Sivan - DMK (@SSivanDMK) header
Sivan - DMK (@SSivanDMK) profile picture

பகுதி ஒருங்கிணைப்பாளர் | @DMKITwing | திரு. வி. க. நகர் - வடக்கு பகுதி | சென்னை கிழக்கு மாவட்டம்.

Chennai
Joined October 2015
Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)
"முதல்வர் வேட்பாளரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் கலைஞரின் மனிதாபிமானம் பற்றி பேசியிருந்தேன். கலைஞரை போலவே @mkstalin அவர்களும் மனிதாபிமானத்துடன் பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்துகிறார். @Udhaystalin #DMK4TN
8
45
8
111
Sivan - DMK retweeted
சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்க தொடர்பில்லா புள்ளி விவரம் சொல்லி உண்மை நிலவரத்தை மறைக்கும் டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். #LawandOrder
604
576
101
1,198
76,157
Sivan - DMK retweeted
இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
136
1,187
24
2,483
93,424
Wooow what a மாற்றம் 🤮
Interesting தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தினரே திறந்து உள்ளனர் தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தனது ஆதரவாளர்களை கூட்டிச் சென்று அணையைத் திறந்து விட்டது உடன் அதை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார் ஆளுங்கட்சியினரது இந்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள் என்ன செய்வது யாரிடம் சென்று புகார் அளிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்
74
Sivan - DMK retweeted
இந்திய விடுதலைப்போரில் தன்னலம் பாராமல் போராடிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று. அந்நியர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய சரித்திர சாதனைக்குச் சொந்தக்காரர். வ.உ.சி அவர்களின் உறுதி கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள், அவர் மீது ஏவிய அடக்குமுறைகள் ஏராளம். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் தியாகத்தையும் - போர்க்குணத்தையும் போற்றுவோம்! #VOC #வஉசிதம்பரனார்
255
1,014
15
1,609
26,646
Sivan - DMK retweeted
நம் நாட்டின் விடுதலைக் கனவுகளுக்குத் திசைகாட்டிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குப் புகழ்வணக்கம்! 🚢 சுதேசிக் கப்பலைச் செலுத்தியவர்! ✊ உழைக்கும் மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தவர்! 🔥 செக்கிழுத்துச் சிதைக்கப்பட்டபோதும் சிந்தனையில் சுதந்திரத்தைச் சுமந்தவர்! 📚 சிறைக்கொட்டடியிலும் செந்தமிழைச் செழிக்கச் செய்தவர்! நமது #DravidianModel அரசில், அத்தகைய தியாகச் செம்மலின் புகழைப் போற்றி, அவரது சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்! அந்த முயற்சிகளுக்குத் தற்போதுள்ள ‘U-Turn’ அரசில் எக்காரணம் கொண்டும் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது. நம் மண்ணில் அவர் பதித்த கொள்கைத் தடம் காலத்தால் என்றும் அழியாது! #VOC #VOChidambaranar #சிதம்பரனார்
108
659
20
1,449
53,622
தமிழ்நாட்டுப் பெண்களுக்கு அண்ணன் எனக் கூறிக்கொள்ளும் முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களே உங்களுக்கு இதைப் பற்றி தெரியுமா?? #TVKVijay‌Fails
5
134
1
205
2,511
அக்யூஸ்ட்டும் அவரே.. ஆய்வு செய்ததும் அவரே... கவிதை மாதிரி இருக்கு இல்ல 😂😂😂😂 #மானங்கெட்டமாற்றம்
1
48
Sivan - DMK retweeted
In the era of the IPL, one man who has given millions of people across Tamil Nadu countless unforgettable memories is now stepping away from the field. Fans of CSK will miss those iconic helicopter shots, brilliant stumpings, exceptional captaincy and the composure with which he turned difficult situations into memorable victories. Thank you @msdhoni, for all the beautiful memories and incredible moments. Tamil Nadu, especially Chennai, will always hold a special place in its heart for you. As you take on a new role as the mentor of CSK, my very best wishes.
321
2,326
17
11,630
99,855
Sivan - DMK retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket. As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved. Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛 #MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
185
4,024
88
26,362
404,585
"தவெக ஆட்சி ஒரு கலப்பட ஆட்சி, அதற்கு நேற்று நடந்த சூரசம்ஹாரமே சாட்சி" ~ @PKSekarbabu 🔥🔥🔥
95
ஏ மாற்றத்துடன் காலை வணக்கம் பிரண்ட்ஸ் 😂😂😂
கோவை: சூலூர் பகுதியில் பிற வாகனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்த் திசையில் வேகமாகச் சென்ற தனியார் பேருந்து சமூக வலைதளங்களில் இதன் காட்சிகள் பரவிவரும் நிலையில், கடும் நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்தல் #SunNews | #Coimbatore | #Bus
49
அடேய் பிஜேபி 😂😂😂😂😂
1
4
146
"ஆகம விதிகள் அதிகப்படியாக மீறப்பட்டிருக்கின்றன" "கந்த சஷ்டி விழா, பக்தர்களுக்கான விழாவாக இல்லாமல், ரீல்ஸுக்காகக் கொண்டாடப்பட்ட விழாவாக மாறியுள்ளது." ~ முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu
9
17
379
கூறு பேருல மட்டும்தான் இருக்கா மாணிக்கம்? #TVK #TVKVijay #Congress
121
1,128
104
3,743
192,515
Sivan - DMK retweeted
த.வெ.க.வுக்கு, பாலியல் சுரண்டல் கழகம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும்! #TVKfails
537
1,761
56
3,792
105,731
😂😂😂😂
தேசிய பத்திரிகையாளர் நாள் வாழ்த்துகள், திரு. @TVKVijayHQ Bro, நீங்க எப்போ இந்த மாதிரி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவீங்க??
59
Sivan - DMK retweeted
முருகனை அவமதித்த த.வெ.க அரசு!
🤖 Made with AI
1
26
60
10,549
Sivan - DMK retweeted
கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் @KN_NEHRU அவர்களின் சகோதரர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுடைய அன்பு மகன் தம்பி விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் இணையரின் திருமணத்தை கழகத்தலைவர் @mkstalin அவர்கள் சென்னையில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம். இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கின்ற மணமக்கள் விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் இணையர் கழகமும் - கலைஞரும் போல, தலைவர் அவர்களும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம். @ArunNehru_DMK
225
701
18
2,796
140,981
தமிழ்நாடு காவல்துறையை கலைத்துவிடலாம் 😤.
#Crimeசெய்திகள் | சென்னை பட்டினப்பாக்கத்தில் இளைஞர்கள் வெறிச்செயல் #SunNews | #Chennai | #சட்டம்ஒழுங்கு
29
Sivan - DMK retweeted
பொதுப்புத்தி மனப்பான்மையில் இருந்தோ சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ கண்மூடித்தனமான கருத்துருவாக்கம் செய்ய முயல்வது அல்ல பத்திரிகையாளரின் பணி! சமூகத்தின் சிந்தனைப் போக்கே சீரழியும் நிலையிலும் அதனைச் செதுக்கி, பக்குவப்படுத்தும் பெரும் பணிதான் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறையின் பணி. அதனாலேயே, மற்ற மூன்று தூண்களைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊடகங்களின் பணி கருதப்படுகிறது. நேர்மையும், அஞ்சாமையும், உண்மையைக் கண்டறியும் ஆர்வமும் உழைப்பும் பொறுமையும் கொண்டு கடமையாற்றிடும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!
227
1,358
29
2,474
56,878