🍄 (@OGGoks) header
🍄 (@OGGoks) profile picture

Life begins only after grey hair. Traveller. Experience mode ON. I belong to Dravidian Stock 🖤❤️.

Madurai
Joined May 2021
Photo by 🍄 (@OGGoks)Photo by 🍄 (@OGGoks)Photo by 🍄 (@OGGoks)Photo by 🍄 (@OGGoks)Photo by 🍄 (@OGGoks)
🖤
1
24
16,246
🍄 retweeted
Of course. Only when it benefits him to manipulate his personal bunch of clowns and people like you☺
It’s actions like these that make the difference between a politician and a leader who is loved……
7
25
283
No, Andhra Pradesh's top-secret investment strategy is @Keerthana4VNR #TVKFailsTN
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
8
194
3
701
7,555
Suma onum ivanugala தற்குறினு solala.. 😭
கடந்த ஆட்சியில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் அரசுக்கு எதிராகத் தீர்ப்புகள் வந்ததன் தொடர்ச்சியாகத்தான் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதே “Please Be Prepared” அட்வைஸைச் சொல்லியிருக்கலாம்! பாவம்! 😏
4
100
Oscar kuduraa Trumpeeeyyyy !
5
40
296
தற்குறிஸ் to சங்கிஸ் 😹… congrats TN.
1
8
142
திருப்பரங்குன்றம் வழக்கில் தவெக அரசு வாதடிய லட்சணம் .
19
337
6
847
31,791
அவனுக்கு குறுவைனாலும் என்னானு தெரியாது.சம்பானாலும் என்னானு தெரியாது.
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்! 🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்? 🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்? 🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது? 🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதலமைச்சர் அவர்களே… அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்! விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்! #Cauvery #DeltaFarmers #TVKfails
17
121
5
518
6,024
Sema, Dalpathy na summava🔥🔥
#BREAKING | திருப்பரங்குன்றம் மலை உச்சித் தூணில் இந்தாண்டு மட்டும் கார்த்திகைக்கு தீபம் ஏற்றிக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவு இந்த உத்தரவு இடைக்காலம் எனவும், வரும்காலங்களிலும் தீபம் ஏற்ற அனுமதியாக கருதக் கூடாது என்றும் உத்தரவில் தெரிவிப்பு #SunNews | #ThiruparankundramCase | #SupremeCourt
3
27
438
What??
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு. தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. #GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி “Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும். நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன். (பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
3
191
Pls Be Prepared - கோர்ட்ல ‘ரீல்ஸ்’ செல்லாது !
28
146
12
392
26,821
🍄 retweeted
This quoted post is unavailable.
1
1
77
தான் ஒரு மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்பதை மறந்து த.வெ.க கட்சியின் ஊதுகுழலாக செல்லும் இடமெல்லாம் திமுக மீது பழி வீண்பழி சுமத்திவிட்டு இன்று நீதிமன்றத்தில் அரசின் சார்பாக நூலக இயக்குநர்தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் பொதுவெளியில் DMK AI Scam என திமுக மீது பொய் பரப்பிய ராஜ்மோகன் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
37
533
9
979
30,906
Annan ipo press meet kuduthu, getha pesuvaaru paarunga 🤧🔥
#BREAKING | பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்? என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி அரசின் கொள்கை முடிவு என அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளிக்க, விமானப் போக்குவரத்து ஆணையம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விரிவாக பதிலளிக்க உத்தரவு #SunNews | #ParandurAirport | #MadrasHC
2
24
402
Manasukula avlo sogatha vechutu, zombies ah paarthu sirikuraru annan. Mass laa 🔥
17
356
🍄 retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது. அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும். ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. #TVKfails
314
1,356
55
2,694
105,905
Should there not be an FIR registered for data theft? What is preventing the government.
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
20
184
3
708
7,186
🍄 retweeted
Blame shifting TVK circus 🤡 Its been 75 days since Parandur was scrapped Any alternatives decided so far? 🤡 Andhra just got 10 lakh crore investment The government is busy painting Guidance employees as moles 🤦 Remember, this is the same government that blamed EB employees for powercuts and then bought power at 35 per unit Its always someone else's responsibility! #TVKVijay‌Fails @DMKITwing @arivalayam
11
69
3
286
7,855
Just when I think the level of inanity cannot get any worse...they find a way to prove me wrong...🤦‍♂️ In what world do a bunch of contract employees with zero decision making authority (irrespective of tenure) determine the investment outcomes of a state? Are MNC's and their executives so naive/dumb that they make investment decisions based on such mid-level contractors?🤦‍♂️ What is the role of the Guidance CEO (IAS officer)? What about the Industry Secretary? What of the IDC? The Industries Minister? The Cabinet, which approves all the IDC recommendations? What a sad statement on the entire political process, and democracy itself, if a bunch of mid-level contract employees (with average tenure of a few years, though some were around from the pre-2021 ADMK-era) could actually determine the investment and growth trajectory of a state of ~75 million citizens and GDP ~400 Bn USD... In fact, the smart thing to do would be to clean house of such employees every regime change...which is what I presume happened with this Minister and Govt.. Distilled Idiocy from the Noida media....
Tamil Nadu Investment Row: 15 Officials Accused of Being 'Moles' for Andhra Pradesh A major controversy has erupted after the Vijay government identified 15 officials allegedly sharing confidential investment-related information with Andhra Pradesh. Many were appointed during the previous DMK regime and have now been removed over alleged breaches of confidentiality, triggering a political storm. #TamilNaduPolitics #TVK #Vijay #AndhraPradesh #DMK #InvestmentRow #Super6 @Akshita_N
79
1,211
43
3,728
135,694
Makes sense
My timeline is flooded with witches, witchcraft, mantras and black magic! 😟🫣
42
375
18
2,040
38,541
RIP 💔
Dai kothus, dont get your hopes up!! VS babu campaigned with a Dupe Vijay and won kolathur. Imagine when real CM Vijay goes there da dummies 🤣🤣, #VSBabu
3
154