கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி (@TechModeling) header
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி (@TechModeling) profile picture

journalist

TUTICORIN
Joined October 2022
Photo by கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி (@TechModeling)Photo by கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி (@TechModeling)Photo by கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி (@TechModeling)Photo by கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி (@TechModeling)Photo by கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி (@TechModeling)Photo by கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி (@TechModeling)Photo by கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி (@TechModeling)Photo by கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி (@TechModeling)Photo by கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி (@TechModeling)Photo by கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி (@TechModeling)
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
Once again with dearest AK sir in an @Adhikravi directorial 🥳🥳🥳 #Daredevil Much love to Shalini Maam, @SureshChandraa #BraveheartsProduction Lesssgoooo 💥💥💥 #tvk #TVKVijay‌ @actorvijay தல உங்க ஆட்டதுக்காக வெய்ட்டிங்
3
9
396
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
Grateful for a moment that will stay with me for a long time, meeting our Honourable Chief Minister was a privilege. And yes, I did overthink the handshake 🙏 @CMOTamilnadu
77
4,911
24
25,400
222,561
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
2,336
28,069
1,512
103,009
3,584,623
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
216
5,465
68
37,581
267,289
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
ஜோசப் விஜய் என்னும் நான்…! தைரியத்திற்கு கிடைத்த வெற்றி. எளியோர் பலர் வென்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. வளமான ஆட்சியை நிறுவுங்கள். வாழ்த்துகள் 💪🏿 @TVKVijayHQ #TVK‌ #TVKVijay‌ #2026
72
7,479
13
40,494
176,327
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
Oru Kutti Letter! 😊❤️🙏🏻 @TVKVijayHQ
702
7,911
262
28,740
568,063
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம். எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?. நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் கானும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர். மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்?. திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்?. ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது. இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர். நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும், அளக்கமுடியாத ஆழ்கடல் - விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று. நேர்மையின் நெருப்புக்கோளம் - மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் - ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று. இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்?. பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்?. மக்களே…மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான். எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை ‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை. இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது. அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி. பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும். ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் – லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். வாகை சூடுவோம். வரலாறு படைப்போம். வெற்றி நிச்சயம்..
1,944
11,129
632
29,014
1,121,039
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
Full Support to Sibiraj & Jai movies hereafter
155
2,456
104
14,631
211,746
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
EXCLUSIVE 🔔 : @TVKPartyHQ கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் ' KS ஸ்ரீ கிரி பிரசாத்' அவர்களை ஆதரித்து பேசிய @Sibi_Sathyaraj Naa !! 🔥😻 @TVKVijayHQ | #WhistlePodu
26
2,859
13
8,667
54,959
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
EXCLUSIVE 🔔 : @TVKPartyHQ வேளச்சேரி வேட்பாளர் R.Kumar அவர்களை ஆதரித்து பேசிய @Sibi_Sathyaraj Naa !! 🙏😎 @TVKVijayHQ | #WhistlePodu
132
5,373
84
17,713
159,262
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
939
9,189
450
37,414
965,021
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
#TheGOAT ~ Coming Sunday 2 PM On #ZeeTamil !! ZEETAMIL ELEVATION 🥵🔥 teapawt.org/i/status/2045158185280…
24
1,380
19
5,413
77,453
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
வரலாற்றில் இனி எவனாலும் கூட்ட முடியாத கூட்டம்! விஜய் எனும் பெரும் நெருப்பு!
12
744
7
2,194
12,311
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
ஊரை ஏமாற்றுகிறாரா இல்லை அவரை அவரே ஏமாற்றிக் கொள்கிறாரா? நேர்மையற்றவர்களால் என்றும் நல்லது நடக்காது.. நேர்மையுடன் வாழுங்கள் நன்மை நடக்கும்!
This Post is from a suspended account. Learn more
122
305
12
1,280
51,678
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
திருச்செந்தூர் தொகுதி 🔥🔥🔥 @TVKVijayHQ #தமிழகவெற்றிக்கழகம்‌
2
228
745
3,983
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
தவெகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய களம் இறங்கிய நடிகர் ராமராஜன்🔥
38
3,421
20
13,327
87,079
RT @Jeeva_Jeevanss: கள்ளக்குறிச்சியில் விஜய்க்காக வாக்கு சேகரிக்கும் இஸ்லாமியர்கள் 💥
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
கம்பம் தவெக வேட்பாளர் மிஸ்ராவிற்காக வாக்கு சேகரிக்கும் நடிகர் பொன்னம்பலம் #VoteForWhistle #மக்கள்_விரும்பும்_முதல்வர்_வேட்பாளர்_உங்கள்_விஜய்
5
994
4
3,507
26,570
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
"மிஸ்ராவை மிஸ் பண்ணீடாதீங்க.. மிஸ்ராவை மிஸ் பண்ணா வாழ்க்கையவே மிஸ் பண்ண மாதிரி" - கம்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மிஸ்ராவை ஆதரித்து நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு #Cumbum | #Ponnambalam | #TVK | #Vijay | #ElectionWithPT
35
2,758
26
12,809
365,632
கருடன் (TVK🇪🇦) தூத்துக்குடி retweeted
அவன் சீனா made மா இவன் பக்கா fraud மா 🤣🤣🤣🤣
8
266
1
855
10,667