Panda Dappa (@PandaDappa) header
Panda Dappa (@PandaDappa) profile picture

Got Bamboo?

Joined August 2022
Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)
காலத்தின் நிறம் கலைஞர் ⬛🟥 காலத்தின் நிறம் கருப்பு சிகப்பு⬛🟥 திமுகவை அழித்தொழிக்க எந்தக்கொம்பனாலும் இயலாது.Dot #Kalaingar_forever⬛🟥
6
135
2
508
14,740
இரு நாட்கள் முன் ToI Resident editor Arun Ram விஜய் கட்சியினரின் குற்றங்களை பட்டியலிட்டு, விஜயின் மவுனத்தை விமர்சித்திருந்தார். உடனே மரியாதை நிமித்தம் அவர் முதல்வரை சந்தித்த பழை பதிவை நீக்கிவிட்டது இன்ஸ்டா. பாயாசம்!
2
84
2
182
4,362
இந்த வழக்கிற்கு தொடர்பில்லாத ஒரு பிரச்சனையை புதிதாக உருவாக்கி, திருப்பரங்குன்றம் வழக்கிற்கு இன்று SC-யில் குழி பறித்திருக்கிறது விஜய் அரசு. பார்க்க: scobserver.in @thirumaofficial @IUMLTNOfficial
9
48
4
103
4,449
22 ஆண்டுகால அநீதிக்கு முடிவு! OBC இடஒதுக்கீட்டில் ஒருவருடைய பெற்றோரின் சம்பளத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவரைக் கிரீமிலேயர் பிரிவில் சேர்த்து இடஒதுக்கீட்டு உரிமையை மறுக்கக் கூடாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. 22 ஆண்டுகால அநீதிக்கு முடிவு கட்டும் வகையில், OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பிரதமர் விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! - திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி வலியுறுத்தல்! #PWilson #DMK #Reservation #OBCReservation #SupremeCourt #India #KalaignarSeithigal
8
270
2
568
13,656
Panda Dappa retweeted
ரெண்டு வருஷமா விஜய் post டா push பண்ண சினிமா ID எல்லாம் இப்போ தனுஷ் post push பண்ணிட்டு இருக்காங்க.. அருமைடாங் 🤦🏽‍♂️
1
9
1
54
794
Panda Dappa retweeted
Replying to @TVKHQITWingOffl
இதுக்கு பதில் சொல்லுடா சோப்ளாங்கி? உங்க ஓனர்னு தொடைபடுங்குதா? ஓடுகாலி 💦🚶🏻‍♀️‍➡️🚶🏻‍♀️‍➡️
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
7
5
103
2,094
Panda Dappa retweeted
சூப்பர் 🔥🔥🔥🖤❤️🙌🙌🙌
14
405
6
886
13,925
Panda Dappa retweeted
The replies around the Muslim guy struggling to find a flat in Bangalore shows patterns of a co-ordinated campaign. There is ofc the organic hatred and venom it trades on, but the volume+speed of replies all hitting 3 specific 'lines' suggests the Telegram groups were activated.
52
299
7
2,213
35,613
What has BJP done to this country in a nutshell... Social fabric takes decades to heal.
This quoted post is unavailable.
56
4
2
36
2,431
Panda Dappa retweeted
1
12
71
1,512
சங்கிங்க அனுப்பி வெச்ச ஆள சங்கிங்களே இறங்கி அடிக்கிறானுங்க... ஆனா அடி நல்லாத்தான் இருக்கி!
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
1
4
20
718
Panda Dappa retweeted
Have u remembered when she was first made Mayor? She a had media fear, stage fear 4 years down the lane Here it is DMK product 🔥🔥🔥🔥
9
208
3
830
13,923
Picture of Tamil Nadu's pain. 💔
97
911
30
6,158
164,423
Panda Dappa retweeted
🔥🔥🔥🔥 @Akashraavanan15
3
25
470
Panda Dappa retweeted
நீயா நானா பார்த்து அதுகளை திட்டுனது போதும் மக்களே. அதுல எத்தனை பேர் வருங்கால MLA, MP, Minister ன்னு தெரியல. ஒரு 5 வருஷத்துக்கு முன்னாடி இதே Topic ல Show நடந்து இருந்தா, அந்த அரங்கம் முழுவதும் இன்றைய MLA and Ministers தான் முழுசா இருந்து இருப்பாங்க. 🎯
2
23
1
129
1,695
Panda Dappa retweeted
அடேய் @vaagaimedia இதெல்லாம் 2024 ல இருந்து பண்ணிட்டு இருக்காங்க. MTC and Asian paints சேர்ந்து பேருந்துகளில் இது போன்ற பண்பாட்டு நிகழ்வுகள் ஓவியம் வரைந்து இருக்காங்க புதுசா 2026 மே மாசம் தான் தமிழ்நாடு உருவானதுனு மட்டும் தான் நீங்க சொல்லல 🤦
🚨 Idea by X User for TNSTC buses feauturing Tamil artwork. Lovely ❤️
2
54
1
99
3,272
Panda Dappa retweeted
திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக ஆட்சியில் we will face the consequences என்று சொன்ன லோகநாதன் கட்டாய காத்திருப்புப் பட்டியலில்வைக்கப்பட்டார் இப்போது இந்த அரசு கலவர சங்கிகளுக்கு ஆதரவாக வாதாடுகிறது இங்க திமுக மாறி வேஷம் போடலாம் RSS பாஜகவ எதிர்த்து போராடா முடியாது
Important திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தீபத்தூண் அமைந்திருக்கக் கூடிய பகுதி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடம் என தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதம் அதற்கு தர்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தீபத்தூண் அமைந்திருக்கக் கூடிய பகுதி தர்காவிற்கு சொந்தமான இடத்தில் அமைந்து இருக்கிறது என உச்ச நீதிமன்றத்தில் வாதம்
4
96
1
227
15,437
Panda Dappa retweeted
This lady has some self respect. When faced with facts and the reporter guilt tripping her, she quickly realised "maatram" gimmick she has been force fed in Youtube shorts is all one big fat lie and started even asking the tough questions wow.
தெரியாம வாய் விட்டு மாடிகிச்சு 🤣🤣 ரிப்போர்டர் வச்சி செஞ்சிட்டான் 😂😂
1
20
211
7,066
#ivideodeas: Another video can be made for kaaji criminals aka crazy fans - Day in the life of kaaji fans
Day in the life of racist christian nationalist
1
1
3
174
இந்த வருஷம் அமோக ஆரம்பிக்கிக்கும் போல இதோ start பண்ணிட்டாங்கலா
7
73
7
326
21,039
Tamil Nadu, you missed out on capable governance and chose a rotten fruit while searching for a golden apple. 🍎 History will be kinder to you, @mkstalin. 🖤❤️
நண்பர் அவர்கள் @Scarletpimper20 கடந்த ஆண்டு நான் முதல்வன் வேலைவாய்ப்பு தகவலை இங்கே பகிர்ந்தார் அதை நான் RT செய்தேன் அதை தொடர்பு கொண்டு இவர் @HeaderMatt நான் முதல்வன் திட்டம் மூலம் வேலை இலவச திட்டத்தின் மூலம் Zoho நிறுவனத்தில் வேலை பெற்றார் என்ற செய்தியை சொன்னது உண்மையிலே ஒரு மிக பெரிய சந்தோஷம் தான் இருபின்னும் இந்த ஆண்டு முதல் அந்த திட்டங்கள் நடப்பதை போன்று எனக்கு தெரியவில்லை அது மனசுக்கு வேதனை அளிக்கிறது. நன்றி தலைவரே 🙏 @mkstalin @DMKITwing @arivalayam
1
6
20
488