
#PadmabhushanAjithKumar 😎 அஜித்தேகடவுளே என்றும் தல ரசிகன் My God Of THALA ❤️🩹 Cricket fan's Virat Rohit KLRahul )( Old' I'd @ajithroman007 Suspended ) TN55
Joined March 2025
- Tweets50.9K
- Following403
- Followers573
- Likes49.5K
AJITHROMAN007 retweeted
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து வைகோ கருத்து..
#Chennai | #Vaiko | #Thiruparankundram | #KarthigaiDeepam | #PolimerNews
AJITHROMAN007 retweeted
வாக்கு வங்கி அரசியலுக்காக கொஞ்ச நஞ்சமா ஆட்டம் போட்டீர்கள், முதல்வரே? @TVKVijayHQ
🤖 Made with AI
AJITHROMAN007 retweeted
#BREAKING | "திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது" - சண்முகம், CPM
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல் தூணில் தீபம் ஏற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து இடதுசாரிகள் சென்னையில் பேரணி நடத்தினர்.
#SunNews | #TIrupparankundram | #SupremeCourt
AJITHROMAN007 retweeted
2003 முதல் 2009 வரை அஜித் சந்திக்காத தோல்விகளா? விமர்சனங்களா? ஆனாலும் எதற்கும் பின்வாங்காமல் தன்னம்பிக்கையோடு பயணித்தவர்.
அப்போதெல்லாம் கூட அவர் எந்த மேடை நிகழ்ச்சிக்கும், ஆடியோ லாஞ்சுக்கும், புரமோஷனுக்கும் வந்ததில்லை. அப்போதும் அவருடைய மார்க்கெட் சரியவில்லை. ரசிகர்கள் அவரைக் கைவிடவும் இல்லை.
இத்தனை வருடங்களாக அவர் பின்பற்றும் ஒரு கொள்கையை இப்போது புதிதாக ஏதோ செய்ததுபோல பேசுவது ஏன்?
அஜித்தின் மார்க்கெட்டை உருவாக்கியது மேடைப் பேச்சுகளோ, புரமோஷன்களோ இல்லை. அவருடைய படங்களும், அவரை நேசிக்கும் ரசிகர்களும்தான்!
தல எப்போதும் தலதான்! 🔥❤️
AJITHROMAN007 retweeted
நாளை ஒரு வத்திக்குட்சி கூட பற்ற வைக்க முடியாத அளவிற்கு மலை பெய்யும்.
முருகன் பத்துபான் 🔥🙏
#Thiruparankundram
AJITHROMAN007 retweeted
Tomorrow எப்படியும் தீபம் ஏத்திருவோம் 🪔😍💥
வேணும்னா உங்க விசய்ய மலைக்கு பின்னாடி ஆடலும் பாடலும் நிகழ்ச்சில வந்து சீலை கட்டி ஆட சொல்லு 🥳💃🏻
AJITHROMAN007 retweeted
Periyar-aavathu… mairu-aavathu… இது என் தலைவன் #முருகன் மண்ணுடா ⚜️🐓🦚🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
AJITHROMAN007 retweeted
அடேய் உன் தியேட்டர்ல பாப் கார்ன் விலை ₹ 400 ,காபி ₹100
அநியாயமாக விலை வைத்து மக்கள் பணத்தை சுரண்டும் நீ அஜித் குமார் பற்றி பேசலாமா?
டிக்கெட் விலை 190
பாப்கார்ன், காபி விலை ₹500
``இப்படியே இருந்தால் காணாமல் போவார்கள்'' - திருப்பூர் சுப்பிரமணியம்
#AjithKumar #ThalaAjith #Nayanthara #TiruppurSubramanian #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
AJITHROMAN007 retweeted
Aluma Dolumo crazy never ends 🔥
Unstoppable vibe 🥵 Ani and Thala #AjithKumar combo 🐐
#DareDevil #Gladiators
AJITHROMAN007 retweeted
Good Morning Ajithans ❤️
@Akracingoffl நீங்க எங்க ராஜா அண்ணா 🫂🫶🛐💝
#DareDevil #AjithKumar #Gladiators
Good Morning Ajithans ❤️
@Akracingoffl நீங்க எங்க ராஜா அண்ணா 🫂🫶🛐💝
#DareDevil #AjithKumar #Gladiators
AJITHROMAN007 retweeted
GBU (2025) வெச்சு நல்லா காசு பார்த்துட்டான்... அடுத்த வருஷம் (2026) தல படம் பண்ணல...
இவனுக்கு சினிமா தான் முழுநேர பொழப்பு... ஆனா நம்ம ஐயா க்கு ரேஸ் தான் முழு கவனம்... சினிமாவை Left Handல Deal பண்ணிட்டு இருக்காரு...
அந்த சூத்தெரிச்சல் தான் இவனை இப்படி பேச வைக்குது...




















