Replying to @facebook
@facebook ஒரு பக்கச்சார்பான நிறுவனம் என்ற தோற்றப்பாடு உருவாகியுள்ளது!
fb.watch/g69s6NCC-F/
தமிழர்கள் வாழும் வடமாகாண கூட்டத்திலே ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசுவதால் எங்களால் கிரகிக்க முடியவில்லை – கூட்டத்தில் இருந்து வெளியேறிய சிறிதரன் எம்.பி.
jaffnagallery.lk/trending/73…
பளை கச்சார்வெளியை சேர்ந்த தேசப்பற்றாளர்களான வீரவேங்கை போல் மற்றும் வீரவேங்கை நந்தகுமாரி ஆகியோரின் தாயாரான முருகையா ஞானப்பிரகாசி அவர்களுக்கு உலர் உணவு பொதிகளும் சிறு தொகைப் பணமும் இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் @ImShritharan அவர்களால் கையளிக்கப்பட்டது.
#Shritharan #MP #Kili
3
High Commissioner for India HE Gopal Baglay and Counsellor-Political Mrs Banu Prakash called over at TNA leader Mr R Sampanthan’s residence this evening on account of approaching Deepavali. TNA spokesperson @MASumanthiran was also present.
TNA MP highlights ’39 arrested in North-East in last three months under PTA’ in parliament
@TNAmediaoffice MP @ImShritharan told parliament that “39 [Tamils were] arrested in North-East in last three months”.
tamilguardian.com/content/tn…
3
றோலர் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி முல்லைத்தீவு தொடக்கம் பருத்தித்துறை வரை கடல் வழியாக இன்று இடம்பெற்ற போராட்டத்தில்...
#Mullaitivu #To #PointPedro #M2P #SaveOurFishermen #ITAK #TNA
@MASumanthiran @ShanakiyanR @ImShritharan
நாளை எமது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டத்திற்கு அனைவரையும் பங்கெடுக்குமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.
ஆரம்ப நேரம் :- காலை 6.30 மணி
ஆரம்ப இடம் :- முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரை.
நிறைவு இடம் :- பருத்தித்துறை கடற்கரை
#Mullaitivu #To #PointPedro #SaveOurFishermen #TNA
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது.@ImShritharan
நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்தினரும் பொலிஸும் குவிக்கப்பட்டிருந்தனர்.
அரசின் கோர முகத்தை அம்பலப்படுத்தி நிற்கும் சிறுவர் படுகொலைகள்: நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி!
youtu.be/tmRDz32KpM8
1
கிளிநொச்சி வைத்தியசாலையில் கடமையில் இருப்பவர்களில் 65% வீதமானோர் சிங்களவர்கள்! சிறீதரன் எம்.பி
@ImShritharan
#Shritharan #MP #Parliament #Speech #Kilinochchi #Hospital #Doctors
1
tamilwin.com/article/the-nex…
தமிழ்த் தேசிய விடுதலைப்பயணத்தின் அடுத்தகட்டம் ஆக்கபூர்வமாக ஆரம்பம்: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு! @ImShritharan
தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்று கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் திலீபன் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் சிறீதரன் எம்.பியின் கிளிநொச்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்ததாக சொல்லி அலுவலக சூழல் இன்று காலை முதல் முழுமையாக பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளது.
யாரும் அலுவலகத்திற்குள் உள்வர அனுமதிக்கப்படவில்லை. @ImShritharan
ஆப்கானில் ஏற்பட்ட மாற்றம் போல் உலகில் எங்கும் மாற்றம் நடக்கலாம் என்பதை இலங்கை அரசு மறக்க கூடாது: நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!
youtu.be/VmE103g4liQ
வசந்தம்TV யில் இன்று (04-08-2021) இரவு 9.30 க்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் @ImShritharan, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்குபெறும் தீர்வு நிகழ்ச்சி.
#VasanthamTV #Shritharan #MP #Theervu #TNA #ITAK
எம் இனத்தின் குரலாக தன் இறுதிக்கணம் வரை ஒலித்து, மண்ணுலகிலிருந்து மறைந்த, மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் அருட்திரு. இராஜப்பு ஜோசேப் ஆண்டகைக்கான அஞ்சலி நிகழ்வு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி பசுமைப்பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மகளீர் தினம் 2021 "பெய்யெனப் பெய்யும் பேராண்மை" எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் நடைபெற்றது.
#Women'sDay #ShritharanMP #SumanthiranMP #Kilinochchi
கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு சிறீதரன் எம்.பி வலியுறுத்து!
athavannews.com/%e0%ae%95%e0…
1
இலங்கைக்கு எதிரான பிரேரணை வலுமிக்கதாக இருக்க வேண்டும்.
பலாலியில் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் அவர்கள் வலியுறுத்தினார்....
#SumanthiranMP #Palali @MASumanthiran @USEmbSL
3





































