FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 (@RevokeVTMOffl) profile picture

Unofficial Fan account ! Supporter for the CM Thalapathy @tvkvijay ! @VTMOffl page Founder ! Virtual Warrior !Not affiliated or endorsed by VIjay/TVK

Chennai, India
Joined September 2019
Photo by FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 (@RevokeVTMOffl)Photo by FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 (@RevokeVTMOffl)Photo by FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 (@RevokeVTMOffl)Photo by FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 (@RevokeVTMOffl)Photo by FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 (@RevokeVTMOffl)Photo by FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 (@RevokeVTMOffl)Photo by FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 (@RevokeVTMOffl)Photo by FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 (@RevokeVTMOffl)Photo by FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 (@RevokeVTMOffl)
12k Page thookuna Online Vittu oodi poiduven Nenaichitingala da Kothus @DMKITwing 🤡🤡 **thaaa Ennaku En page 8 id thaan da innum ethana id ponaalum En Anna @TVKVijayHQ Kaaga thirumba thirumba varuven da 🔥🔥🔥 Idhuku mela Real adiyae Iruku da 🤙
10
134
2
724
7,820
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
ஒன்றிய அரசின் மாண்புமிகு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களை இன்று டெல்லியில் சந்தித்து, தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு கோரி விரிவான ஆவணத்தை வழங்கினோம். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, சென்னை நுழைவுச் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஆய்வுகள் மற்றும் முன்னெடுப்புகளை மேற்கொள்வது குறித்துக் கலந்துரையாடினோம். திருச்சி - கரூர் - கோயம்புத்தூர் 230 கி.மீ. பசுமை வழி நெடுஞ்சாலைக்கு விரைந்து ஒப்புதல், சென்னை - கோயம்புத்தூர் - தூத்துக்குடி தொழில் வழித்தட விரைவுச் சாலை மற்றும் புதுச்சேரி - கிருஷ்ணகிரி (திண்டிவனம் - திருவண்ணாமலை) நான்குவழிப் பணிகள் மற்றும் வாகனச் சுரங்கப்பாதை உள்ளிட்ட சாலைப் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்துதல்; அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் நுண்ணறிவுப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS) நிறுவுதல் திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். நிலையான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பான சாலைப் போக்குவரத்து என்கிற குறிக்கோளை முன்வைத்து கலந்துரையாடினோம்.
1
168
1
966
19,749
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
At the formal launch of Sonia Gandhi Ji’s memoir, Priyanka Gandhi Ji introduced a woman who had been working at her residence for 22 years to CM Vijay, mentioning her long-standing wish to take a photograph with him. The Chief Minister warmly obliged and enquired about her well-being. Now the RW will probably question why a housemaid was brought to such an event! But this is what humility, compassion and genuine love look like. Treating everyone with dignity and making them feel valued, irrespective of their social status. ❤️ @priyankagandhi ❤️❤️
5
55
1
332
4,286
तमिलनाडु के मुख्यमंत्री सी. जोसेफ विजय दिल्ली में सोनिया गांधी की आत्मकथा के विमोचन कार्यक्रम में शामिल हुए। इस दौरान @priyankagandhi जी ने अपने घर पर पिछले 22 साल से काम कर रही महिला से उनकी मुलाकात कराई, जिसकी विजय के साथ फोटो खिंचवाने की पुरानी इच्छा थी। विजय ने खुशी-खुशी उनके साथ तस्वीर खिंचवाई और आत्मीयता से उनका हालचाल भी जाना। यही सादगी और हर व्यक्ति के प्रति सम्मान एक नेता को खास बनाता है। ❤️
23
197
3,955
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
புழல் மத்திய சிறையில் கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற காவலர் கைது.. உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 300 கிராம் கஞ்சா பறிமுதல் #Puzhal | #Ganja | #Police | #PolimerNews
2
15
66
5,249
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..! முதலமைச்சர் விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரியாங்கா காந்தியின் வீட்டு பணிப்பெண்..! சோனியா புத்தக வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரசியம்.. #Delhi | #CMVijay | #Congress | #BookRelease | #SoniaGandhi | #RahulGandhi | #PolimerNews
47
4
243
5,456
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
कल दिल्ली ITC Maurya Hotel में सोनियां गांधी की किताब के विमोचन अवसर पर प्रियंका गांधी ने अपने घर में काम करने वाली घरेलू सहायक महिला को तमिलनाडू के मुख्यमंत्री जोसेफ विजय थलापति के पास लेकर पहुंची. प्रियंका गांधी ने कहा विजय ये महिला पिछले 22 सालों से मेरे घर में काम कर रही हैं और इनकी वर्षों से एक इच्छा है जिसे आप पूरी कर सकते हैं इस पर विजय ने सहजता से पूछा प्रियंका जी बताइए मुझे क्या करना होगा..प्रियंका गांधी ने कहा..1/2
49
437
16
3,810
314,562
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
ஆற்று மணல் திருட்டு வழக்கு... துரைமுருகன் உள்ளிட்ட 27 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு #DMK | #RiverSandTheft | #AntiCorruption | #FIR | #PolimerNews
7
346
9
1,202
16,476
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
Arresment case filed the BJP member #Ravi 💯
9
27
419
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
Anna please change the restriction of this scheme @TVKVijayHQ @jagadeshwarioff 🙏🙏
1
5
13
641
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
Priyanka Gandhi fulfilled a long-held wish of a domestic worker who has served her family for 22 years. The woman had always wanted a photograph with Tamil Nadu CM Vijay At the event in Delhi, Priyanka personally introduced her to Vijay, and the two posed for a picture
12
263
6
1,668
40,015
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
5
16
80
1,028
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திலீபன் 555 நாட்கள் பணிக்கு வராததால் பணியில் இருந்து விடுவித்து நெல்லை சரக டிஐஜி உத்தரவு #Thoothukudi #Dismissed #News18Tamilnadu | News18Tamil.com
7
41
5,296
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
திமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு #DMK | #FIR | #TNPolice
3
33
1
104
5,365
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
தனது இல்லத்தில் பணியாற்றும் பெண் ஒருவரை முதலமைச்சர் விஜயிடம் அறிமுகப்படுத்தினார் பிரியங்கா காந்தி #PriyankaGandhi #CMVijay #Vijay #TamilNadu #News18TamilNadu
63
2
334
25,312
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
மாண்புமிகு முதலமைச்சர் மீதான மக்களின் அன்பு தொடர்ந்து மாநில எல்லைகளைக் கடந்து விரிவடைகிறது, நமது கூட்டணிக்குப் பிறகு! ViRa Aura!
தனது இல்லத்தில் பணியாற்றும் பெண் ஒருவரை முதலமைச்சர் விஜயிடம் அறிமுகப்படுத்தினார் பிரியங்கா காந்தி #PriyankaGandhi #CMVijay #Vijay #TamilNadu #News18TamilNadu
14
230
5
1,108
14,055
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
PHOTO | Tamil Nadu Chief Minister C. Joseph Vijay attended the launch of Congress leader Sonia Gandhi's memoir in Delhi as a special guest. During the event, senior Congress leader Priyanka Gandhi introduced a woman who had been working at her residence for the past 22 years to the Chief Minister. She told him that the woman had a long-standing wish to take a photograph with him. Accepting her request, Chief Minister Vijay posed for a photograph with the woman and warmly enquired about her well-being. (Source: Third Party)
5
231
8
1,339
57,628
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்புத் திட்டத்தின் 108 அவசரகால மருத்துவ உதவி அழைப்பு மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #CMJosephVijay
8
333
4
1,090
26,900
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
CM - Yeruppa Thambi namma cara povom 😅❤️❤️
35
186
4,169
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
உலகப் புகழ்பெற்ற புத்தக ஊழலில் புதுமை புரிந்த ஊழல் மாடல் இயக்கம்தான் தில்லுமுல்லு முன்னேற்றக் கழகம்
63
675
9
1,727
19,272
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
எந்த விதிகளின்படி கோயில் நிலத்தை திருட தி.மு.க அனுமதித்தது? தி.மு.க.வினர் கோயில் நிலங்களை திருடியதை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருகிறோம் - அமைச்சர் ரமேஷ் #Chennai | #MinisterRamesh | #TVK | #TempleLand | #DMK | #PolimerNews
37
1
112
5,343