Pinned Tweet
முப்பாட்டன் ராஜராஜ சோழன் ஒன்பதாம் நூற்றாண்டில் வணங்கிச் சென்ற ஆதி பூமிநாத லிங்கேஸ்வரர் ஆலயம், சமூக விரோதிகள் மற்றும் மாற்று மதத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தை மீட்கும் பணியின் தொடக்கமாக கிரிவலப் பாதையில் பக்தர்கள் கிரிவலத்தை துவக்கி வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட சவேஸ்தியர் மலை மீண்டும் பக்தர்களால் 'லிங்க மலை' என அதன் பழைய பெயரிலேயே மாற்றப்படும் என்பதை புதுக்கோட்டை மேற்கு பாஜக சார்பாக தெரிவித்து கொள்கிறேன். #Pudukkottai #Viralimalai #SaveHinduTemples #TamilNadu
N Ramachandran retweeted
சிவன் மலையில் சிலுவையா? லிங்கமலையைக் காக்க ஒன்றிணைவோம்! 🔱
900 ஆண்டுகள் பழமையான புதுக்கோட்டை லிங்கமலை சிவன் கோவில் மலையை கிறிஸ்தவ மிஷனரிகள் ஆக்கிரமித்து, 'சவேரியார் மலை' என பெயர் மாற்ற முயல்வதாக இந்துக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மத நல்லிணக்கத்தைக் கெடுத்து, மதக்கலவரத்தைத் தூண்டும் இந்த சதிக்கு எதிராக, எம்பெருமான் சிவனின் புனிதத் தலத்தைக் காக்க அனைத்து இந்துக்களும் உடனே ஓரணியில் திரண்டு குரல் கொடுப்போம்! 🙏🏻
#Lingamalai #SaveLingamalai
N Ramachandran retweeted
"லிங்கமலையையே மொத்தமாக அழித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள்!"🚨🤬
#LingaMalai | #SaveLingaMalai
N Ramachandran retweeted
திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து லிங்கமலையும் குறி வைக்கப்படுகிறதா?
புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டிக்கு அருகில், 11-12 நூற்றாண்டுகளைச் சேர்ந்த பழமையான சிவன் கோயில் அமைந்துள்ள லிங்கமலைப் பகுதியில், சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிலுவை அருகே, கோட்டாட்சியரின் தடை உத்தரவையும் மீறி, நவம்பர் 24 ஆம் தேதி ‘மகா கார்த்திகை’ தீபத் திருநாளன்று ஜெபம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதைத் தட்டிக் கேட்ட இந்து பக்தர் மாரிமுத்து கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் கடும் கண்டனத்திற்குரியவை!
அரிய கல்வெட்டுகள், சிற்பங்கள், நந்தி சிலை உட்பட சோழர்கால வரலாற்று சான்றுகள் நிறைந்திருக்கும் லிங்கமலைப் பகுதியில், கிறிஸ்துவ ஜெபக்கூட்டம் நடத்த இவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது? திருப்பரங்குன்றத் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதைத் திட்டமிட்டு தடுத்துக் கொண்டிருக்கும் @TVKPartyHQ ஆட்சியில், இந்துக்களின் உரிமைகள் மீது கை வைத்தால் யார் என்ன கேட்கப் போகிறார்கள் என்ற துணிச்சலா? அல்லது சபாநாயகர் முதல் முதல்வர், முக்கிய அமைச்சர்கள் வரை அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கும் தவெகவின் சிறுபான்மையின அரசு, இந்துக்களுக்கு ஆதரவாக எப்படியும் குரல் கொடுக்காது என்ற இளக்காரமா?
இந்துக்களின் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை ஆளும் அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தால், சமூகத்தில் சகோதரத்துவம் எப்படி மலரும்? சமத்துவம் எப்படி தழைத்தோங்கும்?
எனவே, ‘இது அனைவருக்குமான ஆட்சி’ என்பதை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொன்னால் போதாது, அதை தனது செயலிலும் திரு. @TVKVijayHQ அவர்கள் செய்து காட்ட வேண்டும். திரு. மாரிமுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இந்துக்களின் உரிமைகளையும் தவெக அரசு பாதுகாக்க வேண்டும்!
N Ramachandran retweeted
Tahsildar Ordered Cross Removal 20 Years Ago, But Order Still Not Implemented At Lingamalai In Pudukottai, TN
thecommunemag.com/tahsildar-…
N Ramachandran retweeted
திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து லிங்கமலையும் குறி வைக்கப்படுகிறதா? - தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
#tamiljanam | #justin | #government | #Nagendran | #newsupdate
அறிவையும் கல்வியையும் அருளும் அன்னை சரஸ்வதி தேவியின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
தொழில், கல்வி, செல்வம் மற்றும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியும் வளமும் பெருகட்டும்!
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!








