Thankyou @elonmusk
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
39
*_'தேனிசைத் தென்றல்' தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்._*
*_கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற அவரது இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்; அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும் #tvk
46
துட்டு வாங்கிட்டு போஸ்டிங் போட்டா அவன் துட்டு வாங்கிட்டு தான் வேலை பார்ப்பான் இது அரசுக்கு மானக்கேடு #tvk #TVKVijay @CMOTamilnadu
54
Replying to @polimernews
ஆமா அதான் கட்சி குள்ள லட்சம் லட்சம் மா வாங்குறாங்க 🤦🤦🤦 ஒரு சாதாரண மனுஷன் விஜய் அவர்களுக்கு உயிரா உழைத்தவனுக்கு நீங்கள் குடுப்பது அவன் உயிர் என்றால் இந்த கட்சி என் மயிருக்கு சமம்
Replying to @Pokkiri_Victor
இனி த வெ கா அழிவு காலம் நெருங்கியது 🙏🙏🙏🙏 இன்றைய நாள் குறித்து கொள் அடிமட்ட வேலை பார்த்த தொண்டன் உசுருக்கு போராடுறாங்க ஒருத்தன் வாய திறக்கல
Replying to @ramk8060
கட்சில ஒருத்தன் விஷம் குடிச்சி சாக கிடக்கான் அத பத்தி பேசாத வேற எல்லா பேசு 🤦🤦🤦
Replying to @RameshOffcl
அடிமட்ட தொண்டன் சாகனும் மேல உள்ள கட்சி வெறி பிடித்த நீங்கள் நல்லா இருக்கணும் 🤦🤦🤦
48
Replying to @polimernews
@polimernews @ThanthiTV @sunnewstamil @Saattaidurai @idumbaikarthi அடிமட்ட தொண்டனுக்கு கட்சிக்கு காசு வாங்கிட்டு வேலை பாக்குற நாய் மதன்ராஜா பத்தி பேசுங்க நாங்க சப்போர்ட் பண்ணுறோம் இனும
35
Replying to @TVKHQITWingOffl
கட்சி னு பேருல காசு வசூல் பண்ணிட்டு இருக்குற நீங்க எப்புடி டா வேலை பாக்குறவனுங்கள mathippingga
18
Replying to @polimernews
@polimernews @ThanthiTV @PTpartyOfficial ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக உறுப்பினர் க்கு ஒன்றிய செயலாளர் பதவி கொடுத்து தவெக உறுப்பினர் வெளியே ஏற்றிய காரணத்தால் மருந்து குடித்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்
44
Replying to @CMOTamilnadu @TVKVijayHQ
திமுக பிடியில் வாழும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மதன்ராஜா திமுக உறுப்பினரை அனைவரையும் சேர்த்து கொண்டு tvk கட்சியில் இருந்த அணைத்து உறுப்பினர்களும் வெளியே செல்ல உத்தரவிட்ட மதன்ராஜா 👌👌👌 நல்லா கட்சி நடத்துறீங்க
59











