Velvijay retweeted
🙏🏽🥺ஜோசியம் பாக்குறாரு ஜோசியர் சொல்படி நடக்குறாருனு சொல்றானுங்க ஆனா நாள் கிழமை ஜோசியம்னு பாக்குறவுங்க யாரும் இதை பண்ண மாட்டாங்க
Velvijay retweeted
கதறி அழுத VS பாபுவின் மகன்- தோள் மீது கைபோட்டு ஆறுதல் செய்த முதல்வர் விஜய்
🤖 Made with AI
Velvijay retweeted
கொளத்தூர் சிங்கம் 🔥
#RIPVSBabu
Velvijay retweeted
எப்போதும் சிரித்த முகம்!
அரசியல் களத்தில் துணிந்த மனம்! - என மக்களுக்காக பொது வாழ்வில் உன் வாழ்வை அர்ப்பணித்துப் பயணித்தாயே அண்ணா!
அரசியல் களத்தில் நீ காணாத சாதனைகளும் இல்லை; சோதனைகளும் இல்லை. அவற்றையெல்லாம் 'எதையும் தாங்கும் இதயத்தோடு கடந்து, இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தாயே அண்ணா!
அரசியல் பயணத்தில் - கடினமான காலத்தில் எங்களின் தோளோடு தோள் தந்து, தேர்தல் பிரச்சாரங்களில் எதிரிகள் தந்த தொல்லைகளை துணிந்து நின்று முறியடித்து, தேர்தல் நேரத்தில் நம் தோழர்களோடு எளிய தொண்டராய்ப் பணியாற்றி, எதிரிகள்கூட வியந்து பார்க்கும் வெற்றியைப் பெற்றாயே அண்ணா!
நெடிய வரலாறு படைக்க வாய்ப்பிருந்தும் இடையில் இப்படி எங்களைத் தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்! நம் தோழர்களையும் உன் தொகுதி மக்களையும் உன் குடும்பத்தினரையும் என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவோம்; யார் ஆறுதல் சொல்லி எங்களைத் தேற்றிக் கொள்வோம்?
நீ ஏற்றிருந்த பொறுப்பினையும் அந்தப் பொறுப்பிற்குரிய கடமைகளையும் கண்ணியம் குறையாமல் நிறைவேற்றுவதே உனக்கு நாங்கள் செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்! உறுதி மரியாதையாக நிலைக்கும்!
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கழகத்தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Velvijay retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Velvijay retweeted
Celebrating 14 years of #Thuppakki
#CMJosephVijay @ARMurugadoss @santoshsivan @sreekar_prasad #HarrisJayaraj @VidyutJammwal @MsKajalAggarwal #14YearsofThuppakki
Velvijay retweeted
Insane..insane...🔥🔥🔥
Novvvvvv @imrajmohan 🔥🔥
Best press meet ever by someone from TVK Party...🛐🔥🔥
Inch by inch ah expose pantaapla ..🛐
Velvijay retweeted
Bro என் மனசுல இருக்குறது அப்படியே பேசிட்ட. என்ன நான் கெட்ட வார்த்தை பேசுவேன்😁😁
நீங்க கெட்ட வார்த்தை எல்லாம் கிளிச்சு எடுத்துட்டீங்க. செம்ம bro 👌👌
Velvijay retweeted
CM Joseph Vijay pays floral tribute to Pasumpon Muthuramalinga Thevar on the occasion of his 119th birth anniversary 🙏🙏
#CMJosephVijay
Velvijay retweeted
Even Lokesh kanagaraj and Anna couldn't recreate this masterpiece. 🥵🥵😭😭🔥🔥🔥
A perfect blend of style, swag, madness, and pure Thalapathy aura! ❤️🔥
Three years later,
but the Leo fever is still UNREAL! 🦁💥
#3YearsOfLeo #ThalapathyVijay @Dir_Lokesh
Velvijay retweeted
One man, two faces, zero chill, he goes by the name #LeoDas ❤️🔥
3 years of the madness 🐺
Still bloody sweet 🧊🔥
#3YearsOfLeo
youtu.be/Qrh_J0wAHcE?si=5uDw…
#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss

























