விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon) header
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon) profile picture

நல்லதே நினை | நல்லதே செய் | நல்லதே நடக்கும் | உலகத்தை நேசி, ஒருவரையும் நம்பாதே!!!!! 🙂 #நாம்தமிழர் #BelongsToTamilianStock Vijay❤ARRahman❤Seeman❤Prabhakaran❤

Chennai, India
Joined February 2010
Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
ஒரு கிறிஸ்தவன் விஜய்க்கு எதுக்கு அரோகரா போட்ட னு கண்டிச்சு நீ வாய திறந்தியா இல்ல வாய்ல ராம்குமார் வாழைப்பழத்த வெச்சிருக்கியா?
நாம் தமிழர் தம்பிகள் வாய திறந்தாங்கலா இல்ல வாய்ல திமுககாரன் வாழைபழத்த வச்சிருந்தாங்கலா?.
8
15
2
124
2,955
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
இந்த தறுதலை பஞ்சம் பிழைக்க தற்குறி ஆனதால சீமான் அண்ணன் இவனுக்கு உபியா தெரியுறாரு நேரு போட்டோ ஏன்டா போடலன்னு யோசிக்க மாட்டான் துணை சபாநாயகர் மேல ஏன்டா நடவடிக்கை எடுக்கலன்னு எந்த நாயும் கேக்க மாட்டான் மேகதாது அணைக்கு முதலமைச்சர் ஏன்டா பேசலன்னு எந்த நாயும் யோசிக்கமாட்டான்
4
60
1
193
2,662
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
"Ungoppandaa" 😂😂
நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் பற்றி @Saattaidurai ஒரு வரியில் உங்கள் கருத்து?? 👇
24
93
6
457
6,927
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
யார் fans என்று கோபிநாத் சொல்லவே இல்லை ஆனா மிகச்சரியாக விஜய் பேன்ஸ்க்கு தான் அறிவில்லை என்று கண்டுபிடிச்சான் பாருங்க பிரசாந்த் அங்க நிக்கிறான் 🤣🤣🤣
66
592
17
2,498
55,229
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
இப்ப சொல்லுங்க ப்ரோ ! ஓம்சக்தி பராசக்தி தவெக ஒரு திருட்டுசக்தி்! @TVKVijayHQ @Vijayabaskarofl
#JUSTIN சொத்துக்குவிப்பு வழக்கு - சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன் #Vijayabaskar #TVK #Property #EnforcementDirectoarate #News18Tamilnadu| News18Tamil.com
129
778
16
2,534
75,089
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
காரைக்குடியில் கஞ்சா விற்றவர் நாம் தமிழர் கட்சி என்று சமூகவலைதளங்களில் பரவிய செய்தி உண்மை அல்ல என்று சிவகங்கை மாவட்ட காவல் துறை விளக்கம்.
14
361
3
606
10,029
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
மதுக்கடையை மூடக்கோரினால் மக்களைக் கைது செய்வதா? கார்குடி அரசு மதுபானக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராடியும், அவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு இழுத்தடித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நடுவில், காய்கறிச் சந்தை, கோவிலுக்கு அருகில் மதுக்கடையைத் திறந்து வைத்திருப்பது ஏன்? அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் மக்களும், சாலையில் பயணிப்போரும் மதுக்கடையால் ஏற்படும் இடையூறுகளைச் சகித்துக்கொண்டுதான் மக்கள் வாழ வேண்டுமா? மக்கள் வாழும் இடத்தில் மதுக்கடையை வைத்துவிட்டு, அவர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று கேட்டால் அதுவே அரசுக்குக் குற்றமாகிவிடுகிறதா? மக்களுக்காக அரசு நடத்துகிறீர்களா? மதுக்கடை நடத்துவதற்காக மக்களை ஆளுகிறீர்களா? இக்கடையை மூடுவது தொடர்பாக அரசு சார்பில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மூன்று முறை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று காலக்கெடுக்கள் முடிந்தும் கடை அதே இடத்தில் இயங்குகிறது என்றால், அரசின் வாக்குறுதிக்கு என்ன மதிப்பு? அதிகாரிகள் அளித்த உறுதிமொழிக்கு யார் பொறுப்பு? கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிர்வாகத்திற்கு, மக்களிடம் மீண்டும் கால அவகாசம் கேட்க என்ன தகுதி இருக்கிறது? பேச்சுவார்த்தை என்பது பிரச்சினைக்குத் தீர்வுகாணவா? போராடும் மக்களைக் கலைத்துவிட்டு மதுவிற்பனையைத் தொடரவா? மூன்று முறை ஏமாற்றப்பட்ட பிறகும் மக்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதா அரசு? கடையை மூடக்கோரி கடந்த 18.10.2026 அன்று காலை 10 மணியளவில் போராடிய பொதுமக்கள் 80 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று (16.11.2026) அனைத்துக் கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ள நிலையில், கார்குடி மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்குப் பிறகும் மதுக்கடையைத் தொடர்ந்து நடத்துவதில் அரசு காட்டும் பிடிவாதம் எதற்காக? மக்களின் நிம்மதியைவிட மதுவிற்பனை வருவாய்தான் மேலானதா? அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் மக்களை கைது செய்வது என்ன நியாயம்? மது விற்பனைக்கு அரசின் பாதுகாப்பு! அதை எதிர்க்கும் மக்களுக்குக் கைது நடவடிக்கையா? இதுதான் மக்கள் நல ஆட்சியின் இலக்கணமா? வெட்கக்கேடு! எனவே, தமிழ்நாடு அரசும் அரியலூர் மாவட்ட நிர்வாகமும் இனியும் காலம் கடத்தாமல், கார்குடி ஊராட்சி, பாண்டிபஜார் கடைத்தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானக் கடை எண் 6457-ஐ நிரந்தரமாக மூடுவதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
32
361
2
675
9,068
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
இவனைமாதிரி நக்கிப்பிளைக்கும் ஒரு ஈனப்பிறவியை இந்த சந்து பார்த்ததில்லை
72
212
12
1,091
23,169
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
தற்குறியும் பிளாக்ல டிக்கெட் விற்றவன் எல்லாம் வெற்றி பெற்றதை என் வாயால் எப்படிடா சொல்ல முடியும் !
அப்ப என்ன மயித்துக்கு மே4 அன்னைக்கு Live கட் பண்ணிட்டு ஓடுன?
467
648
111
3,194
173,554
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
உன்னைய மாதிரி கைதுக்கு பயந்து சோறு தண்ணி இல்லாம ஊர் ஊரா ஓடி ஒளிய மாட்டாரு சாட்டை! உன் அம்மா அழுது புரண்டு கெஞ்சி கூத்தாடி, நீயும் கதறி அழுது மண்டி போட்ட வரலாறு 👇🏾
ஜெயிலுக்கு போக ரெடியா இரு தம்பி ✅
11
247
8
871
14,777
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
MLAக்கள விஜய் கண்டிச்சத பாத்தீங்களா? இல்லீங்க! கட்சி சார்பா எதாவது செய்திக்குறிப்பு..? இல்லீங்க! கட்சி நிர்வாகிகள் யாராவது Pressmeet கொடுத்தாங்களா? இல்லீங்க! வீடியோ கீடியோ எதாவது..? எதுவும் இல்லீங்க! அப்புறம், எதுக்குடா கண்டிச்சாரு. கதற விட்டாருன்னு செய்தி போடுறீங்க?
49
491
12
1,360
17,808
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
இந்தப் பொறுக்கித்தனத்தை எல்லாம் ஹீரோயிசம் என நினைத்து, விசிலடித்தவன் சட்டமன்ற உறுப்பினர் ஆனால், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பத்தான் செய்வான்.
291
676
54
2,339
170,827
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
🚨“Education and healthcare should be free. Other freebies have destroyed people and made them lazy.” - says NTK leader Seeman
246
2,063
100
14,634
326,573
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
'கள்ளமில்லா சிரிப்பாலும், வெள்ளந்திப் பேச்சாலும் அனைவரையும் கவர்ந்த மாண்புமிகு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்' எனும் பின்னணிக்குரல் ஒலிக்க, புஸ்ஸி ஆனந்தின் பேட்டி குறித்தான நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் முன்னோட்டம் ஒளிபரப்பாகிறது. காவிரிப்படுகையில் குறுவை, சம்பா என இரண்டு பருவங்களிலும் இந்தாண்டு சாகுபடிப் பொய்த்துப் போனது. இதற்குப் பொறுப்பேற்றுப் பதில் சொல்ல வேண்டியவர் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த். இதுவரை அவர் பதில் சொல்லவில்லை. அதனைவிட, புஸ்ஸி ஆனந்துக்கு குறுவை, சம்பா பருவங்கள் குறித்தெல்லாம் முதலில் தெரியுமா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி. அப்படிப்பட்ட ஒரு தற்குறி அமைச்சரை பேட்டி எனும் பெயரில் உட்கார வைத்துக் கொண்டு அரசியலற்ற கேள்விகள் மூலம் அவரை Glorify செய்வது எல்லாம் படு அபத்தம்! Shame On You News Tamil!
57
239
5
798
28,110
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
அவர் ரிவ்யூவர்னா நீ யாரு பிராத்தல் மாமாவாடா மோனே?!!!
8
66
354
2,303
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
தவெக சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் 125 நாள் வேலைதிட்டத்தின் கீழ் வரும் வேலைக்கே 20% கமிஷன் கேட்பதாக அந்த மாவட்டத்தின் ஒப்பந்தகாரர்கள் சங்கம் சொல்லுகிறது. விஜய் ஆட்சியில் ஒரு எம்எல்ஏவே 20% கேட்கிறாரென்றால் அமைச்சர்கள், அவரை சுற்றி இருக்கிற பவர் சென்டர்கள் எவ்வளவு கமிஷன் கேட்பார்கள்.. இது தானா தூய ஆட்சி @CMOTamilnadu ?? ஊழல் இல்லாத ஆட்சி என இனி பிம்பம் கட்டாதீர்கள்.. #TVKFailsTN
12
346
9
550
7,410
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
காவல்துறை 17 பேர் தான் தப்பித்து போனதாக சொன்னார்கள்! இவன் 21 பேர் என்று சொல்ரான்😳 நிறைய சந்தேகங்கள் இருக்கிறது!
3
82
132
1,168
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
இன்னொருவரின் துணையில்லாது நடக்கவே முடியாத ஒரு சிறைவாசி சிறையிலிருந்து தப்பியோடுகிறான் தப்பியோடிய மற்றுமொரு சிறைவாசிக்கு காட்டுக்குள் அலைபேசி கிடைத்து, அங்கிருந்து காணொளி எடுக்கிறான். அவன் காவல்துறையிடம் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டப் பிறகு, முன்பு எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகிறது. விஜய்யின் படங்களில்கூட இப்படிப்பட்ட Twist எல்லாம் இருந்தது இல்லை.
26
296
4
871
16,563
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
விசாரணை சாட்சியாக இந்த அனந்தஜீத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும் !!
129
1
370
2,555
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
கொள்கையற்ற சோப்ளாங்கி என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்திக்கொண்டிருக்கிறார் நம் 24 ஆம் புலிகேசி முதல்வர்.
123
363
16
1,123
47,810