்சுருந்தா அட்டகாசமா இருந்திருக்கும். ராபி வர்க்கீஸ் ராஜின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். ஆனா, சில டிவிஸ்ட்ஸ் முன்கூட்டியே கணிக்க முடியுது. கொஞ்சம் செயற்கையா இருக்கு. மொத்தத்தில், வித்தியாசமான கதைக்கரு… நல்ல நடிப்பு… ஒரு க்ரைம் திரில்லர் படத்துக்கு இது போதும். வீக்கெண்ட்டுக்கு நல்ல டைம் பாஸ்.. #PradhamaDrishtiyaKuttakkar
3
20
108
10,768
Mithun Cinemas🕺🏻 retweeted
🎬 #Baththa (2026) Movie Review 🔥 okay 👍 ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ளும் நம்ம ஹீரோ Vijay sethupathy , எதிர்பாராத விதமாக ஒரு சின்ன பையனின் உதவியால் அங்கிருந்து உயிர் தப்பி வெளியே வருகிறார். ஆனால், அந்தச் சிறுவன் மீண்டும் Vijay sethupathy அழைத்துச் செல்ல,
1
1
5
1,302
Mithun Cinemas🕺🏻 retweeted
#CinemaUpdate | இந்தியன் 2வின் மகத்தான வெற்றியை தொடர்ந்து, இந்தியன் 3 - War Mode #Excitement அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்! #SunNews | #Indian3 | #KamalHassan | #Shankar
92
64
60
642
67,251
Mithun Cinemas🕺🏻 retweeted
#Malayankunju — ஒரு மனிதனோட கோபமும், வெறுப்பும், மனசுக்குள்ள இருக்கும் காயங்களும் அவனையே எப்படி கொஞ்சம் கொஞ்சமா மாற்றுது என்பதை ரொம்ப வித்தியாசமான முறையில் சொல்லிய படம். Anikuttan-க்கு மனிதர்கள் மேல இருக்கிற வெறுப்பு, அவனோட தனிமையான வாழ்க்கை எல்லாமே அவனைச் சுற்றி ஒரு சுவரை உருவாக்கி வச்சிருக்கும். ஆனா ஒரு natural disaster அந்த வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிடுது. மண்ணுக்குள் சிக்கிக்கிட்ட பிறகு, அவன் வெளியே வர போராடுறது உயிரோட இருக்கணும்னு மட்டும் இல்ல… தன்னோட மனசுக்குள்ள புதைஞ்சு கிடந்த மனிதத்தையும் மீண்டும் கண்டுபிடிக்கிற ஒரு பயணம். படத்தோட sound design, visuals, especially அந்த claustrophobic feeling — theatre-ல பார்த்திருந்தா இன்னும் ஒரு different experience-ஆ இருந்திருக்கும். எனக்கு இந்த படம் நல்லா work ஆச்சு. Simple survival story மாதிரி ஆரம்பிச்சு, மனித மனசையும் forgiveness-ஐயும் பேசுற இடத்துக்கு போறது தான் இதோட பலம். Slow pace-ஐ ரசிக்கிறவங்களுக்கு கண்டிப்பா ஒரு different experience. என்னைப் பொறுத்தவரை, ஒருமுறை பார்க்க வேண்டிய படம். ❤️
1
4
12
1,194
Mithun Cinemas🕺🏻 retweeted
Final schedule onnnnn …. A @hariharanram24 film …. Shot by @thenieswar sir … @larkstudios1 @ParallelUniPic
20
114
45
2,062
94,380
Mithun Cinemas🕺🏻 retweeted
#Dorothy (2026) 🔞 Good 👍 ⭐️⭐️⭐️⭐️ இரண்டு childhood friends ஒருத்தனுடைய குடும்பம் ஜாதி, கௌரவம் என்கிற பெயரில் மனித உயிரையே கூட மதிக்காத அளவுக்கு தீவிரமானவர்கள். சனத் அந்த நண்பனுடன் சேர்ந்து வாழ்க்கையை சந்தோஷமாக கடத்திக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண இளைஞன். ஆனால் சனத்துக்குள்
9
16
1
145
78,538
Mithun Cinemas🕺🏻 retweeted
Movie Recommendation 🎬 Swathanthryam Ardharathriyil - ஒரு செம்மையான Malayalam Jail Break Movie. 🔥 ரன் டைமும் குறைவு தான், எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் போகும். படத்தின் Director Tinnu Pappachan. இவர் குறைவான படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் மற்ற படங்களும் தரமாக இருக்கும் 👍 இந்த படம் எந்த OTTயிலும் இல்லை.எங்காவது கிடைத்தால் Download செய்து பாருங்க. நல்ல ஒரு action movie 👍
6
19
1
85
26,987
Mithun Cinemas🕺🏻 retweeted
இப்படி ஒரு தமிழ் thriller ஏன் அதிகம் பேசப்படலன்னு தோண வைக்குற ஒரு படம்..🔥 படம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி வரை ஒரு பதட்டம் இருந்துகிட்டே இருக்கும். கதை பெரியதாக இல்ல… ஆனா அதை சொல்லியிருக்கிற விதம் தான் செம்ம. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பின்னாடி ஒரு காரணம், ஒரு motive. யார் யாரை எதுக்காக தேடுறாங்கன்னு கொஞ்சம் கொஞ்சமா reveal பண்ற screenplay நல்லா வேலை செய்யுது. பூஜா, மாளவிகா ரெண்டு பேரோட performance ரொம்ப natural. குறிப்பா மாளவிகா நடிப்பு ஆச்சரியப்பட வைக்கும். Cinematography + BGM சேர்ந்து படத்தோட dark mood இன்னும் strong ஆக்குது. சில இடங்கள்ல narration கொஞ்சம் ஸ்லோவா போனாலும், overall gripping thriller. 2013'ல வந்த படம்… ஆனா இன்னைக்கும் fresh-ஆ feel ஆகுது. Tamil cinema'ல underrated thriller. Definitely worth a watch. 🔥 #VidiyumMunn #TamilCinema #TamilMovies #MissedThrills
7
40
2
192
20,159
Mithun Cinemas🕺🏻 retweeted
🎬 #Habeebi Now Streaming on SonyLIV! 🔥 கடையநல்லூரின் மண்ணையும், அந்த காலகட்டத்தின் வாழ்க்கையையும் மையமாக வைத்து உருவான #Habeebi திரைப்படம் இப்போது SonyLIV ல் Streaming! ❤️‍🔥 திரையரங்கில் மிஸ் பண்ணியவர்கள் இனி வீட்டிலிருந்தே கண்டுகளிக்கலாம். ஒரு ஊரின் கதை ஒரு காலத்தின் நினைவுகள்… ஒரு முழுமையான அனுபவம்! 🎥✨ 📺 Now Streaming on SonyLIV #Habeebi #SonyLIV #NowStreaming
1
6
3
41
11,287
Mithun Cinemas🕺🏻 retweeted
ரெஸிடென்ட் ஈவில் (2026) - ரிவ்யூ இந்த பட சீரிஸ்ஸின் முதல் படம் 2002 வது வருடம் வந்தது என நினைக்கிறேன். அதில் வரும் அந்த லேசர் சீன், ஜாம்பி மற்றும் ஆக்சன் எல்லாம் பார்த்துட்டு பெரிய விசிறி ஆகிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் வத வதனு நிறைய படங்களை அதே கான்செப்டில் எடுத்து வெளியிட்டார்கள்.. எல்லாத்தையும் பார்த்துட்டு கடைசியாக ரெக்கூன் சிட்டி என்று ஒரு படம் வந்தது அதை பார்த்து விட்டு ஐயா சாமி ஆளை விடுங்கடா என்று ஆகிவிட்டது. இந்த ரெசிடென்ட் ஈவில் படத்தின் அறிவிப்பு வெளியான போது ஆஹா மறுபடியும் முதலில் இருந்தா என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.. ஆனா ஒரே ஆறுதல் டைரக்டர் Zach Cregger தான்.. வெப்பன்ஸ் என்ற ஒரு பக்காவான ஹாரர் ஹிட் படத்தை கொடுத்து இருந்தார். அதனால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தின் கதை ரொம்பவே சிம்பிள்.. ஹீரோ ஒரு மெடிக்கல் கொரியர் பாய்.. ஷிப்ட் முடியுற நேரத்துல ஒரு நல்ல ஆஃபர் வருது. அதாவது ஒரு மிக மிக முக்கியமான பேக்கேஜை ஒரு ஹாஸ்பிடலில் இருந்து ரெக்கூன் சிட்டி ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.‌ பனி பொழியும் இரவு நேரத்தில் எக்ஸ்ட்ரா பேமெண்ட்டுக்கு ஆசைப்பட்டு கெளம்புறார் ஹூரோ.. இந்த கேப்பில் ஜாம்பி அவுட்ப்ரேக் ஆகி ஜாம்பிகள் அந்த ஊர் முழுவதும் சுற்றி ஹீரோ தனியாக மாட்டிக்கிறார்.. இந்த கலவரத்தில் அந்த பேக்கேஜை கொண்டு போய் சேர்த்தாரா என்பது தான் படம்.. பழைய ரெசிடென்ட் ஈவில் படங்களில் ஆக்சன் ரொம்பவே தூக்கலாக இருக்கும்.. மிரட்டலான பிண்ணணி இசையோடு மிலா பறந்து பறந்து வித விதமான ஜாம்பிகளை சுடுவார். ஆனால் இது அந்த ரகம் இல்லை.. இந்த படத்துல ஆக்சனை குறைந்து விட்டு நிறைய ஹாரர் காட்சிகளை வைச்சு மிரட்டி இருக்கிறார். ஒரு சாதாரண டெலிவரி பாய் எப்படி ஜாம்பிகள் சூழ்ந்த ஊரை கடக்கிறார் என்பதை நிறைய ஜம்ப் ஸ்கேர்கள், ப்ளாக் காமெடி கலந்து கட்டி சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஜாம்பிகள் டிசைன் எல்லாம் டோட்டலாக சேஞ்ச் பண்ணி மிரட்டலா இருக்கு.. படம் ஆரம்பிச்ச 10 நிமிஷத்துல கதைக்குள்ள போயிடுவாங்க.. பனி பொழியும் லொக்கேஷன்கள், தனியாக இருக்கும் வீடு, பாதிக்கப்பட்ட சிட்டி , சுரங்க பாதைகள், லிஃப்ட் என எல்லாமே ஹாரர்க்கு செமையா ஒர்க் அவுட் ஆகிருக்கு.. ஜாம்பிகள் மேல இருந்து விழுந்து செதறுவது, மெட்டர்னிட்டி வார்ட் சீன்கள் எல்லாம் கொடூரம்.‌ கேமரா, ஜாம்பி எஃபெக்ட்ஸ், பிண்ணனி எல்லாம் அருமை ஹீரோவை இயல்பாக பாஸிடிவ்வாக காட்டியது நல்லா இருந்தது.. க்ளைமேக்ஸ்ல ஒரு சீன் கொஞ்சம் உறுத்தலா இருந்தது.. பழைய ரெசிடென்ட் ஈவில் படங்களை மனதில் வைத்துக் கொண்டு அதே மாதிரி படத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்..இந்த படத்தின் அப்ரோச் எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.. ஹாரர் பட மைண்ட் செட்டில் போங்க கண்டிப்பாக என்ஜாய் பண்ணலாம்.
3
16
2
82
11,986
Mithun Cinemas🕺🏻 retweeted
#Thudakkam முதல் பாதி நல்லா இருந்தது.. அதே சுவாரஸ்யத்தை இரண்டாம் பாதியிலும் கொண்டு வந்திருந்தால், படம் இன்னும் நல்லா இருந்திருக்கும்... ஒரு decent-ஆன படம்... தாராளமா பார்க்கலாம் 👍🏻 விஸ்மயா மோகன்லால் 👍🏻 @JioHotstar #NithyViews
3
7
310