Pinned Tweet
தனக்கு உடன்பாடாத அநீதியான கருத்தாக இருந்தாலும் யார் எவர் சொல்கிறார் என்று பார்த்து கண்டும் காணாமல் போகிறவன், பொது வாழ்க்கை, அரசியல், மக்கள் நலன் பற்றி பேச துளியும் அருகதை அற்றவன். தயவு செய்து தலைவரை பார்த்து அரசியல் கற்றேன் என்று சொல்லாதீங்க. அதைவிட பெரிய அசிங்கம் அவருக்கு இல்லை.
செம்பியன் retweeted
Delimitation என்ற பெயரில் வெறும் தொகுதி மறுவரையறை மட்டுமல்ல, Gerrymandering மூலம் அரசியல் ஆதாயத்திற்கு பாஜக கொண்டு வருகிற மசோதா வுக்கு திமுக ஆதரவு தெரிவிப்பது மிகப்பெரிய வரலாற்று அநீதியை திமுக செய்கிறது.
கரடியே காறி துப்புறான்..🤭
Replying to @mkstalin
You are betraying the people of India by supporting this bill.
BJP will redraw constituencies to manipulate elections. You are openly supporting BJP's vote chori. There is no 'fair delimitation' unless the delimitation commission itself is chosen neutrally.
செம்பியன் retweeted
நீங்கள் சொல்வது தவறு.
கடந்த மசோதாவிலேயே மொத்த இடங்களின் எண்ணிக்கை 816.
கடந்த மசோதா குறித்து கனிமொழி பாராளுமன்றத்தில் ஆற்றிய இந்த உரையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஒரு வாக்குகூடக் கிடைக்காமல் பாஜகவால் அரசியலமைப்பை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை அவர் தெளிவாக விளக்கியுள்ளார்.
இப்போதும் அதே நிலைதான் தொடர்கிறது. அப்படியிருக்க, திமுக இதற்கு ஏன் ஆதரவளிக்கிறது?
teapawt.org/Kannnan569832/status/2…
செம்பியன் retweeted
கொத்துஸ் ~
அநியாயமா எங்களை இப்படி..பிஜேபிக்கு சப்போர்ட் பண்ண வச்சிட்டீங்களேடா..!
#DMKBetrayedTN
செம்பியன் retweeted
தொகுதி மறுவரையறையின் மூலம் 816 சீட்களில் பெருன்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 409 இடங்கள் தேவை. தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா 195 இடங்கள் பெறும். மீதம் 621 வடக்கு மேற்கு கிழக்கு. 621-ல் 409 பாஜகவால் எளிதாக எடுக்க முடியும். திமுகவின் முடிவு கேவலமானது. வெட்கக்கேடு !
#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு
கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
செம்பியன் retweeted
“Gerrymandering “
Remember this word.
More than SIR this is going to cost us more .
‘Fair Delimitation’ is a convenient word play for the #DMK to extend its support to #BJP
The BJP’s intentions wrt Delimitation and the previous examples of how the delimitation was done in Assam, Jammu and Kashmir are is there for everyone one to see.
Watch: youtu.be/zsn2kjbKD9k?si=zLtr…
செம்பியன் retweeted
வழுக்குப் பாறையில் கால் வைக்கும் யாரும் பள்ளத்தாக்கில் விழுவோம் என்று எண்ணிக் கால் வைப்பதில்லை. @mkstalin @INCTamilNadu @RahulGandhi @thirumaofficial @IUMLTNOfficial @tncpim @TVKVijayHQ
No problem for DMK to manipulation of electoral district boundaries to give one political party benefit..?😳
#delimitationbill2026
அனைத்து மாநிலங்களுக்கும் 50% ஏற்றுவது திமுகவிற்கு பாதகமா தெரியலையாம்..
Uttar Pradesh: 80
Tamil Nadu: 39
Difference: 41
After 50% increase in delimitation
Uttar Pradesh: 120
Tamil Nadu: 59
Difference: 61 Just for illustration
#Delimitation #delimitationbill2026
செம்பியன் retweeted
Amit Shah and BJP needed 64 MPs to pass the Delimitation Bill
1) Broke 6 MPs from Uddhav & sent them to Shinde
2) Broke 20 MPs from TMC & sent them to NCPI
3) Dealing with NCP to give Sule CM post & get 8 MPs
4) Alliance with Akali Dal to get 1 MP
5) No ED actions on DMK and Back channel talks to get 22 DMK MPs
6) 4 MPs from YSRCP of Jaganmohan Reddy
7) 3 AAP MPs from Punjab who are on sticky wicket in 2029
Do you really think BJP does this without any political benefit for BJP.
Do you really think DMK dont know these things.
DMK has backstabbed Tamil people and the entire southern states
#தமிழினத்துரோகிதிமுக
#DMKCheatsTamilNadu
If implemented, BJP can pass any bills without need of southern states consent.
#DMKisRSS என்பது உண்மையாகிறது.
#Delimitation #delimitationbill2026
திமுக தமிழர்களை காவு கொடுத்துட்டானுங்க.. 🤦
#Delimitation #delimitationbill2026













































