S.R.VINOTH (@SRvinothAdv) header
S.R.VINOTH (@SRvinothAdv) profile picture

DMK IT WING Sivagangai District Deputy coordinator, Advocate -high Court,madurai. Belongs to the Dravidian Stock 🖤❤️

Sivaganga, India
Joined August 2013
Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)
Hon'ble IT Minister @Manothangaraj Anna..super 🖤❤🔥🔥🔥 @arivalayam @DMKITwing @TRBRajaa @mvKathiravan @PrinceSasiWarna
7
127
2
224
9,009
லட்டை பறிமுதல் செய்ய வெட்கமாக இல்லையா... இதற்கெல்லாம் போலீசை பயன்படுத்தினால் குற்றவாளிகள் அவர்களது வேலையில் பிஸியாக தான் இருப்பார்கள்....
1
27
மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் @KanimozhiDMK பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை @CMOTamilnadu புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்.
914
2,491
372
7,920
920,523
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு #TVKFails #sofamodel
1
77
S.R.VINOTH retweeted
கர்நாடகா போனீங்களே. தண்ணி வாங்கிட்டு வந்தீங்களா..? His reply be like:
83
1,563
133
3,848
194,344
S.R.VINOTH retweeted
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது. மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு! ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். #PressFreedom
1,010
2,759
238
6,637
584,753
பெண்கள் பாதுகாப்பை distrub பன்றவனை சகிச்சிக்கவே முடியாது - CM uncle விசய்
14
இடஒதுக்கீட்டின் மூலமாக சமூகநீதியை மீட்டெடுத்து எல்லாருக்கும் எல்லாம் என்ற நிலையை உருவாக்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளில் அவரது புகழை போற்றி வணங்குகிறேன்... #கலைஞர்103
24
வீர வசனம் பேசி ஆட்சிக்கு வந்த திரு. விஜய் சார்.. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு நடக்கும் சம்பவங்களை கண்டு கண்ணாடியைப் பார்த்து நீங்களே காரி உமிழுங்கள்.. அதை நீங்கள் செய்யவில்லை என்றால் வரலாறு உங்கள் ஆட்சியைக் காரி துப்பும். #TVKVijay‌Fails
5
அழாதீங்க அண்ணி மனுசு கஷ்டமா இருக்கு 💔 Confident ta irunga Nallathey Nadakkum
22
S.R.VINOTH retweeted
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்! மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்! 500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி! முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்... ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்... இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது #TVKFails
458
2,650
138
4,470
240,266
தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்தாலும் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம்! - கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு #TNAssembly
10
உதித்தது உதயசூரியன் பார் #DMKWinningTN
108
#BreakingNews திமுக மீண்டும் ஆட்சி அமைக்கிறது... #ExitPoll
1
853
மானாமதுரை தொகுதி சாலை கிராமத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து நிலையம் கொண்டு வந்தது நமது #திராவிடமாடல் அரசு! மக்கள் நலன் போற்றும் கழக ஆட்சி மீண்டும் தொடர #உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம். @TamilarasiMLA #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
13
திமுக பிரிவினைவாதம் பேசுவதாக தவறான குற்றச்சாட்டை முன்வைத்த பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு திமுக எம்.பி. அண்ணன் ஆ.ராசா காட்டமான பதிலடி! #Delimitation
18
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சிங்கம்புணரி வடக்கு ஒன்றியம் அ.காளாப்பூர் பஸ்டாப் , ஆத்தங்கரைப்பட்டி , அம்மன் கோவில் திடல் , அரசினம்பட்டி , வகுத்தெழுவன்பட்டி ஆகிய கிராமங்களில் வெற்றி வேட்பாளர் திரு @OfficeOfKRP அவர்கள் #உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்
1
1
11
மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் தீவிர பிரச்சாரத்திற்கு நடுவிலே கழக உடன்பிறப்புகளுடன்... #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #வாக்களிப்பீர்_உதயசூரியன் #manmadurai #தமிழரசி_ரவிக்குமார்
12
மானாமதுரை சட்டமன்ற தொகுதி மானாமதுரை நகர் 27 வது வார்டு சியோன் நகர் பொது மக்களிடம் பிரச்சாரம் செய்து உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தார் வெல்லும் வேட்பாளர் அக்கா Tamilarasi Ravikumar MLA - அவர்கள் @TamilarasiMLA
1
8
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மானாமதுரை சட்டமன்ற தொகுதி மானாமதுரை மேலநெட்டூர் கிராம பொது மக்களிடம் பிரச்சாரம் செய்து உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தேன். ஆதரிப்பீர் உதயசூரியன் வாக்களிப்பீர் உதயசூரியன். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #வாக்களிப்பீர்_உதயசூரியன்
1
2
7
45
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மானாமதுரை சட்டமன்ற தொகுதி மானாமதுரை நாட்டார் குடியிருப்பு ,மணக்குடி, காக்குடி கிராம பொது மக்களிடம் பிரச்சாரம் செய்து உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தார் வெல்லும் வேட்பாளர் அக்கா திருமதி Tamilarasi Ravikumar MLA - அவர்கள் @TamilarasiMLA
13