
Food Minister @AdvocateVenkatP 📷#Tvkvijay #SundarBala #Drones #Mayiladuthurai #TVK #TVKvijay #CMJosephVijay #MovieTracker #TamilanRagulGandhi #SundarA
Musiri
Joined June 2019
- Tweets208K
- Following4.4K
- Followers1.3K
- Likes57K
sundarbala 🇪🇸 retweeted
நான் உதவி இயக்குனராக வேலை செய்த படம்... @realsarathkumar அய்யா அவர்கள் இரண்டு வேடங்களில் நடித்த படம்..அன்றைய் காலக்கட்டத்தில் இரண்டு வேடங்களை எடுக்க இன்றைக்கு போல் தொழில் நுட்பம் இல்லாத நிலையிலேயே எங்கள் இயக்குனர் திரு @ksravikumardir 58 நாட்களில் படப்பிடிப்பை முடித்தார்..
இந்த படத்திற்கு பிறகே நான் இயக்குனராக முடிவெடுத்து தனியாக முயற்சி செய்தேன்..
`நாட்டாமை' திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் நிறைவு
#Nattamai #SarathKumar #Vijayakumar #Meena #Kushboo #32YearsOfNattamai #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
Hear the War Cry & Feel the Rage 🔥
#Mysaa First Single #OMysaaRe out now 🎶❤️🔥
— youtu.be/kIWi4kl94l0
A @jakes_bejoy Musical 🎶
Lyrics by @LyricistVR ✍️
Vocals by @ImVagdevi 🎤
Choreographed by @BrindhaGopal1 💃
IN CINEMAS WORLDWIDE ON 27th NOVEMBER 2026 💥
@iamRashmika @RawindraPulle @unformulafilms @TSeries @tseriessouth @ThinkStudiosInd
@S2MediaOfficial @prosathish
sundarbala 🇪🇸 retweeted
ஒரு மனிதன் தன்னைத்தானே வியக்கிறான்
தன்னையே
பெருமையாகக் கருதுகிறான்.
தான் செய்யும் நன்மை தீமை
செயல்கள் எல்லாவற்றுக்குமே நியாயம் கற்பிக்கிறான்.
தன் செயல்களால்
சுற்றி இருப்பவர்களைக் காயப்படுத்துகிறான்
தன் சொற்களால் பலரைப்
புண்படுத்துகிறான்.
இங்கு நிரபராதிகளைக் சிறைக்கூடங்கள் குற்றவாளிகளாக
மாற்றியிருக்கின்றன.
சில குற்றவாளிகளை வருந்தித் திருந்த வைத்திருக்கின்றன.
சிலரை மிகத் தீவிரமான குற்றங்கள் புரிபவர்களாக மாற்றியிருக்கின்றன.
ஆனால், மனசாட்சி உயிரோடு இருக்கும் ஒரு மனிதனின்
சர்வ இயக்கமும் நின்றதும், காலம் அவனுக்கு
அவனைப் புரிய வைக்கிறது.
அவன் அகங்காரம் தணியத்
தொடங்குகிறது.
அவன் தனக்குள் உள்நோக்கிக் கவனிக்க ஆரம்பிக்கிறான்.
அவன் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தொடங்கும்பொழுது ஞானம் பிறந்துவிடுகிறது
அவன் அமைதியடைகிறான்.
அவன் உள்ளம் மன்னிக்கவும்,
மன்னிப்பு கேட்கும் பரிகாரத்தை நோக்கி நகர்கின்றது.
தெய்வீகம், அவிழ்ந்த மலரைப் போல் அங்கே பூத்துக் குலுங்குகிறது
அன்பெனும் உறவு மலர்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
(திரு. பாலாஜி தரணிதரன் இயக்கிய 'பத்தா' திரைப்படம் பார்த்த பின்பு எனக்கு இப்படி எழுதத் தோன்றியது. வாழ்த்துகள்)
சீனு ராமசாமி
sundarbala 🇪🇸 retweeted
காலத்துக்கும் நின்னு பேசுற ஒரு டப்பிங் 🔥
அதுவும் ஒரே ஆள் பலருக்கும் பல modulation ல பேசி இருக்காப்ல 🥵
Advance happy birthday 🎁💖🥳 My evergreen hero @arunvijayno1 sir 🎉🎉👏 #ArunVijay
Success is never accidental; it is built on decades of relentless sweat.💗
1️⃣6️⃣ days to celebrate the epitome of dedication and hard work!💪🏽
𝟭𝟵.𝟭𝟭.𝟮𝟬𝟮𝟲 || @arunvijayno1 anna🥳
#AVBirthdayMonth #AVBirthday
#ArunVijay #AV
sundarbala 🇪🇸 retweeted
Success is never accidental; it is built on decades of relentless sweat.💗
1️⃣6️⃣ days to celebrate the epitome of dedication and hard work!💪🏽
𝟭𝟵.𝟭𝟭.𝟮𝟬𝟮𝟲 || @arunvijayno1 anna🥳
#AVBirthdayMonth #AVBirthday
#ArunVijay #AV
sundarbala 🇪🇸 retweeted
நமது நண்பர்கள் அனைவரின் i🪪டிகளையும் வளர்த்து, பலப்படுத்த ஒன்றிணைவோம்! ❤️
பல நண்பர்களின் 🪪டிகள் சஸ்பெண்ட் ஆகியுள்ளன. அவர்களுக்கும் முடிந்தவரை ஆதரவளித்து மீண்டும் வளர உதவுவோம்.
ஒற்றுமையாக இணைவோம்… ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம்… பலமாக உயர்வோம்! 💪❤️
#TVKVirtualWarriors
sundarbala 🇪🇸 retweeted
365 நாள் உழைப்பு… நமக்காக ஒரே நாள் ஒளி! ❤️🎇
சிவகாசி மக்களின் உழைப்பைப் போற்றுவோம்; இந்தத் தீபாவளியைக் கொண்டாடித் தீர்ப்போம்! 🔥
#சிவகாசி #தீபாவளி #VocalForLocal #tvkvijay #TamilanRagulgandhi #TVK #CMVijay #Diwali2026
sundarbala 🇪🇸 retweeted
முந்திரி பருப்பு உரிக்கப்படுவதை செய்து காட்டிய விவசாயி.. உற்று கவனித்த முதலமைச்சர் விஜய்..!
#Pudukottai | #CashewNut | #CMVijay | #TNCM | #TVKGovt | #CMPudukottaiVisit | #PolimerNews
sundarbala 🇪🇸 retweeted
நல்ல கேள்வியா கேளுங்க நஸ்ரியா! 🤣 Jithu Madhavan at Scene Audio and Trailer Launch
sundarbala 🇪🇸 retweeted
நீ போட்ட வீடியோ ல THE BEST னா அது இது தான் 🥹❤️ @samvfx0308
கண்ணு கலங்கிருச்சு 🥹
sundarbala 🇪🇸 retweeted
Historic day in Pudukkottai!
Our Hon'ble CM Thiru. C. Joseph Vijay inaugurates modern bus terminus, 44 projects worth & distributes welfare aid to 13K+ families.
Proud as a citizen, even prouder as a friend. Pudukkottai is rising! Long live C M 🙏
#Pudukkottai #CMVijay
sundarbala 🇪🇸 retweeted
Shocked and deeply saddened to hear about the untimely passing of my dear friend @bharath1. Will always cherish our conversations about cinema, politics, and literature. You will be dearly missed, my friend. Rest in peace, bro. 💔
sundarbala 🇪🇸 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (2.11.2026) புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், 68 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவிலான 44 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 11 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 70 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,676 பயனாளிகளுக்கு 62 கோடியே 73 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay inaugurated 44 completed projects worth Rs.68.31 crore, laid the foundation stone for 70 new projects valued at Rs.11.72 crore, and distributed welfare assistance totaling Rs.62.73 crore to 13,676 beneficiaries at a government function held in Pudukkottai today (02.11.2026).
#CMJosephVijay
sundarbala 🇪🇸 retweeted
புதுக்கோட்டை ஆட்சியர் அருணாவிடம் கலந்துரையாடிய முதல்வர் விஜய்.. திட்டங்கள் குறித்து கூறிய ஆட்சியர் அருணா..!
#Pudukottai | #CMVijay | #TNCM | #TVKGovt | #CMPudukottaiVisit | #PolimerNews
sundarbala 🇪🇸 retweeted
The next schedule of #ARASAN begins! 🔥🔥
The fire is back. The action gets bigger from here! ❤️🔥
@SilambarasanTR_ #VetriMaaran @VijaySethuOffl @anirudhofficial #SilambarasanTR @iYogiBabu @theVcreations @VelrajR @RIAZtheboss @prosathish
































