நீ என்ன ஒழுங்கான்னு எம்.எல்.ஏ. திருப்பி கேப்பார்னு விஜய்க்கு பயம் 😂
- LoP @Udhaystalin
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் & துறையூர் எம்எல்ஏ - துணை சபாநாயகர் ரவிக்குமார் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று புகார் மனு கொடுத்துள்ளார் 👌
Manick retweeted
பெண் முதலமைச்சர் ஆட்சியில் IAS மேல் ஆசிட் அடித்தது முதல்
பெண்களுக்கு பாதுக்காப்பான ஆட்சினு உருட்டுன தாய்மாமன் ஆட்சில IASக்கு துன்புறுத்தல்வரை
ஆனா அவதூறு மட்டும் திமுக பக்கம் திருப்புவானுங்க
Manick retweeted
ஜப்பான் நாட்டில் இருந்து நேரடியாக வேலைக்கு எடுகிறாங்க.
jobfair.ac-lab.jp/jetro/2026…
டிசம்பர் 1, 2.
18 நிறுவனங்கள். பல்வகை பணி வாய்ப்புகள்.. 3000 பேர் எடுக்க போறாங்க..
தவற விடாதீர்கள்..
Manick retweeted
நக்கல் ண்ணே 🔥🔥
நாம் பரிட்சைக்கு படிக்கும் போது கஷ்டமான கேள்விகளை எல்லாம் சாய்ஸ்யில் விட்டுவிடுவோம்.
படிப்பு வரலன்னுதான் அவரு நடிக்க போனாரு😂😂 அவரு கிட்டே போயி சாய்ஸ்யில் பத்தி சொல்றீங்க பாருங்க நீங்க
Manick retweeted
விஜய் அரசில் குரியன் ஜோசப் கமிட்டியை கலைத்தது விட தவறான செயல் எதுவுமில்லை!
- ஓய்வுபெற்ற I.A.S அதிகாரி
Manick retweeted
இந்த எக்மோர் மருத்துவமனை பிரசவ வார்டுக்குள்ள போய்தான் குழந்தையை எடுத்து கொஞ்சி மேற்பார்வை பண்ற மாதிரி ரீல்ஸ் போட்டாப்ள முதலமைச்சர். ரீல்ஸ் மட்டும்தான் நடக்கும்.
Manick retweeted
Kalaignar’s old speech gets sparked after seeing this pic.
கலைஞரிடம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது ? ( இப்படி ஒரு புக் வத்தது)
Manick retweeted
இந்த அரிசியை நீ தின்பியா ஆதவ் அர்ஜுனா?
அரிசியில் வண்டா ?
இல்ல வண்டில் அரிசியா?
கண்டுபிடித்து சொல்லுங்க மக்களே
விஜய் ஆட்சி லட்சண கூந்தல் இதுதான்















