TAHDCO (@tahdco) header
TAHDCO (@tahdco) profile picture

Official handle of Tamil Nadu Adi Dravidar Housing & Development Corporation Ltd.

Chennai, India
Joined October 2017
Photo by TAHDCO (@tahdco)Photo by TAHDCO (@tahdco)Photo by TAHDCO (@tahdco)Photo by TAHDCO (@tahdco)Photo by TAHDCO (@tahdco)Photo by TAHDCO (@tahdco)Photo by TAHDCO (@tahdco)Photo by TAHDCO (@tahdco)Photo by TAHDCO (@tahdco)Photo by TAHDCO (@tahdco)
Celebrating 5 decades of empowerment and progress with TAHDCO! Honored to unveil our special 50th year logo, symbolizing resilience, growth, and commitment to serving our community. Here's to 50 more years of impactful initiatives and positive change! #TAHDCO50 #tahdco
3
39
8,382
தாட்கோ & (CIPET:IPT சென்னை) இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்,பெண் இருபாலர்களுக்கு, மில்லிங் மெசின் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமர் (Machine Operator & Programmer – CNC Milling) திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது .
4
6
304
வெற்றிப்படி திட்டம்! ஆதிதிராவிடர் & பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த, ICT Academy மூலம் தொழில்நுட்பம் & நிதிசார் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்குச் சான்றிதழும், தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.
4
11
416
சீருடைப் பணித் தேர்வு பயிற்சித் திட்டம்! ஆதிதிராவிடர் & பழங்குடியின இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்கத் தகுதியுள்ள பயிற்சி நிறுவனங்களிடமிருந்து EOI வரவேற்கப்படுகிறது. 📅கடைசி நாள்: 27.11.2026 | மாலை 5 மணி 📩[email protected]🌐 tnadw.tn.gov.in 📞7338801303 / 9344641478
11
33
1,584
இன்று (16.11.2026) தாட்கோ தலைமை அலுவலக கூட்ட அரங்கத்தில், சமூக நீதித்துறையின் கீழ் இயங்கும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலையிலிருந்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்/முதுகலை பட்டதாரி ஆசிரியர்/
1
3
8
523
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிட ஆன்லைன் கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார். @CMOTamilnadu @VanniTamizhVCK @TNDIPRNEWS
2
82
ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 90% மானியத்தில் தட்கல் மின் இணைப்பு! தமிழ்நாடு அரசின் வளமிகு வேளாண்மை உதவித்திட்டத்தின் மூலம் பயன்பெற இன்றே விண்ணப்பியுங்கள்! @CMOTamilnadu @VanniTamizhVCK @TNDIPRNEWS – at Mylapore Tiruvallike, India
17
41
1,121
சமூக நீதித்துறையின் சார்பில்,தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் விவசாயிகளின் பாசன வசதி, வேளாண் உற்பத்தித் திறன் மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் “வளமிகு வேளாண்மை உதவித்திட்டம்” 2026-2027 ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. @CMOTamilnadu @VanniTamizhVCK @TNDIPRNEWS
10
20
742
TAHDCO retweeted
சமூகநீதித் துறை விடுதி மாணாக்கர்களுக்கு மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்வு - 1,16,424 மாணாக்கர்கள் பயன். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @tahdco #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
1
28
56
4,554
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு தாட்கோ & ICT Academy இணைந்து வழங்கும் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி. @CMOTamilnadu @VanniTamizhVCK @TNDIPRNEWS
6
14
439
TAHDCO retweeted
சமூக நல மாணவியர் விடுதியை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்.. @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @tahdco #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
14
22
3,056
சமூக நீதித்துறை சார்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி & மேம்பாட்டுக்கழகம் மூலமாக சென்னை கோடம்பாக்கத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமூக நல மாணவியர் விடுதி கட்டிடத்தை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் ஆய்வு செய்தார். @CMOTamilnadu @VanniTamizhVCK
3
20
618
இன்று (17.10.2026) சென்னை, கோடம்பாக்கத்தில் சமூக நீதித்துறை சார்பாக புதியதாகக் கட்டப்பட்டு வரும் சமூக நல மாணவியர் விடுதியை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் ஆய்வு செய்தார். @CMOTamilnadu @VanniTamizhVCK @TNDIPRNEWS – at Labbaikudikadu, India
2
6
329
TAHDCO & ICT Academy offers FREE skill training programmes in Chennai, Coimbatore & Madurai. 💻 Software & Web Development | MIS | Microfinance | Insurance ⏱️ 250–300 Hours 👤 Age: 18–35 years 🔗 Apply Now: iei.tahdco.com/skilfutr_reg.… @CMOTamilnadu @VanniTamizhVCK @TNDIPRNEWS
3
8
430
சமூக நீதித் துறை சார்பாக சமூக நீதி அறக்கட்டளையை மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்கள் தொடங்கி வைத்தார். @CMOTamilnadu @VanniTamizhVCK @TNDIPRNEWS
2
9
415
இன்று(12.10.26)சென்னை,ஆதிதிராவிட நல இயக்குநரகத்தில்,மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்கள் சமூக நீதித் துறை சார்பாக சமூக நீதி அறக்கட்டளையை தொடங்கி வைத்து,கற்றவை பற்றவை அரசு சாரா தொண்டு நிறுவனம் மூலமாக பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு 10 மிதி வண்டிகளை வழங்கினார்
2
2
229
இன்று (12.10.2026) சென்னை, ஆதிதிராவிட நல இயக்குநரகத்தில், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் சமூக நீதித் துறை சார்பாக சமூக நீதி அறக்கட்டளையை தொடங்கி வைத்து, மகேந்திரா வேர்ல்ட் சிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் நிறுவனம்
1
2
296
செஙகல்பட்டு மாவட்டம் குமிழி ஏகாலயா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் நான்கு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஆதரவு வழஙகினர். @CMOTamilnadu @VanniTamizhVCK @TNDIPRNEWS
1
96
சிவகங்கையில் புதிய சமூகநீதி கல்லூரி மாணவிகள் விடுதி பயன்பாட்டில் உள்ளது… @CMOTamilnadu @VanniTamizhVCK @TNDIPRNEWS – at Mylapore Tiruvallike, India
1
5
257