🕊️ புதியபறவை 🕊️ (@MigaMikee) header
🕊️ புதியபறவை 🕊️ (@MigaMikee) profile picture

என்றேனும் நீங்கள் அலட்சியமாய் கடந்த ஒருவனில் நானும் இருக்கலாம் !!!

India
Joined September 2017
Photo by 🕊️ புதியபறவை 🕊️ (@MigaMikee)Photo by 🕊️ புதியபறவை 🕊️ (@MigaMikee)Photo by 🕊️ புதியபறவை 🕊️ (@MigaMikee)Photo by 🕊️ புதியபறவை 🕊️ (@MigaMikee)Photo by 🕊️ புதியபறவை 🕊️ (@MigaMikee)
Room 17 💞 & Mp3 King 😎
24
206
5,158
பதினைஞ்சு நிமிஷத்துல டெலிட் பண்டேன் நன்றி வணக்கம்
4
ஆஃபாயில்கள் ஒருபோதும் திருந்துவதே இல்லை
இவன்லாம் குளிப்பான்னானே தெரியல. இவன் கிட்டலாம் போய் பாட்டு டெடிகேட் பண்ண சொல்றாளுங்க. எப்புடியோ நாசமா போங்க..😒
1
101
🕊️ புதியபறவை 🕊️ retweeted
🙏 அடையாளம் காண உதவுங்கள் – மனிதநேயத்துடன் பகிருங்கள்! திருவனந்தபுரம் – அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது தவறி விழுந்து காயமடைந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது பெயர், முகவரி மற்றும் குடும்பத்தினர் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்தப் பெண்ணின் உறவினர்களைக் கண்டறிந்து, அவரை குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. அவரை அடையாளம் தெரிந்தவர்கள் அல்லது ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளவும். 📞 தொடர்பு எண்: 7845452834 ஒரு சிறிய பகிர்வு ஒரு குடும்பத்தின் நீண்ட தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மனிதநேயத்துடன் இந்தத் தகவலை அதிகம் பகிர்ந்து உதவுங்கள். 🙏 உங்கள் பகிர்வு ஒரு உயிரின் குடும்பத்தை மீண்டும் இணைக்க உதவலாம்
8
212
3
156
32,788
🕊️ புதியபறவை 🕊️ retweeted
ஊர்ல இருக்க மொத்த பொய்யர்களும் ஒரே கட்சி... தவெகல தான் இருப்பாங்க போல!! #TVKVijay‌Fails
3
75
194
2,146
😸😸😸
Replying to @ramk8060
Then TVK should start with him first 👇 Not Saatai.... This Paatai Rowdy 🤣
1
1
1
116
பதவி பறிக்கப்படும் /// எப்பேர்ப்பட்ட தண்டனை
"கட்சி விதிகளை மீறினால் பதவி பறிக்கப்படும்; மாற்றத்திற்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர்" - அமைச்சர் என்.ஆனந்த். #MinisterNAnand | #TVK | #Polimernews
1
94
அவளுங்கள அதுக்கு தான் முத்துராமலிங்க தேவர் அடுப்படிய விட்டு வெளியே விடாதீங்கன்னு சொன்னாரு
ஒரு வாரத்தில் தமிழகம் முழுதும் பயணப்பட்டுவிட்டேன். எல்லாரிடம் பேச்சுக்கொடுத்ததில் ஒருத்தர் கூட இந்த ஆட்சியை பற்றி நல்ல விதமாக சொல்லவே இல்லை.காரி காரி துப்புகிறார்கள்.ஆனால் வீட்டில் உள்ள பெண்களோ அவரு மதிய சாப்பாடு டிபன் பாக்ஸ்ல கொண்டு வந்து சாப்பிடுறாறாம்லன்னு ஆச்சர்யத்தோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
49
சோப்ளாங்கி டேய் கண்ண தொறந்து பார்ரா
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
49
"நான் பாடியது இதுதான்"... முதலமைச்சருக்கு அரோகரா என கூறப்பட்ட விவகாரம் காணொளி வெளியிட்டு விளக்கம் அளித்த புஷ்பவனம் குப்புசாமி #Tiruchendur | #PushpavanamKuppusaamy | #PolimerNews
36
🕊️ புதியபறவை 🕊️ retweeted
ஏர்பேக் வசதியுடன் கூடிய புதிய தலைக்கவசத்தை (Airbag Helmet) அறிமுகப்படுத்தி, சாலைப் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது சீனா. #China #AirbagHelmet #RoadSafety #ViralWatch #OIReels #OneindiaTamil
9
171
9
816
54,119
When you love someone who doesn't love you back.
33
சொன்ன சொல் தவறமாட்டான் இந்த கோட்டசாமி
ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு… ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு…. What bro… It’s so wrong bro @actorvijay ! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
33
🕊️ புதியபறவை 🕊️ retweeted
ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு… ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு…. What bro… It’s so wrong bro @actorvijay ! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
3
147
5
246
3,709
தூயசக்தி
32
இதுக்கு எதிரா எதுனா ஒரு ட்வீட்டாவது போட்டானுங்களா தற்குறிங்க
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
2
120
🕊️ புதியபறவை 🕊️ retweeted
எங்கள் மருத்துவப் பிரதிநிதி ராஜ்குமார் (Apex) என்பவரின் குழந்தைக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ராஜ்குமாரின் குடும்பத்தினர் நிதி நெருக்கடியில் உள்ளனர். உங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். Got This Message on Medical rep Group
39
10
1,063
🕊️ புதியபறவை 🕊️ retweeted
சுகாதார நிலைய செவிலியரிடம் வழிப்பறி.. 400 சிசிடிவி காட்சிகள் ஆய்வு.. சேலத்தில் கொள்ளையன் கைது #Ulundhurpet | #Robbery | #ChainSnatching | #PolimerNews
10
22
4,351
காக்காஸ் நல்
குடும்பத்துடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் #SuperStarRajniKanth #Greece #WithFamily #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
1
1
56