Pinned Tweet
கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை எரியும்..🔥
#கலைஞர்100
DMK_Updates retweeted
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
DMK_Updates retweeted
#NewsUpdate | போதைப் பொருள் விற்பனை வழக்கில் கேரள போலீசில் சிக்கிய நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி தவெக நடவடிக்கை
#SunNews | #Nilgiris | #TVK | #DrugsCase
விஜய் மாமா ஆட்சியில் நடக்கும் அற்புதம் பாரேன்...
பெண் குழந்தைகள்லாம் எப்படி அழகா காணாம போறாங்க...👇👇🤦
தற்குரிகள்..😡
Erode Girl Missing| தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. இன்று ஸ்கூல் கேட் வரை வந்த சிறுமி திடீர் மாயம்
thanthitv.com/news/tamilnadu…
#schoolstudentmissing #erodegirlmissing
DMK_Updates retweeted
#WATCH | “தங்களின் தகவலே பொய்யானது நிர்மல்குமார் சார்.. இதுதான் உண்மை”
-ஆதாரங்களுடன் அமைச்சரின் பதிலுக்கு மறுப்பு தெரிவித்த பாதிக்கப்பட்ட நபர்
#SunNews | #CTRNirmalKumar | #TNEB
DMK_Updates retweeted
Newsreport | ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது பள்ளி மாணவி நிவேதிதா மாயமானதால் அதிர்ச்சி!
Anthiyur | School Girl Missing | GirlMissing | Police
#NewsTamil24x7 #Erode #MissingGirl
DMK_Updates retweeted
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்
🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.
🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?
🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்!
#LawAndOrder
DMK_Updates retweeted
137 கிலோ மெத் வச்சிருந்த தவெக நிர்வாகி பூபாலன் வீட்டு முன்னாடி இதே மாதிரி இவரு வீடியோ போட்டாப்லயா?
கன்னியாகுமரில மாணவிய காருக்குள்ள கூப்டு பாலியல் அத்துமீறல் செஞ்சாப்லயே தவெக நிர்வாகி அவர் வீட்டு முன்னாடி இதேமாதிரி இவரு எதுவும் வீடியோ போட்டாரா?
ராணிப்பேட்டை தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு குடுத்தாரே அவர் வீட்டு முன்னாடி இதேமாதிரி இவர் வீடியோ போட்டாரா?
புஸ்ஸி ஆனந்த் குறித்து ஒரு பரபரப்பான ஆடியோ வந்ததே அதைப்பற்றி இவர் பேசியிருக்கிறாரா?
RSS பேரணி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றதே அப்பேரணிக்கு முன்பு நின்று இந்த ஷபீர் அஹமது எதுவும் வீடியோ போட்டாரா?
லாட்டரி பணம் விளையாடுது..
DMK_Updates retweeted
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..!
கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?
'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?
முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.
தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
DMK_Updates retweeted
செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை.
வேளாங்கண்ணிக்குச் சென்ற இரண்டு சிறுமிகளை விடுதியில் அடைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சைப் பதறவைக்கிறது.
சாத்தான்குளத்தில் இரு சிறுமிகள் கடத்தப்பட்ட நிலையில், ஒரு சிறுவன் அரிவாளால் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவையில் சாதிய வன்கொடுமையால் 11-ஆம் வகுப்பு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார் . மறுபுறம், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இப்படி எல்லா வழிகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?
DMK_Updates retweeted
வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் ஆட்சியாக த.வெ.க. ஆட்சி இருக்கிறது!
🤦🤦
திருச்சியில் மழைநீரில் சிக்கிய அரசு பேருந்து... பேருந்தை பெண்கள் உள்ளிட்டோர் தள்ளிய காட்சிகள் இணையத்தில் வைரல்
#Tiruchirappalli | #HeavyRain | #Bus | #PolimerNews
DMK_Updates retweeted
தமிழ்நாட்டுப் பெண்களை த.வெ.க பாலியல் குற்றங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்!
#ProtectWomenFromTVK
DMK_Updates retweeted
ஒரு மாதத்தில் 4 சிறுவர்கள் மாயம்
1. செஞ்சியில் 6வயது சிறுமி 13 நாளாக தேடும் காவல்துறை
2. ராணிப்பேட்டை லாலாபேட்டையில் சாலையோரத்தில் பெற்றோருடன் வசித்து வந்த ஒரு வயது பெண் குழந்தை மாயம்
3 ஊத்தங்கரை அருகே லிப்ட் கேட்டுச் சென்ற 12 வயது பள்ளி மாணவன் சஞ்சய் காணவில்லை
4 கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த அஸ்வின் நேற்றிலிருந்து வீடு திரும்பவில்லை
@TVKVijayHQ @DMKITwing @EPSTamilNadu
DMK_Updates retweeted
சிவகங்கை; விலைவாசி உயர்வினால் தன் குடும்பம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி தனது குழந்தையுடன் நடுரோட்டில் போராட்டம் நடத்திய பெண்
#Sivagangai #PriceRise #Inflation #Protest #DinakaranNews
DMK_Updates retweeted
விஜய் மின்னகத்தில் ஆய்வு செய்தார் - மின்தடை அதிகரித்து யூனிட் 35 ரூபாய் ஆனது.
விஜய் போதை ஒழிப்பு மாரத்தான் ஓடினார் - தவெக நிர்வாகி 137 கிலோ போதை பொருளுடன் சிக்கினார்.
விஜய் புழல் சிறையில் ஆய்வு நடத்தினார் - 2 கைதிகள் புழல் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்.
அடுத்தது???























