தீபாவளிக்கு 1 மாசம் முன்னாடியே பிஜிலி வெடி போடுற ஒரு கூட்டமே காணாம போய் இருக்கு நாயர்..
எங்கேயும் வெடி சத்தமே காணோம் 😂🤣
#diwali #Diwali2026
நினைப்பது
நன்றானால்..
நிகழ்வது
நன்றாகும்...
#rainyday #Diwali2026 🪔
❣️ சிறகுகள் ❣️ retweeted
வெளியே பெய்யும்
மழையை விட..
அதிகமாக சத்தமிடுகிறது
உனக்காக காத்திருந்த
மனம்.! ❤️
இனிய இரவு ✨🦋
❣️ சிறகுகள் ❣️ retweeted
A glimpse of the #DareDevil Pooja Ceremony! 🎬
#AjithKumar #Daredevil #ShaliniAjithKumar #DareDevilPooja
@Braveheartsprod @Adhikravi @anirudhofficial
@Iamunnimukundan
@sreeleela14
@rparthiepan @suneeltollywood
@SureshChandraa @AbinandhanR @editorvijay @supremesundar #Subbhunaarayan @itsanuvardhan @kayoas13 @valentino_suren @Donechannel1 @AbdulNassarOffl @AMBANINSK @riseandroar_inc @directorsiva @ARMurugadoss @vp_offl @dirsaran #DirectorSelva #RajKapoor #HVinoth #Vijay #ChozhaPonnurangam @SathyaJyothi @theVcreations @gkmtamilkumaran @iamVikramPrabhu @shamleeofficial @aktxt @richardrishi
இன்னைக்கு நைட் கிளாம்பாக்கம்
தாண்டுவ நீ...?
அப்படி தாண்டிட்ட
இந்த தீபாவளி
உன்துடா...
எடுத்துக்க.
#diwalivibes #Diwali 🪔
❣️ சிறகுகள் ❣️ retweeted
பார்த்துக் கொள்ள
முடியாவிட்டால் என்ன..
நினைத்துக் கொள்ளும்
தொலைவில் இருக்கிறாயே
என்றே மனம் அமைதி
கொள்கிறது.! ❤️🫣
❣️ சிறகுகள் ❣️ retweeted
ஒரு பெண்ணால் ரசிக்கப்படும் ஆண் அழகில் சிறந்தவனாக இருப்பதை விட
அன்பில் சிறந்தவனாக இருப்பான்..!!!
❣️ சிறகுகள் ❣️ retweeted
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை 🦚 மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை 🙏 கந்தபுராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை 💜
❣️ சிறகுகள் ❣️ retweeted
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலை இல்லை ஓம் சரவணபவ...
மகிழ்ச்சியாக
இருக்கும்போது தான்
சிரிக்க வேண்டும் என்றால்
சிலர் சிரிப்பை வேடிக்கை
மட்டுமே பார்க்க முடியும்....
❣️ சிறகுகள் ❣️ retweeted
ஓம் சரவண பவ 🙏❤️
வேல் காக்கும் வாழ்க்கையில்
வெற்றி என்றும் நம் பக்கம்.! 😍
இனிய காலை ☕💐🌿🤍
❣️ சிறகுகள் ❣️ retweeted
நாம் இல்லாததன் வெறுமையை உணராதவர்கள்,
நாம் உடனிருந்ததன் அருமையையும் உணர்ந்திருக்க மாட்டார்கள்....!
போய் தொலையட்டும்
என்று சில உறவுகளையும்
தொலைந்து போகட்டும்
என்று சில உறவுகளையும்
கடந்து போகிறோம் வாழ்வில்..






















