Milton (@Milton_Off) header
Milton (@Milton_Off) profile picture

அன்பு செய்

Madurai South, India
Joined September 2021
Photo by Milton (@Milton_Off)Photo by Milton (@Milton_Off)Photo by Milton (@Milton_Off)Photo by Milton (@Milton_Off)Photo by Milton (@Milton_Off)Photo by Milton (@Milton_Off)Photo by Milton (@Milton_Off)Photo by Milton (@Milton_Off)Photo by Milton (@Milton_Off)Photo by Milton (@Milton_Off)
தவெக சார்பா நேர்காணலுக்கு வாங்கனு கூப்டா… @ramk8060 வரத் தயங்குறாரு… அவரு குறிப்பிட்ட அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் @LoyolaMani_A அப்டி ஒரு பொறுப்பே நியமிக்கலனு ஓடுறாரு… இதான் @tvkvijayoffl கட்சியின் பரிதாப நிலையா? இதத்தான் என் பேட்டியில் கேட்டேன்😎 2 வருசம் என்னா பண்ண போறீங்க
408
425
94
1,278
771,612
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வெள்ளத்துரையின் (அயோத்தி குப்பம் வீரமணி encounter மூலம் தமிழ்நாடு முழுக்க பரவலாக அறியப்பட்டவர்) ஒரு மாதத்திற்கு முந்தைய பேட்டி ஒன்றை சமூக ஊடகங்களில் அடையாளம் தெரியாத பக்கங்கள் திடீரென Promote செய்வதை பார்க்க நேர்ந்தது. ஒரு மாநிலம், Police State ஆக மாறினால் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அந்த பேட்டியை பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். மிக குரூரமான அருவருப்பான உடல்மொழியும் அதிகாரத்திமிரும் கொண்ட பேட்டி அது. சொந்த Department ஐ விமர்சிப்பதன் மூலம் Police Brutality ஐ Normalise பண்ணுவதற்கான நேரடி பேட்டியாக தான் அது தெரிகிறது. துறை அதிகாரிகளின் அனுமதி இன்றியா ஓய்வூதியம் பெரும் ஒரு காவல்துறை முன்னாள் அதிகாரி இப்படி ஒரு வன்முறையான பேட்டியை கொடுக்கிறார்? விஜய் கட்டுப்பாட்டில் இல்லாத (இருந்திருந்தா எதுக்கு ஊரறிந்த பேராசியரை அதிகாலை கைது பண்ண போறாங்க, சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரே தப்பு நடந்திருக்குனு ஒத்துக்கிட்டாரே..!) இந்த ஆட்சியில் வெள்ளத்துரை பேசிய அபத்தங்கள் எல்லாம் நடந்து விடுமோ என்கிற அச்சம் மேல் எழுகிறது.
1
29
103
4,538
அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி மக்களே…! விரைவில் சந்திக்கிறோம்…! 💐 எங்கள் மீதான அன்புக்கும் ஆதரவிற்கும் எப்போதும் நன்றிகள் சார் Aazhi Senthil Nathan ❤️ அன்புடன் @Milton_Off @THE_INDRA_KUMAR #peralai
33
67
2
619
25,456
இது திமுகவின் சதி எப்படி சார்? கைதி சட்டைய பாத்தீங்களா கருப்பு செவப்பு… - பத்திரிக்கையாளர் சந்திப்பில் சங்கி அமைச்சர் 😂
11
62
1,338
திமுகவுக்கு வச்சேன்னு நினச்சியா தாஸ்… தமிழ்நாட்டு மக்களுக்கு வச்சேன்… திக் திக் கியூட் சிஎம் சார்🫶🏽
இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள்!
4
260
3
656
5,802
RSS பேரணிக்கு அனுமதி… பள்ளிவாசலை தகர்க்க அனுமதி… பேர் மட்டும் “மதசார்பற்ற சமூகநீதி வெட்டி கூட்டணி” பிஜேபியின் செயல் திட்டத்திற்கு வலுவான களம் அமைத்துக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது தவெக விஜய் அரசு. பேரழிவை நோக்கி தமிழ்நாடு!
5
170
1
313
3,680
அதே டெய்லர்… அதே வாடகை…!
1
27
1,568
தொடர் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தமிழ்நாடு முழுக்க அரங்கேறி வருது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… இடைத்தேர்தல் பேச்சு அடிபட துவங்கியதும் அவசர அவசரமாக ஒரு பிரபலத்தின் டெல்லி பயணம் முடிந்த கையோடு முன்னாள் அமைச்சர் @Anbil_Mahesh கைது நடந்திருக்கிறது. அன்பிலுக்கு எதிரான ஆதாரம் என, ஒரு கருவப்பிலையைக் கூட காட்ட முடியாமல் நீதிமன்றத்தால் விரைவில் கேவலப்பட இருக்கிறது கோமாளி அரசு. முன்னாள் அமைச்சர் அன்பில் திமுகவுக்குள் 2ஆம் கட்ட தலைவராக வலம் வர உதவி இருக்கிறார் CM சார்…. சரியாத்தான் ப்ரோ பட்டப்பேரு வச்சுருக்காங்க உங்களுக்கு @TVKVijayHQ
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதற்கு லஞ்சம் பெற்றது தொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் செயலாளர் இளங்கோவன், அதன் தலைவர் அரசகுமார் உள்ளிட்ட 14 பேர் மீது புகார் கொடுத்திருந்தார் அதன் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு CCB-1 காவல்நிலையத்தில் 27-06-2026 அன்று FIR No-64/2026 பதிவு செய்யப்பட்டது அந்த வழக்கில், அரசகுமார் மற்றும் உறவினர்கள் சுரேஷ்,ராஜா எனும் 3 பேர் கைது செய்யப்பட்டனர் மற்ற யாரும் கைது செய்யப்படாத இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் பெயரும் அக்டோபர் மாத துவக்கத்தில் சேர்க்கப்பட்டது தற்போது,அன்பில் மகேஷின் முன் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் CCB போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
11
87
1
224
4,375
எழுச்சித்தமிழர் @thirumaofficial சொன்னது தான் சரி… தவெக RSS பெற்றெடுத்த பிள்ளை..💐
16
187
6
674
11,997
“YouTube பிரபலமான ஜேசன் சாமுவேல் என்பவர் தான் ஹரிஷின் தற்கொலைக்கு காரணம் என்பது சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது” என்கிறது இந்த செய்தி வெளியீடு! என்ன விசாரணை நடத்தப்பட்டது? எதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார்கள்? மிக ஆபத்தான நடைமுறை @tnpoliceoffl Virtual warrior களே நாளை உங்களுக்கும் இதே கதி தான்… நிர்வாக திறனற்ற கோமாளிகளின் ராஜ்ஜியத்தில் என்னவெல்லாம் பார்க்க போகிறோமோ தெரியவில்லை…!?
40
127
9
456
26,668
அண்ணா தான்… கத்தி Intro Scene Recreate பண்ண சொல்லிருக்காரு…!
4
193
1
635
4,929
Dance video போட்ட சேனலுக்கே வா
”மெத்தபெட்டமைன் பறிமுதல் பற்றி செய்தி வெளியிட கூடாது”.. செய்தியாளருக்கு தவெக நிர்வாகி மிரட்டல் methamphetamine Case | Reporter | Police #Newstamil24x7 #TVK
1
83
298
2,241
நேத்து வரைக்க, “ஊருக்கு வந்து பணம் அனுப்புன எங்க அமைச்சர சந்திக்காம, ஸ்டாலின உதயநிதிய கனிமொழிய போயி சந்திக்கிறான். இப்ப தெரியிதா இவன் யாருனு” என social mediaல குத்தவச்சுகிட்டு இருந்தானுக… அமைச்சர் வன்னி அரசு அவர்களை சந்திக்க மாணவர் அனுமதி கேட்ட கடிதத்தை வெளியிட்டதும், “அதெப்படி மிலட்டனுக்கு இந்த கடிதம் கெடச்சது? அந்த மெயில எப்படி மில்ட்டன் வெளியிட்டான்?!”னு கதறிக்கிட்டு இருக்கானுக…!
11
175
6
667
15,274
போன வருசம் இதே அக்டோபர் கடைசில பெரு மழை பெய்து கொண்டிருக்கும் போது அன்றைய துணைமுதல்வர் @Udhaystalin செய்த பணியின் ஒரு Sample. மிக வைரலான பதிவு இது. சவால் விடுறேன்… நாளை முதல் இதே மாதிரி இல்ல வேணாம் உங்களால முடியாது… ஏதாவது ‘ஒரு பகல், ஒரு இரவு மட்டும்’ தெருவுல இறங்கி மக்கள் பணில இருந்து காட்டுங்க @TVKVijayHQ சார்..! இப்ப கூட எதிர்கட்சி தலைவரா தெருவுல ஜனத்தோட ஜனமா தான் நிக்கிறாரு @Udhaystalin 🫂
"அதுக்கு தானே மக்கள் தேர்ந்தெடுத்துருக்காங்க" என துணை முதலமைச்சர் பதில் கொடுத்த வீடியோ நேற்று வைரலானது. அப்டி என்ன செஞ்சசுருக்காருனு தேடிப் பாத்தேன். உண்மையிலேயே பிரமிப்பா இருக்கு...😲 (தெரிஞ்சுக்க விருப்பம் இருப்பின் முழுசா படிச்சுருங்க) ஊரே தீபாவளி கொண்டாடுன அக்டோபர் 20 திங்கள் கிழமை அரசு விடுமுறை நாள். கண்ணகி நகர் பகுதியில் ஒக்கியம் மடுவின் இடதுபுறம் கரையில் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார் மேடவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரை இணைக்கின்ற செம்மொழி சாலையில் நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வரும் vent clearance பணிகளை ஆய்வு செய்து இருக்கிறார். மேம்பாலப்பணி மற்றும் சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் இருந்து மழைநீரை வெளியேற்றக்கூடிய ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை விரிவாக்கத்தை நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார் அக்டோபர் 21 செவ்வாய்கிழமை முதல்வேலையாக மழை பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார். அடுத்து இந்திரா நகர், காமராஜர் அவன்யூ முதல் தெருவில் அரசு சார்பில், அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்கள், (தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை மழைக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கையோடு மீட்டு தங்க வைக்கும் இடம் சென்னையில் பல இடங்களில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்) மற்றும் அதில் தயார் நிலையில் உள்ள சமையலறையை ஆய்வு செய்திருக்கிறார். வேளச்சேரி MRTS ரயில் நிலையம் அருகே தாழ்வான இடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதைப் பார்வையிட்டு, அதனை வெளியேற்றும் பணியில் உள்ள அதிகாரிகளை on the spot சந்தித்து இருக்கிறார். மேலும், சிறு மழை என்றாலே சென்னை வேளச்சேரி பகுதியில் மேம்பாலங்களில் வாகனங்களை நிறுத்துகிற சூழல் நிலவும். அதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், அங்கு உயரமான பகுதிகளில் Parking செய்வதற்கான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு இருக்கிறார். தென் சென்னை பகுதியில் 1.50 லடசம் குடும்பங்களை காப்பாற்றும் நாராயணபுரம் ஏரியில் இருந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை நீர் ஏதும் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து களத்தில் அதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். பள்ளிக்கரணை ஐ.ஐ.டி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்கும் முகாமை ஆய்வு செய்திருக்கிறார். அங்குள்ள சமையல் கூடத்திற்குச் சென்று, இருப்பில் உள்ள அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்திருக்கிறார். தென் சென்னையில் ஆதம்பாக்கம் பகுதியில் தேங்கும் மழை நீரை வேளச்சேரி வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு கொண்டு சேர்க்கும் வீராங்கல் ஓடை தூர்வாரப்பட்டுள்ளதை ஆய்வு செய்திருக்கிறார். அதன் கரையோரங்களில் 1.3 கி.மீ தூரத்துத்துக்கு தடுப்புச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளதை நேரில் சென்று முழு விசிட் அடித்திருக்கிறார். ஓடைக்குள் குப்பைகள் தேங்காமல் இருக்க, போடப்பட்டுள்ள கம்பி வலைகளையும் (Chain Link Mesh) ஆய்வு செய்து இருக்கிறார். சென்னை ஆதம்பாக்கம் கக்கன் பாலம் அருகே 100 HP Motor மூலம் மழை நீரை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்திருக்கிறார். ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் சாலை பகுதியில் நடைபெற்ற சாலை சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளோடு ஆய்வு செய்திருக்கிறார். வேளச்சேரி பகுதியில், தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடத்திற்கு இரவில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அக்டோபர் 22 புதன் கிழமை முதல்வேலையாக அவரது சொந்த தொகுதி Chepauk Triplicane, திருவல்லிக்கேணி பகுதி, வி.ஆர் தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடத்தில் ஆய்வு செய்திருக்கிறார். சிந்தாதிரிப்பேட்டை அய்யா தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தில் ஆய்வு செய்திருக்கிறார். (அரிசி - மளிகை பொருட்கள் - பிரட்- பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன) சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக, சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள சென்னை உயர் நிலைப்பள்ளியில் தற்காலிக தங்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு நேரில் ஆய்வு செய்திருக்கிறார். சென்னை அண்ணா சாலை - ஜி.பி சாலையை இணைக்கின்ற பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளையும், மழை நீர் வடிவதற்காக செய்யப்பட்டுள்ள பிற ஏற்பாடுகளையும் நேரில் ஆய்வு செய்திருக்கிறார். வடகிழக்குப் பருவமழை நேரத்தில் Chennai மக்களோடு நேரடி தொடர்பில் இருக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள ICCC (ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில்) காலை ஆய்வு செய்திருக்கிறார். 1913 Helpline, சமூக வலைத்தள பக்கங்களில் மழைத்தொடர்பாக உதவிகள் கேட்டு கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் இவரே பேசி இருக்கிறார். (வீடியோக்கள் அவரது facebook , X பக்கத்தில் இருக்கிறது). அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தர அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையையும் அதே இடத்தில் இருந்து எப்படி complaint resolve ஆகிறது என Followup செய்திருக்கிறார். சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.30 கோடி மதிப்பில் விருகம்பாக்கம் கால்வாயை சீரமைக்கும் பணிகளை அண்மையில் தமிழ்நாடு அரசு துவங்கி இருந்தது. அந்தப்பணிகளை ஆய்வு செய்து, அதன் தற்போதைய நிலை மற்றும் பணியில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளோடு ஆய்வு செய்திருக்கிறார். சென்னை நுங்கம்பாக்கம், ஜெய்சங்கர் லேன் பகுதியில் மழை தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்து இருக்கிறார். சென்னை புறநகரில் முக்கியமான இடம் மேடவாக்கம் ஜங்ஷன் பகுதி (சற்று தாழ்வான பகுதி) சிறு மழைக்கே நீர் தேங்க வாய்ப்பிருப்பதால் அங்கே சென்று ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அதிக மழைப்பொழிவால், சென்னை மேடவாக்கம் ஏரியை ஒட்டியுள்ள கரையோர பகுதிகளில் நீர் சூழ்ந்திருந்த நிலையில், அவற்றை வெளியேற்றிட நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அங்கிருந்த பொதுமக்களிடம் நேரடியாக கருத்துக்களையும் கேட்டு இருக்கிறார். தன்னோட தொடர் விசிட் க்கு பிறகு, இதான் highlight "அரசு சார்பா நிறைய வேலை நடக்குது அது ஒருபக்கம் இருக்கட்டும், கடைசிகார்களா நாம சும்மா இருக்க முடியாதுல, மழை நேரத்துல என்ன செய்யப்போறோம்?” என கட்சி நிர்வாகிகள், கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் எல்லாரையும் அறிவாலயத்துக்கு வரவைத்து சந்தித்திருக்கிறார். அவர்கள் எப்படி பெருநகர மாநகராட்சியோடும் தன்னார்வளர்களோடும் இணைந்து நிவாரணப் பணியாற்றானும்னு அறிவுரைகளையும் வழங்கி இருக்கிறார்.🔥 (முழுவதையும் பொறுமையாக வாசித்ததற்கு நன்றி) படிக்கவே இவ்வளவு இருக்கே… இதெல்லாம் வெறும் 3 நாளில் இவர் ஓடிய ஓட்டம்…😳 Great Effort @Udhaystalin sir 🔥 Keep inspiring us ❤️ Finally, No matter your party affiliation or personal loyalties, this man’s hard work and commitment deserves huge respect and should be celebrated. - மில்ட்டன் 23.10.2025
38
163
4
444
9,657
விசிக பெயரில் திரியும் கும்பல் ஒன்று மாணவர் பாரதிதாசன், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் LoP உதயநிதி அவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களையும் சந்தித்த புகைப்படத்தை வைத்து அவதூறு பரப்பி வருகின்றது. தனக்கான கல்விக்கட்டணம் மீண்டும் கிடைக்க உறுதுணையாக நின்று குரல் கொடுத்த அரசியல் தலைவர்களை மாணவர் நன்றி சொல்ல சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு உண்மையை சொல்கிறேன்… மாணவருடைய நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக அமைச்சர் வன்னி அரசு சட்டமன்றத்தில் அவதூறு பேசியதையும் பொருட்படுத்தாமல், ‘பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு பணத்தை கொடுக்க கையெழுத்து போட்டுவிட்டார் அல்லவா, அமைச்சரை நேரில் பார்த்து மன வருத்தங்களை களையும் விதமாக பேசி நமது நன்றியை சொல்லி விடுவோம்’ என மாணவர் நினைத்திருக்கிறார். அதன்படி தனது டெல்லி பயணம் முடிந்தவுடன் முதல் சந்திப்பாக அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து அமைச்சர் வன்னி அரசிற்கு முறைப்படி அனுமதி கேட்டு அக்டோபர் 12 - மதியம் 3 மணிக்கு மெயில் அனுப்பி இருக்கிறார். மாணவர் அனுப்பிய Mail copyஐ இணைத்துள்ளேன். “கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.” ஆனால், அமைச்சர் வன்னி அரசு தரப்பிடம் இருந்து இந்த நிமிடம் வரை எந்த பதிலும் வரவில்லை. இரண்டு நாள் கழித்து அக்டோபர் 14 ஆம் தேதி மாலை தான் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்தார் மாணவர். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தரப்பில் அடுத்த நாள் காலை 10 மணிக்கெல்லாம் சந்திக்க அனுமதித்தனர். அங்கிருந்து LoP அவர்களையும் MP அவர்களையும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டு அடுத்தடுத்து நேரம் கொடுக்கப்பட்டது. CPM தோழர் சண்முகம் அவர்கள் நாளை சந்திக்க நேரம் கொடுத்துள்ளார். தனக்கு ஆதரவளித்த இன்னும் சில தலைவர்களையும் சந்திக்கிறார். சந்தித்திருக்கிறார். “மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.” எனக்கு என்ன வருத்தம் என்றால் மாணவர் பாரதிதாசனுக்கு எதிராக பதிவு போடும் இந்த ஐடிகள் ‘வன்னி அரசின் தம்பிகள்’ என எப்போதும் அவருடனே பயணிப்பவர்கள் தான். இப்படி ஒரு பதிவை அவர்கள் போட்டதும், அமைச்சரே போன் போட்டு “அதை எடு தம்பி, அந்த பையன் என்னை சந்திக்க அனுமதி கேட்டான் நான் தான் கொடுக்கவில்லை” என சொல்லி இருக்க முடியும். ஆனாலும் அவர் அதை ஏனோ செய்யவில்லை…! எனில்..? அமைச்சரின் நோக்கம் என்ன? ஆதவ் ஆதரவாளர்களே, நீங்கள் வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு உங்கள் தலைமையை தெருவில் இழுத்து விட்டு விடாதீர்கள். 🙏
13
158
4
354
15,362
I AM QUALIFIED FOR MY ROLE என்னா ம் Qualify ? சவீதா காலேஜ்ல ECE Engineer Fact checking க்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? Php Developer ல நானு..! அதுக்கும் TN Fact check க்கும் என்னா சம்பந்தம்..?! Fact checking ல Minimum 1 year Experience ஆவது இருக்கா..?! சரி விடு Journalist Experience ஆவது இருக்கா? Online ல Other Fans அ கடிக்க Fake Id வச்சு 1.5 lakh Follower வச்சுருக்கேனே அந்த Qualify போதாதா…?!
🤖 Made with AI
I joined IID after the big loss. I never wanted to showcase my face, promote myself, or misuse my position for personal gain. My only intention has always been to do my job with commitment. Yet, the hyenas who once enjoyed power are now working one step ahead, stealing my resume and leaking my personal information and photographs. Despite all these struggles, I continue to stand by my commitment and give my best to the role I have taken up. I will continue to serve with dedication for as long as I hold this responsibility. And to everyone questioning whether I am qualified for this job. YES, I AM QUALIFIED FOR MY ROLE. My work and commitment will speak for me.
13
136
4
507
15,157
ஆய்வு மாணவர் பாரதிதாசன் தனக்கான கல்வித்தொகை கிடைக்க துணை நின்ற திமுக தலைவர் @mkstalin அவர்களையும், எதிர்கட்சித்தலைவர் @Udhaystalin அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். டெல்லி AIIMSல் ஒரு ஆய்வாளர் பாரதிதாசனுடைய ஆய்வை பார்த்துவிட்டு, “எப்படிங்க மூளைல Research!? செலவு ரொம்ப ஆகுமே? யாருங்க தமிழ்நாட்டுல இதுக்கு Sponsor?!” என ஆச்சர்யமாக கேட்டதற்கு “எங்க தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அண்ணல் அம்பேத்கர் அயலக உதவித்திட்டம் மூலமா படிக்கிறேன். அரசாங்கமே என்னோட ஆய்வு செலவ கொடுத்துவாங்க”னு சொன்னதும், கேள்வி கேட்டவரு மிரண்டு போயி “வாவ் சூப்பர் Bro வாழ்த்துகள்”னு வாய் அடச்சு போயிருக்காரு. இந்த செய்தியை கிளம்புறதுக்கு முன்னாடி எழுந்து நின்னு பாரதிதாசன் சொல்லும் போது, திமுக தலைவர் கண்ணுல அவ்வளவு சந்தோஷம்… பாரதிதாசன் கைய இறுக பிடிச்சு, “நல்லா படிங்க நான் இருக்கேன். எந்த பிரச்சனையையும் உங்க தலைல ஏத்திக்காதீங்க, எதுனாலும் சொல்லுங்க” ன்னாரு. பாரதிதாசன் கண்ணில் அத்தனை சந்தோசம் 🥹 அதே நம்பிக்கையை அதே வார்த்தைகளில் எதிர்கட்சித்தலைவரும் கொடுத்திருக்கிறார்..! ❤️ கல்வியே நமக்கான ஆயுதம்…!
61
323
11
992
21,922
Fact check ங்குற பேர்ல அரசுப்பணத்துல அப்படி என்ன தான் நண்பர்களே பண்றீங்க உள்ள..?! Fact check தான் நடத்துறீங்களா? RTI ல நீங்க சொல்ல மறைக்கிற உண்மைய, உள்ள வேலை பாக்குற நபரே வெளிய வந்து வாக்குமூலமா கொடுத்தா என்ன பண்ணுவீங்க அணில்களா..?! Wait and see 🫶🏽
தமிழ்நாடு அரசின் DIPR கட்டுப்பாட்டில் உள்ள, கலைவாணர் அரங்கத்திற்குள் தவெக கட்சியின் IT wing - விரிச்சுவல் வாரியர்ஸ் Team Meetup Event நடந்திருக்கிறது! கலைவாணவர் அரங்கத்தின் PRO இவர்களுக்கு வழங்கிய அனுமதி கடிதத்தை வெளியிடத்தயாரா? “நடந்தது தவெக கட்சி சந்திப்பு” எனில் இது ஒரு “அரசியல் நிகழ்வு”. இது தெரிந்தும் DIPR - Dr Arun Thamburaj, IAS எப்படி அனுமதி கொடுத்தார்? IAS அதிகாரி அருண் தம்புராஜ் DIPRஐ இயக்குகிறாரா? இல்லை குரு தலைவா என்கிற OTFC Virtual warrior DIPRஐ இயக்குகிறாரா? பக்கத்து ரூம்ல தான இருக்கீங்க @imrajmohan கேட்டு சொல்லுங்க…!💐
5
124
4
233
9,762
எழுச்சித்தமிழர் ஏன் இப்படி உண்மைக்கு புறம்பாக பேசி இருக்கிறார்..?! “தோழர் தமிழரசன் எந்த வன்னியர் வீட்டிலும் தங்கியது இல்லை, ஆதிதிராவிடர்கள் வீட்டில் தான் தங்குவார். வன்னியர் வீட்டில் தலைமறைவாக இருக்க போனால் அவர்கள் காட்டிக்கொடுத்து விடுவார்கள் என அவருக்குத் தெரியும்” என இல்லாத ஒரு பொய்யை முன்வைத்திருக்கிறார். அதிர்ச்சியாக இருக்கிறது…! தமிழ்நாடு பொது உடைமை கட்சியின் உழவர் சங்கத்தை கட்டி எழுப்ப பென்னாடம் பகுதியை சுற்றியுள்ள முந்திரி காட்டுக்குள் வேலை செய்த போது தங்க இடம் கொடுத்ததில் எத்தனை வன்னியர் மக்கள் வீடுகள் இருந்தது. இது எழுச்சித்தமிழருக்கு எப்படி தெரியாமல் போனது? தோழர் தமிழரசன் உடன் பயணித்த புலவர் கலியப்பெருமாள் யார்? அவரது வீட்டில் எத்தனை நாட்கள் தங்கி இருந்து அரசியல் வகுப்புகள் விவாதங்கள் நடந்தப்பட்டது. அவர் வன்னியர் சாதி தானே? தோழர் தமிழரசனின் சாதி தெரிந்த எழுச்சித்தமிழருக்கு புலவர் கலியப்பெருமாளின் சாதி தெரிந்திருக்கவில்லையோ..?! இன்னும் சொல்ல போனால் அந்த காலகட்டத்தில் கடலூர் பகுதிகளில் சாதிய தீண்டாமைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தலித் மக்களும் வன்னியர் மக்களும் இணைந்து போராடியது தான் வரலாறு. அவர்கள் சாதியாக பிரிந்திருக்கவில்லை, வர்க்கமாக இணைந்திருந்தார்கள்…!
37
140
29
465
38,547
I Strongly Condemn....
674
3,446
586
17,658
2,041,260
திமுக ஒரு யூனிட் 20 ரூபாய்க்கு வாங்கிய மின்சாரத்தை, விஜய் அரசு 35 ரூபாய் என பில் போட்டு வாங்கியதன் மூலம் யூனிட்டுக்கு 15 ரூபாய் ஊழல் செய்திருக்கிறது. ஒரு நாளைக்கு 3கோடியே 25 லட்சம் யூனிட் தேவைப்படுகிறது எனில் 3,25,00,000 * 15 = 48,75,00,000 கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 50 கோடி ரூபாயை ஊழல் பணமாக தூய ஆட்சியில் அமைச்சர் நிர்மல் குமார் சம்பாதிக்கிறார். இதை விட பெரிய வெடியை வைத்திருப்பது தவெக செய்தி தொடர்பாளர் அனந்தஜித் தான். அவர் ஒரு யூனிட், 5 ரூபாய் தான் வெளி சந்தையில் என பேசி இருக்கிறார். அதன்படி பார்த்தால் ஒரு யூனிட்க்கு 30 ரூபாய் ஊழல் செய்கிறது தவெக. எனில் 3,25,00,000 * 30 =97,50,00,000 கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் ஒரு நாளைக்கு ஊழல் செய்கிறது தூய ஆட்சி… இது எதையும் நான் சொல்லவில்லை… அமைச்சரும் தவெக செய்தி தொடர்பாளரும் கொடுத்த வாக்குமூலங்கள் இருக்கிறது. 35 ரூபாய் என Accurate ஆக விலைப்பட்டியலுடன் அமைச்சர் பேசியுள்ள பழைய வீடியோ இணைப்பு கீழே:
9
279
4
475
10,999