Sasikumar Fans Club (@Sasikumar_FC) header
Sasikumar Fans Club (@Sasikumar_FC) profile picture

Sasikumar Brother's

Madurai South, India
Joined September 2016
Photo by Sasikumar Fans Club (@Sasikumar_FC)Photo by Sasikumar Fans Club (@Sasikumar_FC)Photo by Sasikumar Fans Club (@Sasikumar_FC)Photo by Sasikumar Fans Club (@Sasikumar_FC)Photo by Sasikumar Fans Club (@Sasikumar_FC)Photo by Sasikumar Fans Club (@Sasikumar_FC)Photo by Sasikumar Fans Club (@Sasikumar_FC)Photo by Sasikumar Fans Club (@Sasikumar_FC)Photo by Sasikumar Fans Club (@Sasikumar_FC)Photo by Sasikumar Fans Club (@Sasikumar_FC)
நல்ல படத்தை மக்கள் எப்பவும் கொண்டாடுவார்கள் என்பதற்கு உதாரணம் இப்போ Re-release ஆன சுப்ரமணியபுரத்தை தியோட்டரில் ஆட்டம் பாட்டத்துடன் புதிய படத்திற்கு நிகராக மக்கள் கொண்டாடுகிறார்கள்...💐 #சுப்ரமணியபுரம் #15YearsOfSubramaniapuram
29
72
4,138
#Freedom starring @SasikumarDir is all set for a Grand Release this December 2026 #HappyDiwali Produced by @PandiyanParasu @vijayganapathys Directed by @Sathyasivadir Music by @GhibranVaibodha @jose_lijomol @thesudevnair @DirectorBose @MalavikaBJP
1
4
5
91
Sasikumar Fans Club retweeted
Years ago, on the sets of #Sethu, I stood behind the camera as an Assistant Director. @RathnaveluDop (Randy )sir was behind the lens, capturing those moments. Years passed… This time, I stood in front of his camera as an actor for the #MinisterWhite Dhoti advertisement. From an Assistant Director watching his frames… to an actor becoming a frame in his vision. Memorable moments with @RathnaveluDop @MinisterWhite01 @KaviMadeinidea
10
51
3
1,047
43,319
எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அரசியலிலும் சினிமாவிலும் கணிக்கவே முடியாது. ‘கத்துக்குட்டி’ பட ரிலீஸ்க்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அலைந்து அல்லாடிய எனக்கு, சூர்யா சாரின் அலுவலகம் திறந்தது அப்படித்தான். “மேனேஜர் தங்கதுரை சாரை போய் பாருங்களே…” என்றார் ஒருவர். எல்லா கதவுகளையும் தட்டியாகிவிட்டது. அவர் அலுவலகத்திலும் போய் நின்றேன். நிமிர்ந்தவர், “எவ்வளவு நேரம் கதை சொல்வீங்க?” என்றார். “எவ்வளவு நேரத்துல சார் சொல்லனும்?” என்றேன். “ஐடியா மட்டும் சொல்லுங்க…” என்றார். சொல்லத் தொடங்கினேன். அவர் கட் சொல்லும் வரை கதை போகட்டும் என முக்கால் மணி நேரம் சொன்னேன். அவர் முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. கிளம்பு என்பதற்குள் கிளம்பிவிடுவது தான் நாகரிகம். வந்துவிட்டேன். அப்போதெல்லாம் கால்நடை காலம்தான்… லக்‌ஷ்மண் ஸ்ருதி சிக்னலில் ஒரு வாகனம் உரச வந்து, தட்டுத் தடுமாறி மீள்வதற்குள் பெரும் பாடாகிவிட்டது. வீடு நோக்கி நடந்தேன். தலை கிறுகிறுக்க, லேசான மயக்கம் வந்தது. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் போலிருந்தது. நம்மையும் மீறி விழுந்து விடுவோமோ எனச் சுதாரித்துச் சாலையின் ஓரத்திற்கு வந்தேன். ஒரு நாளும் உடல்நிலை இந்த நிலைக்கு ஆளானதில்லை. மனைவிக்கு போன் பண்ண நினைத்தேன். எனக்கு போன் வந்தது. ‘ட்ரீம் வாரியர்ஸ்’ நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் சார் அழைத்தார். “சார்…” எனச் சொல்லக்கூடச் சக்தி இல்லை. அதற்காக அவர் காத்திருக்கவும் இல்லை. “சரவணன், அப்படி என்ன கதை சொன்னீங்க? கல்லு மாதிரி இருக்கிற மனுஷன் தங்கதுரை… அவரையே கதற வைச்சிட்டீங்களே…” என்றார். மயக்கமும் தாகமும் இறக்கைகளாக மாறி சட்டென இந்த உடல் பறந்த வேகம் இருக்கிறதே… எங்கிருந்து எனர்ஜி வந்ததோ… “என்ன சார் சொல்றீங்க?” என்றேன். “தங்கதுரை சார் உங்க கதையைக் கொண்டாடிட்டார். நாளைக்கு ஜோதிகா மேடம்கிட்ட நீங்க கதை சொல்றீங்க…” என்றார். எப்போது வீடு வந்தேன், எப்படி வந்தேன் என்பதெல்லாம் தெரியாது. இற்று விழுகிற அளவுக்குச் சோர்ந்து கிடந்த இந்த உடல், சில சொற்களில் துள்ளிக் கிளம்பிய மாயம், எனக்கு இன்றைக்கும் ஆச்சர்யம். வாழ்நாள் முழுக்க பிரகாஷ் சாரை நான் மறக்க முடியாததற்குக் காரணம், அன்றைக்கு அவர் ஊற்றியது உயிர்த்தண்ணீர்! பிறகு 2D ராஜா சாரின் கைவண்ணத்தில் சசிகுமார், ஜோதிகா, இமான், வேல்ராஜ், சமுத்திரக்கனி, சூரி எனப் படம் பிரமாண்டமாக மாறியது. திரைக்கு வந்திருந்தால் ‘உடன்பிறப்பே’யின் வெற்றி வேறு விதமாக இருந்திருக்கும். கொரோனா பாதிப்பால் படம் ஓடிடியில் வெளியானது. ‘உடன்பிறப்பே’ ரிலீஸாகி இன்றோடு ஐந்தாவது வருடம்… பாராட்டாக, விமர்சனமாக படம் கலவையான கருத்துகளைப் பெற்றாலும், எத்தனையோ குடும்பங்களை அந்தப் படம் இணைத்து வைத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சி. இன்றைக்கும் உலகின் ஏதோவொரு மூலையில் இருந்து வருகிற போன், கண்ணீரோடு படம் குறித்துப் பேசும்; உருகும். எப்படியோ என் எண் வாங்கி அண்ணன்களின் அருமையைச் சொல்லிக் கலங்கிய பெண்களும், தங்கைகளை எண்ணி உடைந்த அண்ணன்களும் அதிகம். காவல் துறையில் கோலோச்சிய ஜாஃபர் சேட் சார் வீட்டுக்குச் சமீபத்தில் போனேன். எப்போதும் மலர்ந்த புன்னகையும் மரியாதையுமாய் அழைக்கும் அவர் மனைவி அமைதியாக நின்றார். “காரணம் நீங்கதான் சரவணன்… உங்களோட ‘உடன்பிறப்பே’ இப்போதான் டி.வி.யில் ஓடினச்சு. அந்தப் படம் பார்க்கிறப்ப எல்லாம் அவங்க கலங்கிடுவாங்க…” என்றார் சார். “எத்தனை தடவை ‘உடன்பிறப்பே’ பார்த்தாலும் என்னால தாங்க முடியாதுப்பா…” என்றார் மேடம். நெகிழ்ந்து போனேன். முன்னணி சினிமாகாரர் ஒருவர் சொன்னதுதான் முத்தாய்ப்பு: “என் சித்தப்பா மகள் கோவக்காரி. குடும்ப சண்டையில முறைச்சுக்கிட்டு பேச மாட்டா. கல்யாணத்துக்குக்கூட கூப்பிடலை. பத்து வருசத்துக்கும் மேல ஆகிடுச்சு. திடீர்னு அவகிட்ட இருந்து போன். தேம்பித் தேம்பி அழுவுறா… எந்தச் சாமி கண் திறந்தச்சோன்னு பேசி முடிச்சேன். அப்புறம்தான் சித்தி சொன்னாங்க… ‘உடன்பிறப்பே’ படம் பார்த்துட்டுத்தான் போன் பேசினான்னு… ஒரு படம் இதைவிட வேறென்ன சரவணன் பண்ணனும்?” என்றார். இன்று ‘உடன்பிறப்பே’யின் ஐந்தாவது வருடம் என்பதை என் மனைவி கலாவிடம் சொன்னேன். எந்தப் பதிலும் சொல்லாமல் சமையற்கட்டுக்குள் நுழைந்தார். “படம் எடுக்கிறது முக்கியம் இல்ல… அந்த மாதிரி வாழனும். அப்புடி எந்தம்பி என்ன தப்பு பண்ணிட்டான்? வருசக்கணக்குல அவன்கிட்ட பேசாம இருக்குறவரு, படத்துல மட்டும் எல்லா உறவுகளும் ஒண்ணா இருக்கனும்னு போதனை பண்ணுவாராம்?” எனக்கும் சேர்த்துப் பாத்திரங்கள் அடி வாங்கின. #Udanpirappe #உடன்பிறப்பே @SasikumarDir
26
54
1
521
34,532
Happy birthday to my @SasikumarDir Hero sir.May he live a long and happy life with God's grace. May God's blessings always be upon him ❤️🥰💐🙏 #freedom #Happybirthdaysasikumar ❤️🥰💐
4
7
296
இன்னும் பல படைப்புகள் இன்னும் பல வெற்றிகள் இன்னும் பல ஆண்டுகள் எங்களை மகிழ்விக்க வேண்டும் அண்ணே...! 🎬❤ உங்கள் வழியில் அன்புத் தம்பிகள்.... #HBDSasikumar #சசிகுமார்அண்ணா
3
7
155
Sasikumar Fans Club retweeted
இயக்குநர், நடிகர் சசிகுமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #Sasikumar #HappyBirthdaySasikumar #Kollywood #TamilCinema #ThanthiTV #ThanthiTVCinema #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
2
3
2,548
Sasikumar Fans Club retweeted
Happy Birthday, Sasikumar! Wishing you a wonderful year filled with happiness, success and memorable moments. ❤️✨ @SasikumarDir #HappyBirthdaySasikumar #Sasikumar #CinemaExpress
2
2
250
Sasikumar Fans Club retweeted
From the streets of Subramaniapuram to every frame that carries his signature — the Vibe remains timeless. 🎬✨ Happy Birthday, @SasikumarDir ❤️! #HappyBirthdaySasiKumar #SasiKumar #SonyVizha #SonyLIV #SonyLIVTamil
5
6
341
Sasikumar Fans Club retweeted
Director’s vision. Actor’s energy. Pure cinema. 🎬🔥 Happy Birthday, Sasikumar! ❤️‍🔥 #happybirthdaysasikumar #hbdsasikumar #birthdaywishes #jayamax @SasikumarDir
2
6
152
Sasikumar Fans Club retweeted
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் இயக்குனர், நடிகர் சசிகுமார்.. abpnadu.com | #Sasikumar #HappyBirthdaySasikumar #Kollywood #TamilCinema #Tnnews #ABPnadu
3
4
298
Sasikumar Fans Club retweeted
From the streets of Subramaniapuram to every frame that carries his signature — the Vibe remains timeless. 🎬✨ Happy Birthday, @SasikumarDir ❤️! #HappyBirthdaySasiKumar #SasiKumar #SonyVizha #SonyLIV #SonyLIVTamil
2
7
354
Sasikumar Fans Club retweeted
இயக்குநர், நடிகர் சசிகுமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #Sasikumar #HappyBirthdaySasikumar #Kollywood #TamilCinema #ThanthiTV #ThanthiTVCinema #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
1
19
Sasikumar Fans Club retweeted
அன்பு மழை பொழியும் எனதருமை பிரதர் சசிகுமார் செப்டம்பர் 28 ❤️ இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பின்னணி பாடகர் சசிகுமார் பிறந்தநாள். Best Wishes @SasikumarDir Brother #HBDSasikumar #Sasikumar #HappyBirthdaySasikumar
2
1
7
4,889
Sasikumar Fans Club retweeted
சசிகுமாருக்கு `Tourist Family' இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் பிறந்தநாள் வாழ்த்து #AbishanJeevinth #SasiKumar #HappyBirthdaySasiKumar #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
1
25
Sasikumar Fans Club retweeted
Wishing a very happy birthday to @SasikumarDir, a versatile actor and filmmaker whose impactful contributions continue to inspire audiences 🎉 #HappyBirthdaySasikumar #DivoMusic
2
1
111
Sasikumar Fans Club retweeted
Wishing the multi-faceted @SasikumarDir , a very happy birthday! 😍 #SunTV #Sasikumar #HappyBirthdaySasikumar #HBDSasikumar
1
21
322
12,076
Sasikumar Fans Club retweeted
Wishing the talented actor @SasikumarDir a very happy birthday! #HBDSasikumar #HappyBirthdaySasikumar
7
71
2
1,775
77,577
Sasikumar Fans Club retweeted
To more powerful performances and impactful stories. ✨ Happy Birthday Director and Actor @sasikumardir! 🎂 #HappyBirthdaySasikumar #HBDSasikumar #TrendMusic
1
96
Sasikumar Fans Club retweeted
Happy birthday to a wonderful storyteller and performer. Wishing you many more beautiful journeys ahead, @SasikumarDir sir! ❤️ #HappyBirthdaySasikumar
3
40
306
8,356