Onec More retweeted
#ThugLife - பாசம் + விஸ்வாசம் + பதவி + துரோகம் + இவை அனைத்துக்கும் இடையில் நடக்கும் போராட்டம். இதில் யார் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இந்த படம் !
#KamalHaasan | #SilambarasanTR | #ManiRatnam |
#CineTimee |
Onec More retweeted
#Sweetheart - ரியோ ராஜ் அவரின் நடிப்பு பலத்திற்கு மிகப்பெரிய பலம். காதலில் இருவருக்கும் இடையில் வரும் வாக்குவாதங்கள், ரொமான்ஸ் மற்றும் பிரேக்கப் அதில் உடைந்து அழும் காட்சிகள் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் !
@rio_raj | @YSRfilms | #CineTimee |
Onec More retweeted
Sun Pictures proudly presents #Jailer2 starring Superstar @rajinikanth 🌟
Tamil▶️ youtu.be/aaNq2NL6D4A
Telugu▶️ youtu.be/PmPoS5oyuBw
Hindi▶️ youtu.be/sl7gy2uxhjY
Alapparai Kelappurom, Thalaivar Nerandharam🔥
@Nelsondilpkumar @anirudhofficial
#Jailer2AnnouncementTeaser #SunPictures #TheSuperSaga
Onec More retweeted
அமரன் - துப்பாக்கி இரண்டு படமும் நம்ம LCU போல இணைந்தா எப்பிடி இருக்கும் 🔥ஆனா இப்போனு பாத்து தளபதி முழு அரசியல்ல இறங்கிட்டாரே.
இப்போ இல்லன்னா என்ன கண்டிப்பா கூடிய விரைவில் அது நடக்கும் அது Thalapathy70, 71, 72 எதுவா வேணாலும் இருக்கலாம் ரெடியா இருங்க தளபதியன் ரசிர்களே !
I love you @actorvijay Sir! Thank you! I pray for you everyday! God bless you! #Amaran
12 varusham 2 maasam 1 naal 15 mani neram it’s been from the other picture!
Onec More retweeted
#Vettaiyan - Audio & Prevue Event Tomorrow !
#VettaiyanFromOct10 | @LycaProductions | #Rajinikanth |
#CineTimee |
Onec More retweeted
Thrilled and deeply honoured to have won 1 Gold, 2 Silvers and a Bronze at @e4mtweets Indian Marketing Awards 2024 - South! 🏆🥇
🥇 Talent/Influencer Marketing - Media for Bigg Boss - Rendula Onnu Pakkalam
🥈Talent/Influencer Marketing - Media for Mathagam - The Night is Long
🥈Best use of Digital Marketing/Social - Media Media for Mathagam - The Night is Long
🥉Best use of Digital Marketing/Social Media - Social Impact New for When Real MM meets Reel MM
These accolades are a testament of our drive to create innovative and impactful marketing solutions.
A heartfelt thank you to our incredible team and our visionary clients at @vijaytelevision, @MovieTrainMP and @DisneyPlusHS #Disney+Hotstar for making this possible! 🙌🎉
Onwards and upwards 💫✨
#e4mIMAS2024 #BeatRoute #AgencyLife #MarketingExcellence
Onec More retweeted
The iconic role that earned our Ulaganaygan many accolades! 🏅 Now, it's time to call back the legend, Senapathy! 🤞🏻 #ComeBackIndian 🫡🇮🇳
#Indian 🇮🇳 #28YearsOfINDIAN #28YearsOfSenapathy #28YearsOfPanIndiaBBIndian
@ikamalhaasan @shankarshanmugh @LycaProductions @RedGiantMovies_
Onec More retweeted
It is that time of the year when you look back at the year gone by, count your blessings and say thank you ❤
Wish u a #HappyNewYear2024
Love u all ❤
Special thanks to my boys & @uvcommunication team
@cineobserver @Prakashonline_ @rubesh_Rk_ @Vivi_vv_ @Harikrish02 @muthuramaling13 @iam_raghavan @Siraj1lyVijay
✂️ @smbmanibharathi
Onec More retweeted
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#கைகோர்ப்போம் துயர்துடைப்போம்
Onec More retweeted
#LEO 🔥🧊
@actorvijay
Onec More retweeted
Discipline makes life easier
#AKMOTORIDE
Onec More retweeted
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் திரு. @gkmtamilkumaran (651 வாக்குகள்) பெற்று வெற்றி பெற்றார்.
Onec More retweeted
#Rudhran ! புதுமையான களம் இரண்டாம் பாதி விறுவிறு திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் கதிரேசன் !
➡️ youtube.com/watch?v=h92cCsLd…
#RudhranReview ! @offl_Lawrence ! @realsarathkumar !
#CineTimee !
Onec More retweeted
#PathuThala #STR 's loving message to all Tamil people.
#PathuThalaFromTomorrow
#Atman @SilambarasanTR_ @Gautham_Karthik @StudioGreen2 @PenMovies @arrahman @nameis_krishna @priya_Bshankar @NehaGnanavel @Dhananjayang @MangoMassMedia @homescreenent @SonyMusicSouth
Onec More retweeted
போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து #DYFI நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் திரைக்கலைஞர் மக்கள் செல்வன் @VijaySethuOffl அவர்கள் கையெழுத்திட்டார்.
#போதையற்றதமிழ்நாடு
#ஒருகோடிகையெழுத்து
#NoToDrugs
#DYFITAMILNADU































