Selvin Chavan (Modi ka Pariwar ) (@Selvinchavanbjp) header
Selvin Chavan (Modi ka Pariwar ) (@Selvinchavanbjp) profile picture

Sevak of Bharat Mata,Proud BJP Cadre, प्रदेश सचिव मीडिया सेल , भाजपा तमिलनाडु EX State secretary Media cell, BJP Tamilnadu Mandal President Ottapidaram West

Joined October 2014
Selvin Chavan (Modi ka Pariwar ) retweeted
ஓஓஓஓ . ரீல்ஸ் ல அரசியல் கத்துகிட்டா இப்டி தான் தற்குறி விஜய்க்கு சப்போர்ட் பன்ன தோணும்.
1
1
6
Selvin Chavan (Modi ka Pariwar ) retweeted
Replying to @georgeviews
When an actor become CM, a state is going to suffer. He has to resign owing moral grounds to SC verdict.
1
63
1,428
Selvin Chavan (Modi ka Pariwar ) retweeted
Replying to @georgeviews
Thalapathy situation now in supreme court
1
5
125
Selvin Chavan (Modi ka Pariwar ) retweeted
Replying to @georgeviews
@georgeviews – at Sikkarayapuram, India
1
1
47
Selvin Chavan (Modi ka Pariwar ) retweeted
Replying to @georgeviews
RIP TVK in advance Nobody can save the Vijay Joseph Government from wrath of Lord Murugan #DeepamThoon #TamilNadu
1
5
162
Selvin Chavan (Modi ka Pariwar ) retweeted
Replying to @georgeviews
Does he fight for this also muttall muttal
1
4
292
Selvin Chavan (Modi ka Pariwar ) retweeted
Replying to @georgeviews
Yes he have Courage to boot licking
4
31
736
Selvin Chavan (Modi ka Pariwar ) retweeted
Replying to @georgeviews
1
1
3
இதே உங்களுக்கு அதிகம்டா மதவாத கும்பல்களா? பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஆட்சி நடத்திக்கிட்டு அடுத்தவன் பொண்டாட்டிக்கு மெசேஜ் அனுப்பிக்கிட்டு போதைப்பொருளை வித்துகிட்டு ஆட்சி கைல இருக்குங்கறத ஆனை முத்துமல்ல நீங்க நடத்துற எல்லாத்துக்கும் முடிவு வரும் டா தெரியாம உங்களுக்கு தமிழக மக்கள் வாக்களிச்சாங்க அடுத்த முறை செருப்பால் அடிப்பாங்க
நாங்க பாட்டுக்கு, சிவனேனு Tamil Nadu politics மட்டும் போதும்னு இருக்கோம். நீங்க என்னன்னா volunteer-ஆ வந்து Indian politics-லயும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரணும்னு ஆசைப்படுறீங்க. செஞ்சிட்டா போச்சு... 2029... loading ⌛️⌛️⌛️
25
டேய் தமிழ்நாட்டுல தான்டா ஏமாந்தவங்க இருக்காங்க உங்க பருப்பு வேகும் வடநாட்டில் எல்லாம் போனீங்கன்னா செருப்பாலே அடிச்சு விரட்டிடுவான்ங்கடா
2029-க்கான களத்தை இப்போதே தயார் செய்து கொடுத்ததற்கு மோடி அவர்களுக்கு நன்றி! 😂 நீங்க ஆரம்பிச்சு வைங்க… நாங்க முடிச்சு வைக்கிறோம்! 2029-ல் தமிழ்நாட்டின் பதில் என்னவென்று இந்தியாவே பார்க்கப் போகிறது! 🔥 #TVK #TamilNadu
6
டேய் உங்கள தற்கொலை சொல்றது கரெக்டா தான் இருக்கு போல கர்நாடகாவில் இருக்கிறது காங்கிரஸ் ஆட்சி அதாவது நீங்க குண்டிய ஒட்டிக்கிட்டு இருக்கக்கூடிய உங்க கூட்டணி ஆச்சு ஏன் உங்க தளபதி இங்க பொம்பள பொறுக்கி எல்லாம் காப்பாத்திட்டு இருக்காரு அங்க போய் கர்நாடகாவில் பேசி இல்லனா உங்க ராகுல் காந்தி கிட்ட நோசி தண்ணி கொண்டவராக
திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த CRPF-ஐ வைத்து தீபம் ஏற்ற வேண்டும் என்று துடிக்கும் பாஜகவினரே… அதே CRPF-ஐ வைத்து கர்நாடகாவிலிருந்து காவிரி நீரைத் திறக்கச் சொல்லும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா? சபரிமலையில் தீர்ப்பு, காவிரியில் மாநில உரிமை என்று வரும்போது மௌனம் காக்கும் நீங்கள், திருப்பரங்குன்றத்தில் மட்டும் நீதியின் பெயரைச் சொல்லி மத அரசியல் செய்யத் துடிப்பது ஏன்? நீதியை மதிக்கிறீர்களா? அல்லது நீதிமன்ற உத்தரவையே மத அரசியல் நடத்துவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துகிறீர்களா? தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்சினையிலும் மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்துங்கள்! காவிரி நீரைப் பெற்றுத் தரத் துணிவில்லாத பாஜக, திருப்பரங்குன்றத்தில் மத அரசியல் செய்ய மட்டும் படையெடுப்பது ஏன்? #Thiruparankundram #BJP #Cauvery #TamilNadu @NellaiTVKITWing
12
மானமுள்ள மனுஷனுக்கு இதுக்கு மேலயா அடி வேணும் @TVKVijayHQ
1
கள்ளக்குறிச்சில நீங்க நடந்துக்கிட்ட விதத்தை பார்த்தாலே தெரியுது நீங்க எவ்வளவு பாஸ்ட்டா உடனடியா நடவடிக்கை எடுப்பீங்க என்று ஏன்டா வெட்கமே இல்லையா
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உடனடி நடவடிக்கை – கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே மாற்றுத்திறனாளி மாணவருக்கு டேபிள் டென்னிஸ் போர்டு வழங்கப்பட்டது! இன்று (27.11.2026) வெள்ளிக்கிழமை, மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், சென்னை R.K. Convention Centre-ல் தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவின் மூன்றாம் கட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து, பாராட்டு சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். அப்போது, திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் R. அஸ்வின், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார். அந்த சந்திப்பின்போது, தனக்குப் பாரா டேபிள் டென்னிஸ் (Para Table Tennis) விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும், டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கான போர்டு கிடைத்தால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைக்க முடியும் என்றும் தனது விருப்பத்தையும் கோரிக்கையையும் மாணவர் அஸ்வின் தெரிவித்தார். மாணவரின் ஆர்வத்தையும் விளையாட்டுத் திறமையையும் ஊக்குவிக்கும் வகையில், அவரது கோரிக்கையை உடனடியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றினார். அதன்படி, இன்று மதியம் மாணவர் கோரிக்கை வைத்த நிலையில், சில மணி நேரங்களிலேயே, மாலையில் அவருக்கு டேபிள் டென்னிஸ் போர்டு வழங்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உடனடி நடவடிக்கையால் தனது விளையாட்டு கனவு நனவானதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த மாணவர் அஸ்வின், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், எதிர்காலத்தில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று நிச்சயம் சாதனை படைப்பேன் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியோடு, அவர்களது தனித்திறன்களையும் விளையாட்டு ஆர்வத்தையும் ஊக்குவித்து, அவர்களின் கனவுகளை நனவாக்குவதிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டுள்ள அக்கறைக்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. இந்நிகழ்வின்போது கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள் உட்பட, பல்வேறு மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
4
British East India company @CMOTamilnadu Mr. ஜோசப் இது தேவையா???
என்னடா எங்க அண்ணாவ போட்டு Bang Bang பண்றீங்க..😭📈💥
ஆயிரம் ஜோசப்கள் வந்தாலும், நாளை தீபம் ஏற்றப்படும்🔥 #திருப்பரங்குன்றம்
59
249
8
1,587
10,129
Selvin Chavan (Modi ka Pariwar ) retweeted
ஜோசப் பிரேம பாருங்க ஜி"🔥 உச்சநீதிமன்றம் உத்தரவு வரவேற்பு வெற்றிவேல் முருகனுக்கு🚩 அரோகரா!'' - பிரதமர் மோடி பதிவு @narendramodi @BJP4India @TVKVijayHQ @CMOTamilnadu @RameshOffcl @tnhrcedept @lokbhavan_tn @hindumunnani_tn @RSSorg
2
14
38
383
बैटरी वेल मुरुगानुक्कु अरोघरा वीरा वेल मुरुगानुक्कु अरोघरा। तिरुपरकुंड्र वसानुक्कु अरोघरा।
ஒவ்வொரு முருக பக்தருக்கும் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி! நாளை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் புனித தீபம் ஏற்ற உத்தரவிட்டிருப்பதன் மூலமும், தங்களது அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டதாகத் தமிழக அதிகாரிகளைக் கடிந்துகொண்டதன் மூலமும், இண்டி (INDI) கூட்டணி அரசின் சனாதன விரோத மனநிலையை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது. பாரதத்தின் புனிதமான பாரம்பரியங்களை எந்தவொரு அரசியல் சதியாலும் தடுத்து நிறுத்த முடியாது. முருகப்பெருமானின் தெய்வீக அருள் அனைத்து பக்தர்களையும் காத்து, துணிவு மற்றும் அறத்தின் பாதையில் அவர்களை வழிநடத்தட்டும். வெற்றிவேல்! வீரவேல்!
5
Thiruparankundra vasanukku Arora
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
18
Selvin Chavan (Modi ka Pariwar ) retweeted
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
4,790
23,651
2,668
93,132
3,004,903
Selvin Chavan (Modi ka Pariwar ) retweeted
கூட்டுறதோட நிக்காம Mopம் போடுங்கடா.
அவசர சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஜனநாயக நாட்டில் Judicial ஐ விட Executive தான் சக்திவாய்ந்தது என நிரூபிக்க வேண்டும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அனைத்து அதிகாரமும் என இந்திய ஜனநாயகத்துக்கே பாடம் நடத்தும் வாய்ப்பு.don't miss @TVKVijayHQ @CMOTamilnadu
1
5
59
436