K P கருப்பு retweeted
Book release function la First row kudthadhuku enaaa aadu aadheenagaaa…..
Andha Author @SoniaGandhi aeee thedii vandhirukkangaa!!
One Sun, one Moon , One @mkstalin
K P கருப்பு retweeted
“When someone shows you who they are, believe them the first time."
— Maya Angelou
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
K P கருப்பு retweeted
இவன் அப்பனுக்கு லாம் ஒரு நாளும் இது மாதிரியான தருணம் அமையவே அமையாது.
#WATCH | Madurai, Tamil Nadu: On INDIA bloc delegation, led by Congress chief, to meet DMK's MK Stalin and NCP-SCP's Sharad Pawar today, MDMK leader and MP Durai Vaiko says, "...As an MP representing Trichy, representing Tamil Nadu's interests, I request the DMK leadership to reconsider this issue, and as they earlier opposed it in April, they should again oppose this Delimitation Bill. But to be honest, I made a comment four months back that the DMK has struck a deal with the BJP leadership. They have struck a deal with the BJP leadership, and they would vote for this delimitation.... Once the delimitation voting takes place, the entire country, entire Tamil Nadu would see what stand DMK has taken."
K P கருப்பு retweeted
AURAAAA naaaa enna nu theriyumaa ?
Power or no power, we are the epicenter of politics
THE Party !
“Dravida munneattra kazhagam 🖤♥️😭🔥”
K P கருப்பு retweeted
Shaitaans of Tamilnadu🌄
#DMK
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
ஊரே எச்சரிக்கும் 😎
என் தலைவன் @mkstalin பெயரை உச்சரிக்கும்டா
லுச்சாக்களா 🔥🔥
பரமா எட்றா பெரம்பை 🔥🔥
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
K P கருப்பு retweeted
Tbh without dmk in parliament..... Bjp would eat alive the whole india block partys 🤣
K P கருப்பு retweeted
காலம் காத்திருந்து பதில் சொல்லும் 🔥🔥
Senior leaders of the INDIA bloc and I are going to Chennai to meet Thiru @mkstalin and request him and the DMK to oppose the delimitation Constitutional amendment bills.
An expansion to 850 seats will finish democracy in India. It will give BJP-RSS unlimited space to redraw India's entire electoral map to their advantage.
Brother Stalin has always stood like a rock against anti-Tamil forces. In the national interest, in Tamil Nadu’s interest and to protect the Constitution, we have to defeat this bill together.
K P கருப்பு retweeted
இனி பத்து வருசம் கூப்பு தான்..
கூப்பு தான்டா எங்களுக்கு ஹோம் கிரவுண்டே என் சிப்ஸு..
K P கருப்பு retweeted
நீ எல்லாம் ஒரு ஆளு புந்த நீ சொல்லி நாங்க எதிர்க்கணுமா என்ற கர்வத்தோட delimitation ah ஆதரிக்கிறது திமுக
K P கருப்பு retweeted
Udhay and his direct attack 😂
காங்கிரஸ் தலைவர்கள் சென்னை வராங்களே..!!
அவங்களோட புது நண்பர் ஒருத்தர் இருக்கார்.. அவர பாக்க வருவாங்களா இருக்கும்.. ஆனா இன்னைக்கு Sunday.. அவரு வீட்ட விட்டு வெளிய வர மாட்டாரே😂😂
முரட்டு குத்து @Udhaystalin ணா😂
K P கருப்பு retweeted
Don't forget how they treat regional partys opinion on ews..
All national partys joined on ews btw
K P கருப்பு retweeted
“history will judge us as Kattabommans and not Ettappans.”
he doesn’t need elevation, elevation needs him. 😩😩🔥🔥
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.



























