DDT retweeted
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மருத்துவ பட்ஜெட்டில் துறையை மேம்படுத்த அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது
108 வாகன சேவையை மேம்படுத்த இன்று ஆய்வு
சொல்லல செயல் 🤌🏻
DDT retweeted
Legends don’t retire; they become timeless. 🥹
Thank you, Mahi, for the memories, the miracles, and the lessons in humility. You didn’t just play the game; you taught generations how to handle life with grace.
Captain. Finisher. Legend. Forever. 💛
DDT retweeted
வயித்தெறிச்சல்ல கதறி வரும் சேகர்பாபுக்கு கண்டனம் தெரிவித்து மிதிச்சி விட்ட @RameshOffcl 🔥🔥🔥
#திருச்செந்தூர் முருகனுக்கான மேடையை முதலமைச்சரின் புகழ்பாடும் மேடையாக மாற்றுவது வெட்கக்கேடு!
முருகனுக்கு அரோகரா என்பது பக்தி!
முதலமைச்சருக்கு அரோகரா என்பது தனிமனிதத் துதி!
சூரசம்ஹார விழாவில்கூட முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் அரோகரா முழக்கமா?
சூரனை வதம் செய்யும் ஆன்மீக விழாவிலும் சுயவிளம்பரமா?
கோவில் விழா என்பது கட்சி மாநாடு அல்ல!
ஆன்மீகத்தில் அரசியலைப் புகுத்தும் #தவெக அரசின் இச்செயல், ஆன்மீகத்தில் நாட்டமுள்ள பக்தர்களின் உணர்வுகளை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மாண்பையும் அவமதிப்பதாகும்!
#Tiruchendur #TVKFails
DDT retweeted
Dear Virtual Warrior's 🚨
2 விக்கெட் Loading....📢
1. தண்ணீர் பாலம் 🕯️
2. மணல் மாஃபியா 🕯️


































