பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
புத்தக வாசிப்பின் இடையேயும்
புத்திக்கு எட்டுவதென்னவோ
பிடித்த உன் முகம் தான்
என்ன செய்வதோ நான்
அகலாத நெஞ்சம் தனில்
ஆட்கொண்ட காணொளி போல்
அனுதினமும் உன் நினைவுகளாய்
கண்ணிற்குத் தென்படும் யாவிலும்
கலையாத கனவுகளாய்
எனை வதைத்துப் போகிறதே
காதலிக்கத் தோன்றுகிறதே😂
அன்பானவன்♥️😘🤗
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
இன்னைக்கு நைட் கிளாம்பாக்கம்
தாண்டுவ நீ...?
அப்படி தாண்டிட்ட
இந்த தீபாவளி
உன்துடா...
எடுத்துக்க.
#diwalivibes #Diwali 🪔
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
மகிழ்ச்சியாக
இருக்கும்போது தான்
சிரிக்க வேண்டும் என்றால்
சிலர் சிரிப்பை வேடிக்கை
மட்டுமே பார்க்க முடியும்....
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
Motivation song...😍
இந்த Song கேளுங்க..
உங்க மனநிலை எப்படி இருக்குனு சொல்லுங்க.... 🤍🎶🎶🎶
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
படத்துக்கு சீன்னுன்னு பேர் வைச்சதுக்கு பதிலா ஸ்பீடுன்னு வெச்சிருக்கலாம் ! LKG படிக்கிற குழந்தைய உள்ள கூட்டிட்டு போனோம்ன்னு படம் முடியுறப்ப அது பர்ஸ்ட் standard போயிருக்கும் அவ்வளவு ஸ்பீடு ! இந்த வருஷத்தோட ப்ளாக்பஸ்டர் !சூர்யா ஒன் மேன் ஷோ ! #scene
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
11 மாதங்களுக்கு பிறகு திருச்சிக்கு மகனார் வந்ததிலிருந்து நான் கொதி நிலையில் உள்ளேன்.மனைவியிடம் வாதம் செய்தால் மகனார் support மகனிடம் வாதம் செய்தால் vice versa.
எனக்கு என் வீட்டில் இருக்கும் உணர்வே இல்லை.காதல் மணம் செய்தது பிடிக்காத மாமியார் வீட்டுக்கு வந்த மருமகள் போல் feel 😭😭
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
மத்திய அரசு மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் வரிப்பணத்தில் 1,09,019 கோடி ரூபாயை முன்கூட்டியே ரிலீஸ் செய்திருக்கிறார்கள். வழக்கமாக நவம்பர் 10 வர வேண்டிய பணத்தை நவம்பர் 5 அன்னைக்கே கொடுத்ததற்குப் பின்னால் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.
1. பண்டிகை காலச் செலவுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்த 1.09 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
2. ஒரு வருடத்தில் மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதப் பணத்தை 14 தவணைகளாக மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கிறார்கள்.
3. இந்த லிஸ்ட்டில் உத்தரப் பிரதேசம் 19,208 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் இருக்கிறது. பீகார் 10,845 கோடி ரூபாயும், மத்தியப் பிரதேசம் 8,010 கோடி ரூபாயும் பெற்றுள்ளன.
4. தமிழ்நாட்டிற்கு 4,466 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது உத்தரப் பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் கால் பங்கு கூட இல்லை என்பது தான் நிதர்சனம்.
5. கோவா மற்றும் சிக்கிம் போன்ற சிறிய மாநிலங்கள் தலா 400 கோடி ரூபாய்க்கும் குறைவாகப் பெற்றுள்ளன.
நம்ம ஊர் பட்ஜெட் ஆகட்டும் இல்லனா பிசினஸ் ஆகட்டும், கையில் எப்போது பணம் வருகிறது (Cash flow timing) என்பது தான் அதன் வெற்றியைத் தீர்மானிக்கிறது. தீபாவளி போன்ற பண்டிகை முடிந்து பணம் வருவதை விட, அந்தச் செலவுகளுக்கு முன்பே கையில் காசு இருப்பது நிர்வாகத்தைச் சுலபமாக்கும்.
அரசாங்கமே அட்வான்ஸாகப் பணத்தை ரிலீஸ் செய்கிறது என்றால், லிக்விடிட்டி மேனேஜ்மென்ட் எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள். நீங்க உங்க எமர்ஜென்சி ஃபண்ட் விஷயத்தில் இதே வேகத்தைக் காட்டுகிறீர்களா?
#TaxDevolution #Economy #TamilNadu
⚠️ இது முதலீட்டு ஆலோசனை அல்ல. முதலீடு செய்வதற்கு முன் SEBI பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை அணுகவும்.
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
ரூபாய் 84 கோடிக்கு விற்கப்பட்ட குதிரை!
பணக்காரர்களின் ஏலம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி 🤯💰
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
”அகல் விளக்கு பதிப்பகம் என்ற பெயரில் 2000 புத்தகங்கள் இருக்கிறது; அந்தப் புத்தகங்கள் போலியானவை.. 300 பக்க நூலுக்கு ரூ.1500 விலை இருக்கிறது.. ஒரு நூல் கூட சுயமாக எழுதப்பட்டவை அல்ல” - பெரியார் அறிவுலகத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நூல்கள் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
#PerumalMurugan | #PeriyarArivulagam | #PeriyarLibrary | #Rajmohan | #PuthiyathalaimuraiTV
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
காலம் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறதோ,
அந்த அளவுக்கு மனிதர்களின் மீதான நம்பிக்கை முற்றிலும் குறைந்திருக்கிறது...
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
எதை அளக்கிறோமோ, அது தான் வளரும்
3 மாசத்துக்கு ஒரு தடவை, ஒரு simple sheet
சொத்து: Bank, FD, MF, stocks, PF, gold, நிலம்
கடன்: Home loan, car loan, credit car
Net worth
ஏன் முக்கியம்?
வளர்ச்சியை கண்ணால பார்க்கும்போது, உற்சாகம் கூடும்
குறைஞ்சா, உடனே எங்க ஓட்டைன்னு தெரியும்
Salary இல்ல, net worth தான் உங்க உண்மையான score
நீங்க கடைசியா எப்போ கணக்கு போட்டீங்க?
நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
”ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான்”- முதல்வர் விஜய் பதிவு
#cmvijay | #DMK | #perumalmurugan | #PeriyarLibrary | #PeriyarArivulagam | #scam | #TNPolitics




























