M. Hazeena Syed (@SyedHazeena) header
M. Hazeena Syed (@SyedHazeena) profile picture

M. Hazeena Syed, #TVK Party Soldier, #Thalapathy Vijay Fan Gandhian, Social Worker, Politician, Towards #Ahimsa #Gandhi

India
Joined November 2015
Photo by M. Hazeena Syed (@SyedHazeena)Photo by M. Hazeena Syed (@SyedHazeena)Photo by M. Hazeena Syed (@SyedHazeena)Photo by M. Hazeena Syed (@SyedHazeena)Photo by M. Hazeena Syed (@SyedHazeena)Photo by M. Hazeena Syed (@SyedHazeena)Photo by M. Hazeena Syed (@SyedHazeena)Photo by M. Hazeena Syed (@SyedHazeena)Photo by M. Hazeena Syed (@SyedHazeena)Photo by M. Hazeena Syed (@SyedHazeena)
This is so beautiful. Please share to inspire others. Ameen to all of our duas! 🥰
1
120
On this Constitution Day, let us remember Dr. B.R. Ambedkar's vision - A India where every citizen lives with dignity, equality and freedom. #HappyConstitutionDay! 🇮🇳 #ConstitutionDay 🇮🇳 அரசியல் சாசனம் என்பது வெறும் புத்தகம் அல்ல, அது நம் ஒவ்வொருவரின் உரிமையின் குரல், சமத்துவத்தின் அடையாளம், சகோதரத்துவத்தின் உயிர்! #HazeenaSyed #ஹசினாசையத் #தவெக #tvk #விஜய் #vijay #thalapathyvijay #thalapathy #thalapathyvijayfans
1
9
157
My Lord, save me from people who do wrong. #Quran 28:21
1
2
217
40 Benefits of Sending Salawat upon the Prophet ﷺ Did you know that one of the simplest acts of worship carries some of the most immense benefits and rewards? From having your duʿāʾ accepted and your needs fulfilled, to closeness to the Prophet ﷺ on the Day of Judgement, the rewards of sending ṣalawāt upon him ﷺ are countless. The Messenger of Allah ﷺ said: “Whoever sends ṣalāh upon me once, Allah will send ṣalāh upon him ten times, erase ten sins from him, and raise him ten degrees in status.” (Nasāʾī) Make sending ṣalawāt part of your daily dhikr, and increase it on the day and night of Jumuʿah. Watch all 40 benefits in under a minute, adapted from Jalāʾ al-Afhām by Ibn al-Qayyim (raḥimahullāh). اَللّٰهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَّعَلَىٰ اٰلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيْمَ وَعَلَىٰ اٰلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ. اَللّٰهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ وَّعَلَىٰ اٰلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيْمَ وَعَلَىٰ اٰلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ Send this to someone you’d love to share the reward with. The Prophet ﷺ said: “Whoever directs someone to good will have a reward equal to the doer.” (Muslim) #Durood #Salawat #ProphetMuhammad #IslamicReminders #LifeWithAllah
126
காதிர் வலி நாயகமே, கருணைக் கடலே, உன் நினைவே, உன் அருளே என் வாழ்க்கை... #NagoreDargah #HazeenaSyed #ஹசினாசையத்
1
1
12
291
நாகூர் ஆண்டவர் அருளால், நாளும் வாழ்வு ஒளியாகும், கண் மூடி துஆ கேட்டால் கவலை எல்லாம் கரையாகும்... காதிர் வலி நாயகமே, கருணைக் கடலே,🤲 #470thurus #NagoreDargah #HazeenaSyed #ஹசினாசையத்
2
4
203
When you become a source of ease for others, Allah becomes a source of ease for you, in ways beyond your expectations.
139
*நாகூர் உருஸ்* நாகூர் மண்ணில் திருவிழா வந்தது, நாயகன் உருஸ் திருநாள் வந்தது, 470-வது உருஸ் என்றால், அகிலம் எல்லாம் கொண்டாடும் நாள்... கொடி ஏற்றம் முதல் நாள் தொடங்கும், கோடி மக்கள் மனம் மகிழும், வானம் முழுதும் விளக்கொளி மின்னும், வாசல் எங்கும் மலர் மணம் வீசும்... சந்தனக்கூடு ஊர்வலம் வரும், சர்வ மதத்தோரும் சேர்ந்து நடப்பார், தேர் போல் வரும் சந்தனப் பேழை, தெருவெங்கும் அன்பின் பெருவெள்ளம்... பாத்திஹா ஓதும் குரல் ஒலிக்கும், பக்தர்கள் கண்ணீர் மழை பொழியும், கந்தூரி சோறு பகிர்ந்து உண்பார், கருணையின் சுவையை உணர்ந்து நிற்பார்... கடல் போல் கூடும் கூட்டம் இங்கே, கவலை மறந்து கைகூப்பி நிற்பார், ஏழை பணக்காரன் வேறுபாடு இல்லை, எல்லோரும் ஒன்றாய் தொழுது நிற்பார்... பிள்ளை வரம் கேட்டு வருவோர் உண்டு, பிணி தீர வேண்டி வருவோர் உண்டு, வேலை வேண்டி வேண்டுவோர் உண்டு, வாழ்வு வேண்டி அழுவோர் உண்டு... யார் வந்தாலும் கைவிட மாட்டாய், யார் அழுதாலும் துடைத்து விடுவாய், காதிர் வலி நாயகமே உன் அருள், காலம் முழுதும் எங்களை காக்கும்... நாகூர் ஆண்டவா, உன் உருஸ் நாளில், நாங்கள் எல்லாம் ஒன்று கூடினோம், சண்டை இல்லை, பிரிவு இல்லை, சமாதானம் மட்டுமே இங்கே உண்டு... தமிழ்நாடு செழிக்க வேண்டும் ஐயா, தமிழ் மக்கள் வாழ வேண்டும் ஐயா, எங்கள் குடும்பம் காக்க வேண்டும் ஐயா, எங்கள் பிள்ளைகள் வாழ வேண்டும் ஐயா... உருஸ் முடிந்தாலும் உன் நினைவு மறையாது, ஊர் திரும்பினாலும் உன் புகழ் மறையாது, நெஞ்சில் நிறைந்த நாயகனே, நீயே எங்கள் உயிரின் உயிரே... சலாம் சலாம் யா நாகூர் நாயகம்! சலாம் சலாம் யா ஷாகுல் ஹமீதே! 470வது உருஸ் வாழ்க! வாழ்க! நாகூர் தர்கா 470வது உருஸ் திருவிழா 🕌✨ #HazeenaSyed #ஹசினாசையத் #NagoreDargah #470thUrus #NagoreUrus #TVK
2
8
391
நேற்று நாகூரில் #Tamco சேர்மான் திரு. தமீம் அன்சாரி அவர்களின் இல்லத்தில்... #HazeenaSyed #ஹசினாசையத் #தவெக #tvk #விஜய் #vijay #thalapathyvijay #thalapathy #thalapathyvijayfans
2
3
172
நேற்று நாகப்பட்டினத்தில் அன்பு சகோதரி தெய்வானை வீட்டு இல்ல திருமண விழாவில் அன்பு சகோதர சகோதரிகளுடன்... #HazeenaSyed #ஹசினாசையத் #தவெக #tvk #விஜய் #vijay #thalapathyvijay #thalapathy #thalapathyvijayfans
1
1
203
"And Allah is the best of planners." #Quran 3:54
1
4
177
இன்று அதிகாலை நாகூர் தர்கா மஜ்லிஸில்... #NagoreDargah #ஹசினாசையத் #HazeenaSyed
2
12
602
Three Days of Fasting Each Month, the Reward of Fasting a Lifetime The Prophet ﷺ taught us that fasting three days every month is like fasting for a lifetime, because every good deed is rewarded tenfold.
3
160
Abu Huraira reported: The Messenger of Allah, peace and blessings be upon him, said, “Verily, I have only been sent as mercy and an offering of guidance.” —— al-Mu’jam al-Awsaṭ lil-Ṭabarānī 2981 #Quran
1
9
179
#Nagoredargah #urus "சந்தன வாசமும் சாம்பிராணிப் புகையும் தவழும் புனித வாசலிலே... நம்பிக்கையோடு வைக்கும் ஒவ்வொரு அடியும், நல்வாழ்விற்கான திறவுகோலாகும்!" #nagoredharga #NagoreDargah #ஹசினாசையத் #HazeenaSyed
1
6
220
நாகூர் தர்கா ஷரீஃப் உரூஸ் முபாரக்... #nagoredharga #HazeenaSyed #ஹசினாசையத்
1
2
14
398
Jumu’ah Mubarak ✨ Ya Allah, on this sacred day, rain down Your infinite mercy, peace, and blessings on me and my family. Keep us close to You always. Ameen
111
Surely Allah loves those who trust in Him. #Quran 3:159
1
9
195