Narayanan retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.
இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது.
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
Narayanan retweeted
பெண் ஆட்சியர் இப்போதுதான் புகார் கொடுத்துள்ளார் என்ற இச்செய்தி உண்மையெனில், ஒரு கிரிமினல் குற்றத்தை மூடி மறைக்கும் முயற்சியில் இத்தனைநாள் ஈடுபட்ட அனைவரையும் இக்குற்றவழக்கில் சேர்க்கவேண்டும்.
Narayanan retweeted
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்!
வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்!
ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்!
@tpdk2020 @kuratpdk
கொஞ்சம் டைம் கொடுத்து படிங்க.. Guidance Tamilnadu ல என்ன நடந்தது என்று முன்னாள் ஊழியர்கள் e-mail ஆதாரத்துடன் எழுதப்பட்டுள்ளது.
Article link
shorturl.at/GzGFC
Tweet
teapawt.org/anusharavi10/status/21…
கூடுதல் தகவல்:
ஜூலை மாதம் The Hindu நாளிதழில் பணியாற்றும் பத்திரிக்கையாளர் சங்கீதா கந்தவேல் அவர்கள் Guidance Tamilnadu நிறுவனத்தில் இருந்து 10 பேர் வரை ராஜினாமா செய்துள்ளதாக பதிவு செய்துள்ளார்
அக்டோபர் மாதம் Times of India வெளியிட்டுள்ள செய்தியில் Guidance Tamilnadu பணியாளர்கள் இனி வரும் காலங்களில் வேறு மாநில அரசு முதலீட்டு நிறுவனத்தில் பணியில் சேர மாட்டேன் என்று Bond sign செய்ய கேட்டு இருப்பதாக கூறுகிறது.
நவம்பர் மாதம் Guidance Tamilnadu Former Vice President Christo Laurel உட்பட 3 பேர் ஆந்திர அரசின் முதலீட்டாளர்கள் ஆலோசனை குழுவில் இணைந்து இருக்கிறார்கள்
ஜூலை மாதம் சங்கீதா அவர்கள் சொன்னது போல ராஜினாமா நடந்து இருந்தால், அவர்களை தொடர்பு கொண்டு மீண்டும் பணியில் அமர்த்தவும், ஆந்திரா, உத்திரப்பிரதேசம் போன்ற போட்டி மாநில குழுவில் இணைவதை தடுக்கவும் முயற்சி தேவை.
தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டு வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாண்புமிகு முதல்வர் அவர்களும், தொழில்துறை அமைச்சர் அவர்களும் Guidance Tamilnadu அமைப்பு சிதைந்து விடாமல் தடுக்க வேண்டும்.
LoP @Udhaystalin மற்றும் Ex Min @TRBRajaa இதில் கட்சி வேறுபாடின்றி அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
நன்றி 🙏
Narayanan retweeted
Hi @NewsTamilTV24x7 , இவ்வளவு பெரிய corporate Media உங்களால பண்ண முடியாத investigation journalism ம, இந்த தனி மனுஷன் பண்ணிருக்கான்!
Company ய, இழுத்து மூடிட்டு அவன் காலை கழுவிக் குடிங்கடா!
காலம் காலமாக Abuser-களை உருவாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர் Senior Generational abuser!
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
தமிழ்நாட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது மட்டுமின்றி, அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதும் திமுகதான். திமுகவிடமிருந்துதான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
தலைமையே பெண்களை ஆபாசமாகப் பேசினால், அடிமட்டத் தொண்டன் பெண்களை வேறு எப்படிப் பார்ப்பான்?
பி.கு: இதுவரை திமுகவினரால் சீரழிக்கப்பட்டப் பெண்களுக்காக இதுவரை திமுக தலைமையோ திமுகவினரோ குரல் கொடுத்ததில்லை.
Narayanan retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
#TVKfails
Narayanan retweeted
TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு!
சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள்.
இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை?
பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது.
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது.
இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது?
முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்?
த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே!
#TVKfails
Narayanan retweeted
It is deeply disheartening to see an institution built over decades by some of #TamilNadu’s finest minds being dragged through the mud by the present regime’s immature, social-media-driven politics.
Even more pathetic is the Government’s argument that investments will disappear because a handful of employees have left!
Is this government saying that Tamil Nadu’s investment machinery and industrial ecosystem really that weak?
The irony? Most of those who have now left were appointed during the ADMK regime (2016–21).
Did the DMK Government chase them out when we came to power? NO! We valued experience, respected individuals and ensured institutional continuity. Even when a very important investment promotion lead left for personal reasons, we maintained dignity.
Now, instead of showing leadership, this Government is undermining its own institution and as usual blaming the DMK for its failures!
STOP belittling the Department.
STOP undermining Tamil Nadu’s capabilities.
No one can simply take investments away from Tamil Nadu. But incompetent, insecure and insensitive decision making can certainly drive them away!
Institutions need leadership, not political theatrics!
#TvkFails
Something just doesn’t add up.
Earlier #TVK denied #DMK’s claims of investments shifting to Andhra.
Now 15 Guidance TN officials have been sacked over a “suspected data leak,” with 3 joining AP and it’s being spun as a #DMK conspiracy ?!
What exact data was leaked, and what’s the evidence beyond 3 people joining AP?
Who are these 15? Old regime holdovers or recent?
Was due process followed?
How does this match earlier claims that no investments left under TVK?
Until these are answered, both the “DMK mole” narrative and the political counter-narrative remain incomplete.
All this political noise and opaque sackings only further erode institutional credibility and will make serious investors think twice before committing to Tamil Nadu.
@mkstalin @TRBRajaa @CMOTamilnadu @Keerthana4VNR
Narayanan retweeted
यह वही टमॅटो सॉस है जो आप रोड के किनारे लगे ठेलो पर कहते हैं और बीमार पड़ कर डॉक्टर के पास जाते हैं।
Narayanan retweeted
"Vijay still enjoys extraordinary goodwill among large sections of his voters, especially the younger lot. But for how long is the question. Stalin believes that it will run out sooner than later." @tallstories
Narayanan retweeted
W 1982 roku Seiko pokazało światu pierwszy zegarek naręczny z telewizorem. Model DXA001 kosztował w Japonii około 100 tysięcy jenów, a rok później trafił do USA jako Seiko T001-5019 za 495 dolarów. Od razu trafił też do Księgi rekordów Guinnessa jako najmniejszy telewizor na świecie.
Obraz wyświetlał się na monochromatycznym ekranie LCD o przekątnej 1,2 cala. Sam zegarek nie wystarczył jednak do oglądania – wymagał podpięcia kablem do zewnętrznego tunera wielkości walkmana, który chowało się w kieszeni. Rolę anteny pełnił przewód od słuchawek, a całość zasilały dwie baterie AA, wystarczające na jakieś pięć godzin seansu. W praktyce oznaczało to plątaninę kabli między nadgarstkiem, kieszenią a głową.
Narayanan retweeted
Over the past week, I’ve been overwhelmed by the love and support of friends, industry colleagues, and people I've never met. Thank you to everyone who has shown kindness to my family and me. It means the world to me.
I came to the United States 53 years ago, and becoming an American citizen is one of the greatest gifts and proudest moments of my life. NVIDIA has been my life’s work. Building it into the company it is today alongside my colleagues has been a privilege and an honor. Nowhere but in America could a company like NVIDIA be possible. I love our country, and I love NVIDIA.
I did not live up to the standards expected of everyone at NVIDIA, and I have made serious mistakes in my personal life. I created problems for the Board that I deeply regret. I own my mistakes completely, and I am committed to cooperating with the Board’s independent investigation.
Since my departure, I’ve seen an outpouring of calls from NVIDIA’s employees, investors, business partners, and customers for me to return as CEO. Many continue to reach out to me directly as the company navigates complex technology, market, competitive, and geopolitical dynamics. NVIDIA is a once-in-a-generation company. If the Board of Directors decides that my return is in the best interest of our shareholders, our employees, the company, and America, I would be honored to answer these calls and return as CEO.
Thank you again to everyone who has shared their good wishes. I am profoundly humbled by your support. To my family: I love you, and I will spend the rest of my life being worthy of yours.
Jensen































