Lt Col N Thiagarajan Veteran (@NTR_NationFirst) header
Lt Col N Thiagarajan Veteran (@NTR_NationFirst) profile picture

28 Years in Uniform | Editor - The Nationalist Post I Author - Op India | Geopolitics l Speaker | Sanatani 🇮🇳 I Will block & report abuse and spam l

Chennai
Joined August 2019
Lt Col N Thiagarajan Veteran retweeted
This was planned and executed by TVK politicians and @tnhrcedept I predicted this outcome last night (see my earlier tweet below) . But after the solemn promise made by the Senior Counsel before the Bench - I thought Govt will carry out the directions of Supreme Court. The politicians and IAS fellows have now SHAMELESSLY put the blame on the Trustees for not obeying Hon’ble Supreme Court’s orders. But Contempt proceedings will be taken up. Perhaps the collector wud even face a case for committing PERJURY. IAS fellows must be legally kicked out of @tnhrcedept and Judges should be made Commissioners of the Department as per Section 9 of the HR&CE Act, 1959...... and @tnhrcedept should be legally kicked out of our Temples -lock, stock and barrel.
One inside news - to be confirmed - those who are really in charge of temple administration - will blame it on the Trustees - (maybe the puppet trustees will be forced to pass a resolution - that everything will be as per "tradition" followed by the temple in the previous years) Thereafter - the authorities would blame the trustees for not carrying out the Supreme Court's Order/directions - Sri Muruhan is watching from the Hill top !
60
416
15
997
23,992
Lt Col N Thiagarajan Veteran retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
1,090
4,546
216
17,000
383,783
“மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதம்” — இது ஒரு அமைச்சரின் பொறுப்பான பேச்சா? @thirumaofficial உச்சநீதிமன்றத்தின் உத்தரவையே இவ்வாறு கொச்சைப்படுத்தும் துணிச்சல் எப்படி வருகிறது? நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் அரசியலமைப்புக் கடமை. தீர்ப்பில் மாற்றுக் கருத்து இருந்தால், அதற்குச் சட்டரீதியான வழிமுறைகள் உள்ளன. ஆனால் நீதித்துறையை பயங்கரவாதம் என்று சித்தரிப்பதும், அதன் உத்தரவுகளை அரசியல் விமர்சனப் பொருளாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விட அரசியல் பெரிதா? சட்டத்தை விட வாக்கு வங்கி பெரிதா? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் கணக்குகளுக்கு இடமில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து, சட்டத்தை நிலைநாட்டுவதுதான் அரசின் கடமை. இது போன்ற பதிவுகளை உடனடியாக நீக்குவது சாலச் சிறந்தது. #TamilNadu #Thirupparankundram #RuleOfLaw #SupremeCourt #Judiciary #ConstitutionOfIndia #TamilNadu #TVK #VCK
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான். ஆனால், நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்படமுடியாது. நீதிபதிகள் ஆவணங்களையும் ஆதாரங்களையும் சான்றுகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர். ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு செயல்பட இயலாது. மாநில அரசின் நிலைபாட்டினையும் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு. எனவே, மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும். @CMOTamilnadu #Judicialterrorism
12
89
4
286
5,431
A profound observation by Shri Kanchi Mahaswami Avargal 🙏. The Sikh Gurus and the Khalsa made extraordinary sacrifices to protect Hindu Dharma and religious freedom. From Guru Tegh Bahadur Ji’s supreme sacrifice to the courage of the Sahibzadas, their contribution is etched in golden letters in our history. Having personally visited the sacred, heaven like Hemkund Sahib in the Himalayas, I feel an even deeper respect for the Sikh Panth. Sikhs have been the sword and shield of Dharma. Their sacrifices will never be forgotten. Waheguru Ji Ka Khalsa, Waheguru Ji Ki Fateh! 🙏 @sgurumurthy #GuruNanakDevJi #PrakashPurab #Gurpurab #SikhPanth #Khalsa #HemkundSahib #SanatanaDharma #WaheguruJiKaKhalsaWaheguruJiKiFateh #Punjab
Kanchi Mahaswami told me after the Blue Star action the if the Sikhs had not defended Hinduism in the north there would be no Sanatan Dharma in north India
13
63
1,202
மிகவும் உணர்வுபூர்வமான அரசியல் விவகாரங்களைக் கையாள்வதில்தான் அண்ணாமலை அவர்களின் @annamalai_k தலைமைப் பண்பு தனித்துவமாக வெளிப்படுகிறது. அரசியல் விமர்சனங்களுக்கும், கடுமையான தாக்குதல்களுக்கும் வாய்ப்புள்ள ஒரு விவகாரத்தில்கூட, அரசியல் ஆதாயத்தைத் தேடாமல், அரசியல் நாகரிகத்தையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். பெண் ஐஏஎஸ் அதிகாரி தொடர்பான இந்தக் குற்றச்சாட்டுகளை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்தாமல், தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை கண்ணியத்துடனும், பொறுப்புடனும் வழங்கியுள்ளார். பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவரது வலியுறுத்தல். இதுதான் ஒரு தலைவருக்கும் வெறும் அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசம்! விமர்சிப்பது எளிது; அரசியல் ஆதாயம் தேடுவது அதைவிட எளிது. ஆனால், அரசியல் எதிரியாக இருந்தாலும், இக்கட்டான சூழலில் அவருக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை வழங்குவதும், கட்சி அரசியலைக் கடந்து நீதி மற்றும் நிர்வாகத்தின் மாண்பை முன்னிறுத்துவதும் அரிதான தலைமைப் பண்பு. இதுவே ஒரு உண்மையான தலைவரின், கண்ணியமான மனிதரின் அடையாளம்! தமிழகத்திற்குத் தேவை அரசியல் நாகரிகமும், தலைமைப் பண்பும்; அரசியல் நாடகங்கள் அல்ல! #Annamalai #Leadership #TVKVijay #Statesmanship #TamilNadu #WomenSafety #GoodGovernance
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும்.
2
103
3
359
5,625
What a shameful reflection of governance! The State Government tells the Madras High Court that no complaint has been received, yet within hours, the Kallakurichi Collector reportedly files a formal complaint against the TVK MLA. If a District Collector herself has to face such alleged harassment, what does it say about the safety and security of women in Tamil Nadu? @CMOTamilnadu, governance demands leadership, accountability, administrative direction and decisive action, not cinema dialogues and social media publicity. The people of Tamil Nadu deserve better governance. It's time for real change, not another political drama! #TamilNadu #TVK #Governance #Leadership #Accountability #WomenSafety
7
43
3
104
1,516
வெட்கக்கேடு @CMOTamilnadu #TVKVijay
தவெக எம்எல்ஏ மீது பெண் ஆட்சியர் புகார் #TVK | #ArulVignesh | #Kallakurichi | #TNPolice
2
42
2
146
1,455
Lt Col N Thiagarajan Veteran retweeted
நாம் இன்று அமைதியாக இருந்தால், நாளை நம் அறுபடை வீடுகளில் முதற்படையான திருப்பரங்குன்றம் முருகன் மலை கைவிட்டு சென்றுவிடும்.!💯🙏🏻 #Thiruparankundram
48
872
11
2,752
63,306
Lt Col N Thiagarajan Veteran retweeted
நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றப்படுவதைப் பார்க்க வாருங்கள் என நாங்களும் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். ஒருவேளை, நாளை நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் தவெக அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக இருக்கிறோம். - காடேஸ்வரா சுப்பிரமணியம் #TVKGovt | #Dismiss | #kadeswarasubramaniam
20
97
1
340
9,326
This is not Hinduthva, Hindus, Hindumunnani or the RSS creating communal issues, as some conveniently allege. These are documented historical and judicial records spanning nearly 145 years, from 1882 to 2026. The recurring pattern is clear: objections to Hindu religious processions, followed by law and order concerns being cited to restrict Hindu rights. @sgurumurthy #JusticeForHindus #TamilNadu #ReligiousFreedom #HinduRights
Joseph Vijay govt is doing the same thing the DMK does more aggresively against Hindus. Here is the history of how Muslims create the law and order issues and the govt cites them against Hindus in TN *Historical Cases from Colonial India to Contemporary Tamil Nadu (1882–2026)* 1. Salem Mariamman Temple procession dispute — 1882–83 In Salem, Madras Presidency, a dispute developed over Hindu religious processions accompanied by music passing a mosque. In July 1882, Muslim petitioners objected to the Mariamman temple procession during Ramadan. The district magistrate prohibited the procession from passing the mosque with music. Further tensions resulted in communal rioting. The dispute reached the Madras High Court in Sundram Chetti and Others v. The Queen, decided on January 9, 1883. The judgment examined the competing rights of religious worshippers and the limits of executive restrictions. To demonstrate that conflicts over Hindu festival processions and the state's response have a documented history extending back nearly 145 years. Source: Madras High Court judgment, January 9, 1883⁠. indiankanoon.org/doc/128948/ 2. V. Kalathur Hindu temple processions — 2012–2021 In Perambalur district, Tamil Nadu, Hindu temple festivals had been conducted peacefully for decades. According to the police affidavit recorded by the Madras High Court, objections from sections of the local Muslim population began in 2012. The objections concerned temple processions passing through Muslim-majority streets. In April 2021, a Division Bench of Justices N. Kirubakaran and P. Velmurugan rejected the argument that a religious procession could be prohibited simply because another religious community predominated in the locality. The court observed: “Roads and streets are secular.” Sources: Madras High Court judgment, April 30, 2021 indiankanoon.org/doc/4362993… 3. Nellore Hindu procession litigation — 1917–1926 This is another significant historical precedent. Hindus in Nellore, then part of the Madras Presidency, faced objections to religious processions accompanied by music near mosques. 1917–18: Hindu residents approached the courts and obtained a decree recognising their right to conduct processions with music, subject to timing conditions. 1919: A procession led to communal violence in which three people died. 1926: Authorities again restricted a proposed Hindu procession, citing possible disturbances. Justice Phillips examined the issue in Venkata Subbaya v. Muhammad Falauddin Khaji (1926). Significantly, the Madras High Court reproduced this historical judgment in a separate religious-procession case in July 2024. Source: Madras High Court judgment (2024), reproducing the 1926 ruling⁠ indiankanoon.org/doc/4166542… indiatoday.in/india/law-news…
8
81
1
294
4,592
The pattern is deeply disturbing. From colonial era Salem and Nellore to V. Kalathur and present day Tamil Nadu, history repeatedly reminds us how objections to Hindu religious processions are allowed to become law and order issues, ultimately curtailing Hindu religious rights. A government’s duty is to uphold the Constitution and protect the equal rights of every citizen, not reward obstruction or surrender to appeasement politics. "Public roads belong to everyone. Religious freedom cannot be subject to communal veto". DMK yesterday, TVK today only the party flag has changed; the script against Hindu religious rights seems unchanged! Is this a change of government or merely a change of actors in the same old drama? Respected @CMOTamilnadu sir, Hindus are citizens of this country, not second class devotees seeking permission to practise their faith. @TVKVijayHQ @sgurumurthy #HinduRights #ReligiousFreedom #JusticeForHindus #Thiruparankundram #TamilNadu #TempleRights #SaveHinduTemples #EqualRights #ConstitutionalRights #DMK #TVK
Joseph Vijay govt is doing the same thing the DMK does more aggresively against Hindus. Here is the history of how Muslims create the law and order issues and the govt cites them against Hindus in TN *Historical Cases from Colonial India to Contemporary Tamil Nadu (1882–2026)* 1. Salem Mariamman Temple procession dispute — 1882–83 In Salem, Madras Presidency, a dispute developed over Hindu religious processions accompanied by music passing a mosque. In July 1882, Muslim petitioners objected to the Mariamman temple procession during Ramadan. The district magistrate prohibited the procession from passing the mosque with music. Further tensions resulted in communal rioting. The dispute reached the Madras High Court in Sundram Chetti and Others v. The Queen, decided on January 9, 1883. The judgment examined the competing rights of religious worshippers and the limits of executive restrictions. To demonstrate that conflicts over Hindu festival processions and the state's response have a documented history extending back nearly 145 years. Source: Madras High Court judgment, January 9, 1883⁠. indiankanoon.org/doc/128948/ 2. V. Kalathur Hindu temple processions — 2012–2021 In Perambalur district, Tamil Nadu, Hindu temple festivals had been conducted peacefully for decades. According to the police affidavit recorded by the Madras High Court, objections from sections of the local Muslim population began in 2012. The objections concerned temple processions passing through Muslim-majority streets. In April 2021, a Division Bench of Justices N. Kirubakaran and P. Velmurugan rejected the argument that a religious procession could be prohibited simply because another religious community predominated in the locality. The court observed: “Roads and streets are secular.” Sources: Madras High Court judgment, April 30, 2021 indiankanoon.org/doc/4362993… 3. Nellore Hindu procession litigation — 1917–1926 This is another significant historical precedent. Hindus in Nellore, then part of the Madras Presidency, faced objections to religious processions accompanied by music near mosques. 1917–18: Hindu residents approached the courts and obtained a decree recognising their right to conduct processions with music, subject to timing conditions. 1919: A procession led to communal violence in which three people died. 1926: Authorities again restricted a proposed Hindu procession, citing possible disturbances. Justice Phillips examined the issue in Venkata Subbaya v. Muhammad Falauddin Khaji (1926). Significantly, the Madras High Court reproduced this historical judgment in a separate religious-procession case in July 2024. Source: Madras High Court judgment (2024), reproducing the 1926 ruling⁠ indiankanoon.org/doc/4166542… indiatoday.in/india/law-news…
4
13
28
816
Well said sir...
This shameless begging of Muslim votes has set the standard for other beggars of Muslim votes
2
35
270
2,651
Lt Col N Thiagarajan Veteran retweeted
The idea behind this dishonest move is not to seek a review but to stop the lighting of the Deepam tomorrow citing the pending review. If the SC throws out the review in the morning Joseph govt can't stop, but it will get a brownie point with Muslims that it tried till the last moment to stop it. newindianexpress.com/states/…
70
469
17
1,190
32,681
மாவட்ட ஆட்சியர் கூட பாதுகாப்பற்ற நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை. மாற்றத்தை நோக்கி தமிழக மக்கள். #justice #TVK
#JustNow || பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க தமிழக டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு #Nagercoil | #NCW | #DGP | #PolimerNews
6
58
186
2,303
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடிய பெண் கலெக்டருக்கு பாதுகாப்பற்ற நிலை, நீதிபதிகள் வேதனை. காலமே பதில் சொல்லும். @CMOTamilnadu @TVKVijayHQ
எம்எல்ஏ ஆபாச மெசேஜ் விவகாரமும் பாலியல் துன்புறுத்தலே கலெக்டருக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் பாதுகாப்பு? ஐகோர்ட் கிளை நீதிபதி வேதனை #DinakaranNews | #Highcourt dinakaran.com/news/mlas-obsc…
1
8
1
39
746
Lt Col N Thiagarajan Veteran retweeted
கடலை வாழ்வாதாரமாகக் கொண்டு, இயற்கையின் சவால்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டு நமக்கான உணவை வழங்கும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் போற்றும் உலக மீனவர்கள் தினம் இன்று. நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், கடல்சார் பொருளாதாரத்திலும், பாரம்பரிய மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பிலும் மீனவர்களின் பங்களிப்பு அளப்பரியது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, நவீன மீன்பிடித் தொழில்நுட்பங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, மீன் ஏற்றுமதி மற்றும் கடல்சார் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவை நமது முக்கியக் கடமைகளாகும். மீனவச் சமுதாயத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், அவர்களின் அடுத்த தலைமுறையினரின் வளமான எதிர்காலத்திற்கும் துணை நிற்போம். மீனவப் பெருமக்கள் அனைவருக்கும் உலக மீனவர்கள் தின நல்வாழ்த்துகள்.
14
326
6
1,191
24,494
அண்ணாமலை @annamalai_k அவர்களின் விமர்சனம் முற்றிலும் நியாயமானது! மதச்சார்பின்மை என்பது இந்துக்களின் நம்பிக்கைகளையும் உரிமைகளையும் புறக்கணிப்பதல்ல. அனைத்து மதங்களையும் சமமாக மதித்து, அனைவரின் வழிபாட்டு உரிமைகளையும் பாதுகாப்பதே உண்மையான மதச்சார்பின்மை. பெயரில் மாற்றம், பேச்சில் மாற்றம் என்று கூறி ஆட்சிக்கு வந்த விஜய், செயல்பாட்டில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்? ஆட்சி மாறுவது மட்டும் மாற்றமல்ல; அணுகுமுறையும், செயல்பாடும் மாற வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ #Annamalai #TamilNaduPolitics #ReligiousEquality #WeTheLeaders
அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கவில்லை – திமுக, தவெக அரசுகள் மீது அண்ணாமலை விமர்சனம்.. மாற்றம் கொண்டுவருவதாகக் கூறிய விஜய், எந்த மாற்றத்தையும் தரவில்லை என ‘வீ தி லீடர்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேட்டி.. #Annamalai #WeTheLeader #DMK #TVK #CMVijay #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
5
56
2
205
1,745
இப்படிப் பேசி பேசியே திமுகவை செயலிழக்கச் செய்தது போதாதா @tncpim #Tiruparankundram #Tirupparankundram #Deepam
தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யும் புதிய மனுத்தாக்கல் செய்து, இடைக்கால உத்தரவை செயலிழக்க செய்ய வேண்டியது உடனடி தேவையாகும்-CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை #CPI #Tiruparangundram #Deepathoon #News18TamilNadu
2
12
1
73
979