The Alternate (@TheAlternate10) header
The Alternate (@TheAlternate10) profile picture

பிரதான ஊடகங்கள் தொடத் தயங்கும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க மாற்றத்தை விரும்பும் பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ஊடகம் The Alternate

Joined August 2019
Photo by The Alternate (@TheAlternate10)Photo by The Alternate (@TheAlternate10)Photo by The Alternate (@TheAlternate10)
கொரோனா காலத்தில் ஊடகத்தில் நடப்பது என்ன ? ஆட்குறைப்பு ஊதியக் குறைப்பு பாதிக்கப்படும் பத்திரிகையாளர்கள். youtu.be/cQbRNmp3w1s
1
6
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது ரப்பர் குண்டு பட்டு புகைப்படக்காரரின் ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது.
3
ஊரடங்கின் மறுபக்கம் youtu.be/oJBz-qJLCQk
2
ஊழியர்களை வெளியேற்றும் விகடன் நிறுவனத்திற்கு மூத்த பத்திரிகையாளர் குமரேசனின் வேண்டுகோள் youtu.be/gSWHrew7C_s
2
தமிழக அரசு சார்பில் பத்திரிகைகள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுள்ளது @vikatan @TOIIndiaNews @the_hindu @dinakaranonline
1
அறிவிக்கப்படாத எம்ர்ஜென்சி காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். தொழிலாளர் சட்டங்கள் ரத்து செய்யும் மாநிலங்கள் youtu.be/s5tkxd61ep4
3
வல்லரசு இந்தியாவில் வலி நிறைந்த பயணங்கள் youtu.be/2jSUtqUkifg
நாம் கொடுக்கும் வரி உண்மையில் எங்கு தான் செல்கிறது? நிதி கேட்டு எப்போதும் மத்திய அரசிடம் தான் கையேந்த வேண்டுமா? GST யால் யாருக்கு தான் பலன்? விரிவாகப் பேசுகிறது இந்த செய்தி தொகுப்பு #GST #TASMAC youtu.be/XEe3c5w0Yno
1
2
பணக்காரர்கள் போரைத் தொடங்குவார்கள், ஆனால் அதில் இறந்துபோவது என்னவோ ஏழைகள்தான்” என்பது பிரெஞ்சு எழுத்தாளர் ழான் பால் சார்த்தரின் கூற்று. கொரோனாவும் அப்படிதான் பணக்காரர்கள் பாதிக்க தொடங்கினாலும் சாவது ஏழைகளே. விரிவாக பேசுகிறது youtube.com/watch?v=KjGB-EkA…
2
இனி ஒரு நிறுவனத்தில் ஒரு வருடம் பணி புரிந்தாலும் ஊழியர்களுக்கு (gratuity ) பணிக்கொடை வழங்க வேண்டும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. பின்குறிப்பு : பல மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்களை 3 வருடங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. @DrNiloferKafeel
1
youtu.be/4LlHGuxcQaE ஓய்வு பெறும் வயதை அதிகரித்து இளைஞர்களின் கனவை சிதைத்த தமிழக அரசு. Watch full video and subscribe @TheAlternate10 #Mr_Mask #unemployment
2
youtu.be/zgSNy77lAj0 Watch full video @TheAlternate10 மதுவினால் அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறைகள் -தேசிய குற்ற ஆவண காப்பகம் #WineShopsOpen
1
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர் அரசு மருத்துவமனையின் முக்கியத்துவம் குறித்து பேசிய உரை. #covid_19 #Government_hospital Watch full video youtu.be/UR_DJEEW0WM
1
youtu.be/OkI32YxZFoI மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை... மல்லையா கடன் தள்ளுபடி... உயிரை பணயம் வைத்து போராடும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை... Watch and subscribe @TheAlternate10 #COVID19 #Corporate #VijayMallya
youtu.be/TDM0CFcSbF8 Video link👆👆 watch and subscribe @TheAlternate10 130 கோடி மக்களுக்கு தேவையான மருந்து இந்திய அரசிடம்உள்ளதா? #coronavirusinindia #trumpthreatensindia
1
youtu.be/ztQzLRhKLYs வலதுசாரி அரசும் கொரோனாவும் Watch and subscribe @TheAlternate10 #coronavirusindia #lockdown
youtu.be/T6fGCClcNwU 144 எங்களுக்கு பாதிப்பு தான் ஆனால் உயிர் தான் முக்கியம். #CoronavirusLockdown #21daylockdown