Reservoir capacity as of now. Not in a good shape.
TAMIL NADU DAM STORAGE UPDATE | 22.11.2026
------------------
Basin-wise storage levels of dams with a capacity of more than 100 Mcft across Tamil Nadu.
Know the current storage status of dams in your district and river basin.
Next Dam Storage level update on 30.11.2026 - Let's see how much the incoming Easterly wave improves reservoir storage across the state.
#TamilNadu #DamStorage #ReservoirUpdate #NortheastMonsoon #WaterStorage
616
2024 ,25 ல் பூண்டி நிறைந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வருடம் பூண்டி ல் 17.5% தான் தண்ணீர் இருக்குது 😔.
1
1
841
வர வர தமிழ்நாட்டில் திருமண உடைகள் ஏன் டல்லான கலர்களில் எடுக்கிறாங்க. கலர்புல்லா பளிச்சுன்னு பார்க்க முடியலை. அதும் பட்டுச்சேலைன்னா பார்டர், ப்ளவுஸ் நல்ல contrast ஆக இருந்தால் புடவை அழகை எடுத்துக் காட்டும். துர்கா ஸ்டாலின் இந்த ஸ்டைல் தேர்ந்தெடுக்கிறாங்க. பார்க்கவும் நல்லாருக்கு.
10
2,186
Yesterday dressing and make up liners in my view
L.K .Sudish wife
Premalatha MLA
Durga stalin/latha Rajinikanth
Kanimozhi Mp
1
9
3,072
இப்ப நடக்கிறது எல்லாம் பார்த்தால் இதுக்காடா நாங்க அவ்ளோ கஷ்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் நோயிலும் செத்து சர்வே எடுத்தோம்னு நினைப்பாங்க.
காலேஜ் படிக்கும்போது சர்வே லேப் க்கு தியோடலைட் பயன்படுத்தி இருக்கிறேன். Tripod on shoulder , Theodolite box on hand ஒரு ஆள் எடுத்துட்டு போகும் வகையில் இருக்கும்.
ஆனால் 200 வருடங்கள் முன்பு The great trigonometry survey க்கு பயன்படுத்திய தியோடலைட் எடை 500-600 கி. அதைத் தூக்க மட்டுமே 25-30 ஆட்கள் இரு பிரிவினராய் இருந்திருக்கின்றர். ஒரு முறை 12 பேர் தூக்கினால் அடுத்த முறை இன்னொரு 12 பேர் இப்படி ரொட்டேசனில் சுமக்க மட்டுமே ஒரு பகுதி ஆட்கள் தேவைப்பட்டிருக்கின்றனர்.
இந்தக் கருவி உடைந்து பலமுறை ரிப்பேர் ஆகி ,தண்ணீர் பட்டு என்று கடுஞ்சிரமத்துடந்தான் இந்தப் பணி நடந்திருக்கிறது. 70 ஆண்டுகளில் கருவியும் பல மாறுதலுக்குட்பட்டு வடிவில் சின்னதாகி சர்வே ஆரம்பித்த ,அதைத் தொடர்ந்த 2 நபர்களும் அன்றி கடைசியில் மூன்றாமவர் முடித்த வரலாற்று சர்வே பற்றி சிறிதளவாவது தெரிந்து கொள்வோம்.
நான் பயன்படுத்திய கருவியே இன்றில்லை. 20 வருடங்களுக்குள் அதுவும் மாறிவிட்டது.
youtu.be/Lf-ehgdNahQ?si=ypfD…
youtu.be/XjE5agReNwU?si=ICo5…
யாரும் யாருக்கும் தெரியாமல் போய் மடை திறக்க முடியாது. ஷட்டர் ஒரு பெரிய இரும்புக் கம்பியில் இணைக்கப்பட்டிருக்கும். ஸ்பேனர் கொண்டு போல்ட் கழட்டுவது மாதிரி மடைக்கும் ஒரு பெரிய கருவி இருக்கும். அதற்கு பொறுப்பாளர் இருப்பார். அது இல்லாமல் திறக்க முடியாது.
Pic for clarification.
விபத்துகள் குறைக்க வலைந்து நெளிந்து சென்ற நெல்லை-திருச்செந்தூர் சாலையை வளைவுகள் குறைத்து நேராக்கி அகலப்படுத்தி பக்தர்கள் நடந்து செல்ல தனியாக பேவர் ப்ளாக் பாதை அமைத்துக் குடுத்த ஐயா EPS க்கு இந்த பக்தர்கள் ஒரு அரோகரா போட்டிருந்திருக்கலாம்.
hindutamil.in/698279-.html?u…
7மீ ஐ 10 மீட்டர் அகலப்படுத்தி வளைவுகளைத் தவிர்த்து அருகில் இருந்த வயல்களில் நிலம் கையகப்படுத்தி சாலையை முடிந்த வரை நேராக்கி சாலை ஓரம் பேவர் ப்ளாக் தனியாக அமைத்திருக்காங்க. அந்தச் சாலையில் போகும் ஒவ்வொருவரும் முந்தைய முதல்வர்கள் EPS, MKS க்கு நன்றியுடையவர்கள்.
1
7
290
🚨Ground works have begun for 🇩🇪Knorr Bremse's massive campus at Mambakkam Sipcot. MoU WS signed in Sep-25. Firm is investing 2,000 Crs for making railway doors & braking system with employment for 3,500 people along with R&D Centre... #InvestInTN
1
1,293
இங்கே இருக்கிற கம்பனியை லண்டன் ல போய் பார்த்தீங்கன்னு தர்ம அடி வாங்கிய Hinduja group investment post.
Electrifying news from #London!
UK-based Hinduja Group will invest Rs. 7,500 Cr in TN’s EV ecosystem, for battery storage systems — creating 1,000+ jobs.
With AstraZeneca’s expansion and earlier MoUs, the UK & Germany leg of #TNRising has secured Rs. 15,516 Cr investments, creating 17,613 jobs for our youth.
These aren’t just numbers — they are opportunities, futures and dreams. This is the spirit of the #DravidianModel in action.
I asked is there anything 100% new ...apart from existing players , expansion plans, previous govt initiative .....
Wilson power
teapawt.org/UpdatesChennai/status/…
Replying to @MalarMathar
All investment amount from may 2026 as per guidance team. These are new government investment.
Saint Gobain
MoUs ➡️ Construction
French Major 🇫🇷Saint-Gobain begins work on it's 2,859 Crs Glass Plant at Oragadam near Chennai which will be the firm's largest manufacturing hub in India... #InvestInTN #OneTrillion 📈
etmanufacturing.in/s/825mr7n
1
2
221
Titan
🇮🇳Titan Engineering & Automation Ltd (TEAL) to invest nearly 430 Crs for a wafer tab equipment manufacturing facility & automation at Hosur. Plans to employ additional 1,400 people taking total headcount there to 3,400+. To sign MOU today.. #InvestInTN #TNGIM2024 📈
3
222






















