'Ancora imparo' #web #techie #js #react #angular #nextJs chennai↔️Trichy↔️bengaluru

Joined December 2011
Join here, To get free frontend courses To get familiar with Js, React To know the modern technology in UI To know how browser works and how your code complied To get Js related questions as code snippet To crack your frontend interview questions xitter.cf/i/lists/16443395229168…
14
13
42
100,658
பிஜேபி தான், விஜய் வெற்றி முதல் நடந்த இடை தேர்தல் வர எல்லாமே
தமிழக அரசின் கடன் வாங்கும் அளவு குறைந்துள்ளதா? செய்தியாளர் கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில் #Trichy | #FinanceMinister | #NirmalaSitharaman | #TVKGovt | #PolimerNews
2
11
280
அதிமுகவின் ஊழல் அமைச்சர்களை நாங்கள் வந்தால் சிறைக்கு தள்ளுவோம் என்று சொன்ன திமுகவும், திமுகவின் ஊழல் நபர்களை களை எடுப்போம் என்று சொன்ன அதிமுகவும் கடந்த 5-10 ஆண்டுகளில் அதை செய்யாமல் நிர்வாக ரீதியில் “ஒருமித்த கருத்துடனேயே”இணங்கி செயல்பட்டு வந்தார்கள். அதனாலேயே மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிராகரிக்கப்பட்டார்கள். இன்று திமுக எதிர்ப்பை மிக வீரியமாக ஊழல் ஒழிப்பு முழக்கத்துடன் தவெக செய்திருப்பதை, திமுக அதிமுகவின் மீதும், அதிமுக திமுகவின் மீது செய்திருக்க வேண்டியது. அதனாலேயே இந்த கைது பெரிய ஆச்சரியத்தை, சோகத்தை பெரிதாக யாருக்கும் ஏற்படுத்தவில்லை. இந்த நடவடிக்கை திமுகவுக்கு மட்டும் எதிராக என்று நின்று விடாமல் கட்சி வேறுபாடின்றி அனைவரின் குற்றங்களையும் நிரூபித்து மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினால் இந்த கைதுகள் மீது பூசப்படும் வண்ணங்கள் தானாக அழியும். எல்லா களைகளையும் களைவாரா முதல்வர் விஜய்? @TVKVijayHQ @CMOTamilnadu
🤖 Made with AI
14
19
1
113
6,470
திமுக, அதிமுக எனும் இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் தனியார் பள்ளிகளின் ஒப்புதலுக்கு இலஞ்சம் வாங்கப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் இதனை அறுதியிட்டுக் கூறுகிறார். திமுகவின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதுசெய்யப்பட்டுவிட்டார். 2011 முதல் 2021ஆம் ஆண்டுவரை அதிமுகவின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள், - செங்கோட்டையன் - வைகைச்செல்வன் - சி.வி.சண்முகம் - ரகுபதி - அக்ரிகிருஷ்ணமூர்த்தி - பி.பழனியப்பன் - பெஞ்சமின் - மாபா பாண்டியராஜன் இவர்கள் மீதான விசாரணையும், நடவடிக்கையும் எப்போது?
302
275
51
1,021
87,590
6 மாசத்துக்கு இந்த கொடுமை பண்றீங்களே, 5 வருடம் என்ன என்ன ஆக போகுதோ
கோவை வெள்ளானைப்பட்டியில் பரபரப்பு! போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு - தவெக பிரமுகர் மீது 50-க்கும் மேற்பட்டோர் புகார்.. ஆட்சியர் அலுவலகம் முன் பெண் செய்த பரபரப்பு செயல்! Coimbatore | Land Fraud | Collector Office #நிலமோசடி #NewsTamil24x7
3
5
26
445
நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பள்ளிக்கூட அனுமதிக்கு லஞ்சமாக வசூல் என்பது நேரடியாக மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடிய ஊழல். அதன் அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளின் இந்த ஊழல் மீது துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணை செய்து தண்டனை வாங்கி கொடுப்பது மிக அவசியம். இது போன்ற ஊழல்களால் பல ஏழ்மையில் உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது ! #Anbilmagesharrest
66
697
17
2,549
42,260
In the past month, 190GB of Wi-Fi data has been used. What is your usage?
2
1
231
🚨 செல்போன் தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்கவேண்டும் அல்லது (eservices.tnpolice.gov.in) என்ற இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம். ( ceir.gov.in/) என்ற இணையதளத்தில் தொலைந்த செல்போனை Block செய்ய முடியும். #Tnpolice
3
123
2
263
11,123
கேமரா ஐயா அது
இன்ஸ்டாகிராம் லோகோ ல, உள்ள இருக்குற வட்டத்துக்கு சைடுல, எதுக்கு ஒரு புள்ளி இருக்கு.. ?
1
3
293
அது என்ன கணக்கு சொல்லுங்க
திரு @Anbil_Mahesh கைது மிகவும் கண்டிக்கத்தக்கது., அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் மூலம் கண்டிப்பாக நிரூபணம் ஆகி விடுதலை பெறுவார். இது அதிகாரத்தை வைத்து பழி வாங்கும் நடவடிக்கை., ஓர் பழைய கணக்கை பழி தீர்த்துள்ளர் விஜய்.
2
12
498
Bliss... Thank you @TVKVijayHQ
#BREAKING | தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது.! ரூ.100 கோடி லஞ்சம் வழக்கு - அன்பில் மகேஷ் கைது தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை அமைந்தகரையில் வைத்து கைது தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு - அன்பில் மகேஷ் கைது #Chennai | #AnbilMaheshArrest | #AnbilMaheshPoyyamozhi | #DMK | #TVKGovt | #PolimerNews
9
44
733
Based on my tweets, tell them how much I respect girls/women on a scale of 1-100 @grok
4
4
846
@grok எங்கடா போயிட்ட
1
1
235
Password also kodunha நான் மீட்டு தரேன்
வணக்கம் TVK Virtual Warriors குழுவினரே! உங்கள் Twitter கணக்கு முடக்கப்பட்டிருந்தால் (suspended), அடுத்த 15 நிமிடங்களுக்குள் உங்களுடைய handle-ஐ எனக்கு அனுப்பி வையுங்கள். கணக்குகளை மீட்டெடுப்பதற்கான (recovery) மின்னஞ்சல்களை உடனடியாக அனுப்ப, நாங்கள் பட்டியலைத் தயாரித்து வருகிறோம்! CC - @ramk8060
3
2
8
369
1m views ஒரு postக்கு போகணும் என்றால் ஆட்டோவில் தான் போனும். #காஜி_சந்து
4
3
20
1,212
சாதரண மனிதர்கள் முன் ஜாமின் தள்ளுபடி ஆனதும் உடனே கைது செய்ய காவல் துறை வந்துரும். அன்பில் மகேஷுக்கு என்ன செய்ய போகிறது என்பதில் திமுக மீது தவெக எதிர்ப்பு எவ்வளவு இருக்குனு தெரிஞ்சுடும்!
1
21
53
585
சாலை உயர்த்துவதில் 98 கோடி ஊழலா ?? அறப்போர் ஏன் சாலை உயர பிரச்சனையை இப்பொழுது கையில் எடுத்துள்ளது என்று கேட்பவர்கள் இதில் கடந்த 10 வருடத்தில் நடந்த ஊழல் குறித்தும் அதன் மீதான நம் தொடர் விழிப்புணர்வு மற்றும் போராட்டங்கள் குறித்தும் போராட்ட களத்தில் விளக்கும் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ! இந்த போராட்டம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சாலைகள் உயர்த்தாமல் போடப்படும் வரை தொடரும் ! இந்த மக்கள் இயக்கத்தில் நீங்களும் இணையுங்கள்! உங்கள் பகுதி அரசு ஊழியர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டறிக்கை கொடுக்க விரும்பினால் 7200020099 எண்ணுக்கு வாட்ஸப் செய்யுங்கள் அல்லது அழையுங்கள்! உங்களுக்கு துண்டறிக்கை அனுப்பப்படும்!
4
57
147
3,247
இதுக்கு காரணமா எவனா இருந்தாலும் அவனுக்கு அறுத்து விட்டுறனும்.. 😡😡😡
சிறுவன் சடலமாக மீட்பு மதுரை, மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி. நேற்று மாயமான சிறுவன் வீட்டின் அருகே சிறிது தூரத்தில் உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக மீட்பு. உடலை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீஸ் #madurai #melur #boymissing #thanthitv
1
6
20
992
தண்டனை வாங்கி கொடுத்துட்டு உருட்டவும்.
Two DMK heavyweights, K.N. Nehru & Anbil Mahesh, can be arrested at any moment now! This will tremendously elevate @TVKVijayHQ's credibility. CM Vijay is living up to his key promise of bringing the DMK's corruption to justice! 🔥🔥🔥
2
14
65
525
💯💯💯
Stalin treated Anbil Mahesh like an adopted son, strengthened his position in Trichy by curbing KN Nehru’s dominance, and included him in the cabinet, even before Udhay became a minister, ahead of senior leaders like Durai Chandrasekar . Anbil was handed power on a platter. He has turned that privilege into an embarrassment for DMK.
1
213
தமிழ்நாட்டில் என்னமோ நடக்குது 😳
Newsreport | ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது பள்ளி மாணவி நிவேதிதா மாயமானதால் அதிர்ச்சி! Anthiyur | School Girl Missing | GirlMissing | Police #NewsTamil24x7 #Erode #MissingGirl
2
19
23
532