Pinned Tweet
அதுல பாருங்க...
வேலைக்கு வடக்கணுங்க வரலன்னா தமிழ்நாட்டு நிலைமை என்ன ஆகும்னு கேக்குறவன் எல்லாம்
தமிழ்நாட்டையுலேயும் வேலை இல்லேன்னா வடக்கணுங்க நிலைமை என்னாகும்னு சொல்லவே மாட்டானுங்க.. 😂
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
108 ஜெயிக்க கூட வண்டியை விட்டு கீழ இறங்கல
இப்ப 2 ஜெயிக்க டீ குடிக்கிறாரு, வயலுக்கு நடந்து போறாரு
எல்லாம பயம்😃😃
அந்த பயத்தை கொடுத்தது
திமுக LOP🔥🔥🔥
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
இடைத்தேர்தல்: வாக்காளர்களின் கண்ணியத்திற்கு முதலமைச்சர் விட்டிருக்கும் சவால்!
மக்களிடம் பெற்ற வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர் - அதை விலை பேசி வாங்கிய ஒரு கட்சி. இவர்களுக்கா உங்கள் வாக்கு?
பெரும்பான்மையான மக்களின் ஆதரவில்லாத “ரீல்ஸ்” முதலமைச்சரின் ஆணவத்துக்குப் பதிலடி கொடுக்க, தாராபுரத்தின் தன்மானம் காக்க அக்டோபர் 6-ஆம் நாள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சகோதரி வழக்கறிஞர் சுகன்யா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்!
#VoteForDMK #DharapuramByElection #Dharapuram
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
கேரியரின் உச்சம்...
எங்கே போச்சு?
உச்ச நடிகர் பட்டம்...
எங்கே போச்சு?
பொண்டாட்டியா கூட... இருப்போம்னு சொன்ன
ரசிகவெறி தற்குறிகள் எங்கே போனாங்க?
அட...
கிளைக்கழக நிர்வாகிகள்
10 பேர் கூட இல்லையா?
அமீத்ஷா
EVM தில்லுமுல்லுகளால்
பெற்ற வெற்றி!
ஆடி அடங்கும் வாழ்க்கையடா...!
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
வன்னியர்களின் ஓட்டால் ஜெயிச்ச மரகதம் குமரவேல் படுதோல்வி அடைய வேண்டும்
துரோகியை ஓட ஓட விரட்டுங்கள்
வன்னியர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
சட்டசபையில் பொட்டு மாமா, கண்ணத்தில் கை வைத்து தலைவர் ஸ்டாலினை கேலி செய்தது உருவகேலி அல்ல நேற்று ஸ்டாலின் செய்தது மட்டுமே உருவகேலி
- தவுட்டு தற்குறிஸ் கொக்கரிப்பு
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
இது என்ன கேலின்னு சொல்லிட்டா பஞ்சாயத்து முடிஞ்சிரும்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
டீ கப் ஒரு பக்கம் இருக்கு. வாய் ஒரு பக்கம் இருக்கு - நயினார்
என்ன mean பன்றார் இவர்??
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
பாஜகவின் நோக்கம் தமிழர்கள் படித்து மேலே வரக்கூடாது என்பது
தவெக அதை நிறைவேற்றுகிறது. IAS படிக்கும் மாணவர்களை படிக்க கூடாது என்று முறைகேடு
அப்படியெனில் தவெக யார்??
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
TVK-வினர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது
திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு குற்றங்களில் TVK-வினர் தொடர்பு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.
திமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று ஏதேனும் வேலை செய்திருப்பார்களோ?
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
இந்தித் திணிப்பிற்கும், புதிய கல்விக் கொள்கைக்கும் வித்திடும் என்பதால், ஒன்றிய அரசின் 'PM Shri' திட்டத்தை நமது கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலாக நிராகரித்தார். ஆனால், அதே திட்டத்தை நிராகரிக்கத் துணிவின்றி தற்போதைய தவெக அரசு மௌனம் காப்பது ஏன்?
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
போனவாரம் நடந்த பத்திரப் பதிவுக்கு,
ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தில்
ரூ 2 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக எனது உறவினர் சொன்னார்.
திருட்டு, புளுகு, பித்தலாட்ட,
பிளாக் டிக்கெட் பிராடு விஜய் கும்பலே...
ஆதாரம் தரத் தயார்..!
நடவடிக்கை எடுக்க தயாரா...?
மலை கிராமத்தில் வாழும் ஒரு நண்பரிடம் பேசினேன். திமுக ஆட்சியில் பத்திரப்பதிவிற்காக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50000 லஞ்சம் வாங்கினர்களாம்.
2 வாரங்களுக்கு முன் வாங்கிய நிலத்திற்கு லஞ்சம் வாங்கவில்லை என்று சந்தோசமாக கூறினர்!
@logintvk @TVKVijayHQ
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்!
உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!
உண்மையின் பின்னணி இதோ:
நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.
திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!
இப்போது எழும் கேள்வி?
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?
மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?
தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024 & 21.08.2025 G.O]
குறிப்பு:
மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
எப்போல இருந்து னேய் இந்த வேலை..🫡
@manickamtagore
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கக் கருத்துக்களைப் பரப்பி வரும் ஊடகவியலாளர் சகோதரர் இந்திரகுமார் தேரடி அவர்கள் குடும்பத்தின் புதுமனைப் புகுவிழா இன்று நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை புதிய ஆற்றலுடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டுச் சேர்க்கும் சகோதரர் இந்திரகுமாரின் பணி பாராட்டத்தக்கது.
அவர்களின் புதிய இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
@Subramanian_ma @PrabhakarRaja88
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் பனையூர் பாபு அவர்கள் தனது ஆதரவாளர்கள், 1200 பேருடன் நமது தலைவர் @mkstalin அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது அதில் நாம் பங்கேற்றோம்.
கழகத்தில் இணைந்த தோழர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
கொள்கை அரசியலை, கவர்ச்சி அரசியலை வைத்து வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.
ஒற்றுமையுடன் கரம் கோத்து தமிழ்நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடச் செய்வோம்.
ஒன்றிய எலி 🐀🐀 retweeted
நேற்று இரவு 29C -யில் திருவான்மியூர் சென்று கொண்டிருந்தேன். திடீரென சாலை மறியல் என்று பல மணி நேரமாக பேருந்தை நிறுத்தி விட்டார்கள். பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் கண்டபடி திட்ட ஆரம்பித்து விட்டார்கள்
அப்போ ஒருத்தன் "அண்ணன் வந்தா பவருடி" என்று பாட்டு பாட பேருந்தில் இருந்த பெண்கள் எல்லாம் மொத்து மொத்தென்று அடி பின்னி விட்டார்கள்.
நான் தான் விலக்கி விட்டு சமாதானம் செய்து வைத்தேன். பாவம் நல்ல அடி போல.
திருவான்மியூரில் இறங்கும் போது தான் தெரிந்தது அது மாறுவேடத்தில் வந்த...
சரி வேணாம் விடுங்க..




































