
தாம்பரம் தொகுதி | செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டம் | தகவல் தொழில்நுட்ப அணி- தவெக 🅰🅳🅼🅸🅽: @mersal337
tambaram
Joined September 2024
- Tweets2.4K
- Following124
- Followers545
- Likes2.5K
TVKCGLNORTH_WEST_ITWING retweeted
Replying to @TVKPartyHQ
TVKCGLNORTH_WEST_ITWING retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மாண்புமிகு திரு.V.S.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தோம்,
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர்,
தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்🙏💔
செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டம் தமிழக வெற்றிக கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்!!
Thiru. Rajendra Vishwanath Arlekar, Hon’ble Governor of Tamil Nadu, expresses his profound grief and sorrow over the sad demise of Thiru. V.S. Babu, Member of the Legislative Assembly representing Kolathur Constituency.
The Governor conveys his heartfelt condolences to the bereaved family members, friends and supporters of Thiru. V.S. Babu. He remembers the departed leader’s public life and service and prays to the Almighty to grant strength and courage to the bereaved family to bear this irreparable loss.
May his soul attain eternal peace.
2
65
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாபெரும் கல்விக் கடன் முகாம் வரும் திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது!!
@CMOTamilnadu | @imrajmohan | @sarath0828 | @TNDIPRNEWS | @felixnirmalraj
TVKCGLNORTH_WEST_ITWING retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து தனது திருமண விழா அழைப்பிதழை வழங்கி திருமண விழாவிற்கு வரவேற்ற பொழுது!
@TVKVijayHQ
அண்ணன் சீர்
திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை !
தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியிட்ட தமிழ்நாடு அரசு!!
@CMOTamilnadu | @TVKVijayHQ
#CMJosephVijay | #TVKforTN | #AnnanSeer | #AnnanSeerScheme
சென்னை விமான நிலையப் பகுதியில் நுழைவுவாயில் முதல் கத்திப்பாரா வரை பசுமை வழித்தடம் - மாண்புமிகு முதலமைச்சர் விஜய் @CMOTamilnadu அவர்கள் அடிக்கல்.
சென்னை விமான நிலையப் பகுதியில் நுழைவுவாயில் முதல் கத்திப்பாரா வரை பசுமை வழித்தடம் - முதலமைச்சர் விஜய் அடிக்கல்
2
99
சோலி முடிஞ்சு!!😅😂😂 @Saattaidurai
TVKCGLNORTH_WEST_ITWING retweeted
VIDEO | Chennai, Tamil Nadu: Chief Minister Vijay leaves the 108 ambulance command centre in Anna Salai after inspecting it.
அண்ணன் சீர் - தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியிட்ட தமிழ்நாடு அரசு!
@CMOTamilnadu | @TNDIPRNEWS
அண்ணன் சீர்
திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை !
தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு !
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
40
போலி புத்தக கொள்முதலுக்கு பின்னால் திமு* அரசியல்வாதிகளும் உள்ளனர்!!
@CMOTamilnadu | @imrajmohan | @TNDIPRNEWS | @TVKHQITWingOffl
#TVK | #CMVijay | #FakeBook | #MinisterRajMohan




























