கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் உள்ள சுவாமி சகஜாநந்தா அவர்களின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு, மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (26.11.26) நேரில் சென்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
@VanniTamizhVCK
#SwamiSagajananda
#VanniArasu
#SocialJustice
#Chidambaram
#TamilNadu
9
160
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் அமைந்துள்ள சமூகநீதி நந்தனார் பள்ளி மாணவர் விடுதியில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (26.11.26) ஆய்வு மேற்கொண்டார். விடுதி மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட மாலை நேர சிற்றுண்டியை அவர்களுடன் அமர்ந்து உண்டு, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். விடுதியின் உணவு தயாரிக்கும் கூடம், பொருட்கள் சேமிப்பு அறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.
இவ்வாய்வின் போது, கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு. சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
@VanniTamizhVCK
@cudcollector
@srkias2012
@ADWDtamilnadu
@TN_Tribal_WD
@tahdco
#VanniArasu
#SocialJustice
#Chidambaram
#TamilNadu
4
109
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் அமைந்துள்ள சமூகநீதி நந்தனார் பள்ளி மாணவியர் விடுதியில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (26.11.26) ஆய்வு மேற்கொண்டார். விடுதி மாணவிகளிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
இவ்வாய்வின் போது, கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு. சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
@VanniTamizhVCK
@cudcollector
@srkias2012
@ADWDtamilnadu
@TN_Tribal_WD
@tahdco
#VanniArasu
#SocialJustice
#Chidambaram
#TamilNadu
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைந்து 'தொல்குடி வேளாண்மை மேலாண்மைத் திட்டம் - ஐந்திணை' கீழ் காளான் தின விழா - 2026 இன்று (26.11.26) அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கோகலே அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவினை தொடங்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார்.
@VanniTamizhVCK
#VanniArasu
#SocialJustice
#AnnamalaiUniversity
#Chidambaram
#TamilNadu
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசன் (மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம்) பங்களிப்பில், டாக்டர் அம்பேத்கர் இருக்கை
(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) ஒருங்கிணைப்பில் இன்று (26.11.26) இந்திய அரசியலமைப்பு நாள் - 2026 விழா நடைபெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் பங்கேற்று விழா பேருரை வழங்கினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) பேரா. வெ. செல்வநாராயணன் அவர்கள் தலைமையில், பல்கலைக்கழக பதிவாளர் (பொ) பேரா. க. குமரன் அவர்கள் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது.
@VanniTamizhVCK
@AnnamalaiUni
#Ambedkar
#VanniArasu
#SocialJustice
#AnnamalaiUniversity
#TamilNadu
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையர்நத்தம் பகுதியில் அமைந்துள்ள சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (25.11.26) ஆய்வு மேற்கொண்டார்.
விடுதி மாணவிகளுக்கு தயாரிக்கப்பட்ட இரவு உணவை அவர்களுடன் அமர்ந்து உண்டு, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
@VanniTamizhVCK
@ADWDtamilnadu
@TN_Tribal_WD
@tahdco
@DharmapuriPro
#VanniArasu
#SocialJustice
#Dharmapuri
#TamilNadu
தர்மபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (25.11.26) ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது, உணவு தயாரிக்கும் கூடம், பொருட்கள் சேமிப்பு அறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். விடுதியின் தேவைகள் குறித்து விடுதி காப்பாளர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
@VanniTamizhVCK
@ADWDtamilnadu
@TN_Tribal_WD
@tahdco
@DharmapuriPro
#VanniArasu
#SocialJustice
#Dharmapuri
#TamilNadu
தர்மபுரி மாவட்டம், ராஜாபேட்டை பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (25.11.26) ஆய்வு மேற்கொண்டார்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை உண்டு, அதன் தரத்தை உறுதி செய்தார். மாணவர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
@VanniTamizhVCK
@ADWDtamilnadu
@TN_Tribal_WD
@tahdco
@DharmapuriPro
#VanniArasu
#SocialJustice
#Dharmapuri
#TamilNadu
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, வானூர் வட்டம், புளிச்சம்பள்ளம் கிராமத்தில் டாக்டா் அம்பேத்கா் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் 4 வகுப்பறைக் கட்டடத்தை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (24.11.26) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் திரு. அ.ல. ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, வானூர் வட்டம், தைலாபுரம் கிராமத்தில் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிராம அறிவுசார் மையத்தை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (24.11.26) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் திரு. அ.ல. ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu
திண்டிவனம் அவரப்பக்கத்தில் ரூ.2.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடத்தை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (24.11.26) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் திரு. அ.ல. ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu
திண்டிவனம் நகரத்தில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எண்-2 இணை சார்பதிவாளர் அலுவலகக் கட்டடத்தை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (24.11.26) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் திரு. அ.ல. ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu
திண்டிவனம் நகரத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடத்தை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (24.11.26) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் திரு. அ.ல. ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, ஒலக்கூர் ஒன்றியம், கீழ்சேவூர் ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிழற்குடையை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (24.11.26) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் திரு. அ.ல. ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, ஒலக்கூர் ஒன்றியம், அண்டப்பட்டு ஊராட்சியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடத்தை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (24.11.26) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் திரு. அ.ல. ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, ஒலக்கூர் ஒன்றியம், ஆவணிப்பூர் ஊராட்சியில் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (24.11.26) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் திரு. அ.ல. ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, ஒலக்கூர் வட்டம், சாரம் பகுதியில் ரூ.25.80 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வட்டார ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (24.11.26) மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் திரு. அ.ல. ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி,மரக்காணம் ஒன்றியம், சிறுவாடி ஊராட்சி - முருக்கேரி பகுதியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார நிலையத்தை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (24.11.26) மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திண்டிவனம் சார் ஆட்சியர் திரு. அ.ல. ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, மரக்காணம் ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சியில் ரூ.17.25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் இன்று (24.11.26) மாணவர்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திண்டிவனம் சார் ஆட்சியர் திரு. அ.ல. ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu

























































