Nithy (@NithyViews) header
Nithy (@NithyViews) profile picture

Movies 🎬 | Thoughts 💭 | Life ✨ | Everything in between

INDIA
Joined October 2014
Photo by Nithy (@NithyViews)Photo by Nithy (@NithyViews)Photo by Nithy (@NithyViews)Photo by Nithy (@NithyViews)Photo by Nithy (@NithyViews)Photo by Nithy (@NithyViews)Photo by Nithy (@NithyViews)
#DeadEndJob Worth Watching... 🧵 கொஞ்சம் வித்தியாசமான Korean series... #DeadendjobEp1 வித்தியாசமான ஆரம்பம்... முதல் எபிசோடிலேயே ஆர்வத்தைத் தூண்டுறாங்க... #DeadendjobEp2 கோமாளியைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் கொஞ்சம் பயமுறுத்துது... நல்ல த்ரில்... 🤡🥵 #DeadendjobEp3 இந்த எபிசோடில் வரும் ட்விஸ்ட் எதிர்பார்க்காதது... சுவாரஸ்யம் அதிகம்... #DeadendjobEp4 திகிலான சூழலும், எதிர்பாராத சம்பவங்களும் நல்லா இருக்கு... {1}
4
25
1
147
12,454
0.33 seconds of pure madness! 🥵🥶💥🔥
1
28
என்னடா புதுசா இருக்கு 🥵
34
தமிழ் சினிமாவின் முதல் Slasher/Sci-fi த்ரில்லர் 🔥💥 Part 1 - செத்த உடம்புக்கு ஒரு ஸ்பெஷல் மருந்து கொடுத்து, அது வெறிப்புடிச்ச அசுரனா மாறி எல்லாரையும் வேட்டையாடுறது. Part 2- ஒரு காட்டு பங்களாவுல மாட்டிக்கிட்ட காலேஜ் ஸ்டூடண்ட்ஸை அந்த அசுரன் துரத்தித் துரத்தி கொல்லும். தமிழ் சினிமாவுல Sequel கல்ச்சரை அதிகமா யாரும் ட்ரை பண்ணாத அந்த டைம்ல, முதல் பாகம் வந்த அடுத்த வருஷமே பார்ட்-2 எடுத்து சக்சஸ் பண்ணாங்க..
90ஸ் காலக்கட்டத்துல பாட்டு இல்லாம ஒரு படம் எடுக்குறது ரொம்ப பெரிய ரிஸ்க். ஆனா, ஒரு பக்கா ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்துல ஒரு பாட்டு கூட கிடையாது. படம்: குருதிப்புனல் (1995)
4
9
12
571
Nithy retweeted
#TheDarkHeaven எப்படி இருக்கு? மூடுபனி சூழ்ந்த மலைக்கிராமமான மெக்கரையில, குறிப்பிட்ட கால இடைவெளியில தொடர்ந்து மர்மமான மரணங்கள் நடந்துட்டே இருக்கு. நடக்குறது கொலையா… இல்ல ஏதாவது சாபமா? இதை விசாரிக்க வர்ற போலீஸ் அதிகாரி தான் சித்து, ஒரு பக்கம் ஊர்க்காரங்களோட மூடநம்பிக்கை, இன்னொரு பக்கம் போலீஸோட விசாரணைன்னு பழைய மாவு தான்.. சித்துவோட போலீஸ் அதிகாரி கெட்டப் 🆗 ஆனா பைட்டிங். ரித்விகா நடிப்பு கவனிக்க வைக்குது. மணிகண்டன் பிகேவோட ஒளிப்பதிவு அந்த மலைக்கிராமத்தோட மர்மமான சூழலை அழகா காட்டுது. சக்தி பாலாஜியோட இசை இன்னும் நல்லா இருந்திருக்கலாம்.. முதல் பாதி கூட ஓரளவு பரவால, இரண்டாம் பாதியில் பல இடங்கள்ல தடுமாறியிருக்கு. ரொம்ப மெதுவா 🥱 விறுவிறுப்பு காணமா போகுது. கடைசியில வர்ற ட்விஸ்ட்🧐 மர்மம், சஸ்பென்ஸ் படங்கள் புடிக்கும்னா ஒரு தடவ பார்க்கலாம் பாஸே ✌🏻
5
7
26
4,288
#DeadendjobEp5 கொஞ்சம் வித்தியாசமான கான்செப்ட். கடைசிவரை என்ன நடக்கும்னு பார்க்க வைக்குது... #DeadendjobEp6 கதையின் மர்மங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருது. நல்ல விறுவிறுப்பு... #DeadendjobEp7 முந்தைய எபிசோட்களைவிட இன்னும் சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இருக்கு... #DeadEndJobEP8 எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைக்குது... {2}
2
2
5
974
வழக்கமான Horror தொடர்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான முயற்சி... ஒவ்வொரு எபிசோடிலும் புதுப்புது அனுபவங்கள், திகில், மர்மம் என சுவாரஸ்யமாகக் கொண்டு போறாங்க... சில இடங்களில் மெதுவாக நகர்ந்தாலும், அடுத்து என்ன நடக்கும்னு பார்க்கத் தோணுது... 8 எபிசோட்களையும் ஒரே நாளில் Binge watch பண்ணிடலாம்... Season 2 loading... {3} #Netflix #KDrama #NithyViews
3
7
812
#SIYugandhar - Below Average ⭐️ ⭐️ (2/5) OTT: Netflix Tamil Dub: ✅ கர்நாடக IAS அதிகாரியின் உடல் காணாமல் போக, அதைத் தேடி ஹீரோ ஒருவழியாகக் கண்டுபிடிக்கிறார். ஆனால், அந்த IAS அதிகாரியின் உடலில் இருந்து இதயம் மட்டும் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. ஏன்? எதற்காக? காணாமல் போன அந்த இதயம் கண்டுபிடிக்கப்பட்டதா? என்பதுதான் கதைக்களம். ஒரு Investigation Thriller-க்குத் தேவையான சுவாரஸ்யமான கதை இருந்தும், அதைத் திரையில் கொண்டு சென்ற விதத்தில் கோட்டை விட்டிருக்கிறார்கள். 😑😑 Production Value இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். அதேபோல், கிளைமாக்ஸும் பெரிய அளவில் திருப்தி தரவில்லை. Crime / Investigation Thriller பிடிக்கும்னா ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம். மற்றவர்கள் தவிர்ப்பது நல்லது 👍
6
14
47
7,146
#DeadEndJob இரண்டு எபிசோடுகள் பார்த்தாச்சு... ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு.. #DeadEndJobEp2 🥵🥵🃏... 8 Episodes | 5 Hours of Runtime.. Available in Tamil Dub ✅ ஒரே நாளில் முழு சீரிஸையும் பார்த்து முடிச்சிடலாம்...🍿👏 #DeadEndJob #NetflixIndia
1
1
10
634
90ஸ் காலக்கட்டத்துல பாட்டு இல்லாம ஒரு படம் எடுக்குறது ரொம்ப பெரிய ரிஸ்க். ஆனா, ஒரு பக்கா ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்துல ஒரு பாட்டு கூட கிடையாது. படம்: குருதிப்புனல் (1995)
சினிமாவுல எந்த பேக்ரவுண்டும் இல்லாத, Film Institute பசங்க ஒன்னா சேர்ந்து ஒரு படம் எடுத்து, அது அப்போ இருந்த பெரிய ஸ்டார்ஸ் படத்தையே அடிச்சு தூக்குச்சு'னா நம்ப முடியுமா..? படம் - ஊமை விழிகள் 💥🥵
9
30
3
103
14,748
Remove the worst one @grok
Remove the best one @grok
1
119
Remove the best one @grok
1
1
203
Kids-oda #Baththa padam parunga... What a gem 💎💎 Thanks to @Atlee_dir Anna ❤️🥹 #BaththaOnNetflix
1
1
2
267
😍🥹❤️💎🥳
47
What is the issue between North Korea and Japan @grok ?
1
228
Simbu & Nayan 🤷👀
53
Highly Recommended 💯🎬 இந்த வருடத்தின் சிறந்த Feel-Good படங்களில் ஒன்று! ❤️ திரையரங்குகளில் miss பண்ணியிருந்தால், Netflix-ல் இப்போது streaming ஆகிறது. Extraordinary first half and இரண்டாம் பாதியின் கடைசிக் காட்சிகள் மனதை உருக்கும். அந்தச் சின்னப் பையன் தான் படத்தின் உண்மையான ஹீரோ. விஜய் சேதுபதியும் அசத்தியிருப்பார். கண்டிப்பாகப் பாருங்கள் 🤝
5
15
1
69
2,299