விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
வ. உ. சிதம்பரனார் ஈடுஇணையற்ற விடுதலைப் போராட்ட வீரர்; நாட்டு விடுதலைக்காகத் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்தவர். ஆதித்யா சேனல் நகைச்சுவை, கேளிக்கை நிகழ்ச்சி என்ற பெயரில் வ. உ. சி. போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு அரசு, இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் ஒலிபரப்பிய ஆதித்யா சேனல் பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சன் டிவி நிர்வாகம் இதற்குப் பொறுப்பேற்றுப் பகிரங்கமாகத் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் கீழே இணைக்க பட்டுள்ள பாதையானது கடைசியாக@AIADMKOfficial ஆட்சியில் போடபட்ட சாலை ஆகும். அதன் பின் ஆண்ட @arivalayam ஆட்சியில் பராமரிப்பு இல்லாமல் முற்றிலும் சேதமடைந்து விட்டது.இந்த வழியானது கோவில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,காவல் நிலையம்,
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
Some songs stay in your playlist.
Some songs stay in your soul. 🦚🙏
Keep listening to #VelumMayilum #வேலும்மயிலும் - now streaming on all audio platforms 🎶
▶️ orcd.co/velummayilum-nivas
Lyrics by our dear @Siva_Kartikeyan ✍🏻
Composed & sung by @nivaskprasanna 🎶
Conceived & directed by @Dir_SivakumarM 🎬
@Siva_Kartikeyan @KalaiArasu_ @SKProdOffl @Dir_SivakumarM @nivaskprasanna @Sanlokesh @vivekvdop @valentino_suren @alagiakoothan @ragulparasuram @ARKarthick @thivakar_theena @promoworkstudio @DoneChannel1
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
Delighted to welcome @sonymusicsouth as the Audio Partner for #MadrasTalkiesProduction23 💫
#Subaskaran presents
A #ManiRatnam Film
An @arrahman Musical
Produced by @LycaProductions #MadrasTalkies
#IndiaTalkies
Starring @VijaySethuOffl @Sai_Pallavi92
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
புகார் கொடுத்த பெண்ணின் பெயர், கார் எண் விவரங்களை இப்படித்தான் பொதுவில் வெளியிட்டு விளம்பரம் செய்யவேண்டும்..
அப்போதுதானே மிரட்டலாம், பயந்து யாரும் புகார் கொடுக்க முன் வரமாட்டார்கள்!
புகார் கொடுத்த பெண்ணின் விவரங்களை வெளியிடாதீர்கள் என இன்று தான் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @EPSTamilNadu அவர்கள் எச்சரித்தார்,
அண்ணா. பல்கலை வழக்கில் FIR-ஐ வெளியிட்ட திமுக அரசு இன்னும் திருந்தவில்லை! @tnpoliceoffl @mkstalin
#யார்_அந்த_SIRகள்
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
கள்ளச்சாராயம் குடித்து
இறந்தவர்களுக்கு 10 இலட்சம்!
ஜல்லிக்கட்டில் இறந்தவர்க்கு ஒரு அறிவிப்பும் இல்லை!
நல்லாட்சி!
#DMK @arivalayam
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
வேங்கைவயல்: 2 ஆண்டுகள் நிறைவடைந்தும்
பட்டியலின மக்களுக்கு கிடைக்காத நீதி:
திராவிட மாடல் அரசு தலைகுனிய வேண்டும்!
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட கொடிய நிகழ்வு நடந்து இன்றுடன் இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் குற்றம் செய்தது யார்? என்பதைக் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது. ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையான காவல்துறை என்று போற்றப்பட்ட தமிழக காவல்துறையால், இந்த விவகாரத்தில் துப்புதுலக்க முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருப்பது தான் இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததற்கு காரணம்.
2022&ஆம் ஆண்டு இதே திசம்பர் 26&ஆம் தேதி தான் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டன. அதற்கு அடுத்த நாளே விசாரணை தொடங்கியது. பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 31 பேருக்கு டி.என்.ஏ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 3 பேருக்கு குரல் மாதிரி ஆய்வு செய்யப்பட்டது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். கடைசியாக சில மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி அதிகாரி கல்பனா தத் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் தீவிரமாக விசாரணை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை. பல மாதங்களாகியும் இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லையா? என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதன் பிறகும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றப்பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும்? என்று நீதிமன்றம் வினா எழுப்பியும் அதற்கு காவல்துறை பதிலளிக்கவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஒவ்வொரு மாதமாக அவகாசம் கோரிக் கொண்டிருக்கிறது காவல்துறை.
வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் நீதி வழங்க முடியாததற்காக திராவிட மாடல் அரசு தலைகுனிய வேண்டும். வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகள் யார்? என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் தான் திராவிட மாடல் அரசு ஈடுபடுகிறதே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க அக்கறை காட்டவில்லை. இது தான் திராவிட மாடலா? திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. பட்டியலின மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு காரியங்களுக்கு திருப்பி விடப் படுகிறது; பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 ஆயிரத்திற்கும் கூடுதலான பின்னடைவுப் பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன. இவை ஓராண்டில் நிரப்பப்படும் என திமுக அரசு அறிவித்து 2 ஆண்டுகள் ஆகியும் கூட அந்த இடங்கள் நிரப்பப் படவில்லை. பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வரும் திமுக அரசுக்கு அந்த மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், வழக்கை சி.பி.ஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.
@CMOTamilnadu @tnpoliceoffl
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
எப்பொழுதெல்லாம் மக்கள் மத்தியில் திமுகவிற்கு எதிரான மனநிலை உருவாகின்றது அப்போதெல்லாம் அவர்களை காப்பதற்கு@BJP4India அரசு அவர்களுக்கு ஏற்றார் போல் Hindi பயன்படுத்துகின்றது.அதற்கேற்ப்ப @DMKITwing தனது நாடகத்தை அரங்கேற்றம் செய்து விடுகின்றது.
இந்த கள்ள கூட்டணி விரைவில் அம்பலப்படும்.
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
#Meiyazhagan
A poetry on celluliod.
Congrats #premkumar@karthic_off #Aravindswamy and the entire team .
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
மேலவளவுக்குப் பிறகும் எதுவும் இங்க மாறவில்லை. #தமிழ்நாடு
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
Thank you so much 🤗❤️
Apart from the cricket and heroes scenes..This scene had a huge impact in #LubberPandhu
Dir's words and Bala's delivery..💯🔥
The core plot is behind this one scene..
Definitely a worth watchy one..
While watching first time thought of posting this. So I recorded in my re-watch
This media is unavailable
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
Songs which makes us cry
Yov Yuvan🥺
#8YearsOfDharmadurai ❤️ teapawt.org/filmycup/status/182549…
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
Still can't believe Karthick Naren made this masterpiece in his early 20s!😯🔥
One of the best crime thriller with an unexpected climax twist!🤯🔥
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
#Boat
சம்பவம் 4
@iyogibabu @maaliandmaanvi @cde_off @Madumkeshprem @SakthiFilmFctry @sakthivelan_b @Gourayy @saregamasouth @onlynikil
விக்னேஷ்வரன் பரமசிவம் retweeted
மனிதர்கள் தான் உலகத்துலயே பெரிய பலம்.. 🥹🔥❤️
நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV


























