X Follower retweeted
இன்று வரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை - நீதிபதி விக்டோரியா கவுரி
#VictoriaGowri | #Puthiyathalaimuraitv
X Follower retweeted
மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு த.வெ.க எம்.எல்.ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி விசாரணை விவரம் கோரிய தேசிய மகளிர் ஆணையம் மீண்டும் ஒரு முறை டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியிருப்பது தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாக சீர்கேட்டை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது.
நாகர்கோயில் ரயில்வே சந்திப்பில் நின்ற ரயிலில், பாலியல் கொடூரத்தால் கொலைக்குள்ளாகி அழுகிய நிலையில் கிடந்த பெண் பற்றிய பத்திரிகை செய்தியை அடிப்படையாகக் கொண்டு, தேசிய மகளிர் ஆணையம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக, ஆணையத்தின் தலைவர் திருமதி. விஜயா ரஹத்கர் அவர்கள் தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி, 7 நாட்களுக்குள் இது தொடர்பான முழுமையான நடவடிக்கை அறிக்கையை அனுப்பக் கோரியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை தேசிய மகளிர் ஆணையத் தலைவரின் கடிதம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து இரண்டு முறை டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நிபந்தனைக் கடிதம் அனுப்பியிருப்பதன் மூலம், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியின் அலங்கோலத்தையும் தமிழ்நாட்டில் பெண்களுக்குத் துளியும் பாதுகாப்பில்லாத நிலையையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
X Follower retweeted
Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்!
இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.
சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.
அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.
இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள்.
ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!
X Follower retweeted
Big Turning Point
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவே இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட கூறிவந்தனர்
இன்னொரு பக்கம் கூட்டணி கட்சியின் தலைவரான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் அருள் விக்னேஷ் பாவம் என கூறியிருந்தார்
ஆனால் இந்த விவகாரத்தில் தற்பொழுது மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது
மதுரையில் மாணவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசினார்
அப்போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா ? மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்துள்ளார் இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகாதா? என வெளிப்படையாக பேசியுள்ளார்
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் ஐந்துக்கும் அதிகமான கலந்து கொண்டனர்
நிச்சயமாக நீதிபதிகளுக்கு இது தொடர்பான விஷயம் தெரியாமல் இப்படி பேச மாட்டார்கள். அப்படி என்றால் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான்
பிறகு ஏன் இன்னமும் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் இதுவே எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது சாமானிய பொதுமக்களோ செய்தால் முதல் விஜய் தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை இப்படித்தான் மௌனம் காப்பார்களா?
அப்படி என்றால் ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
இப்படி பொதுமக்கள் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
பெண் பாதுகாப்பு தான் எங்களது அடிப்படை என பிரச்சார மேடைகளில் தொடர்ந்து பேசும் முதல்வர் விஜய் அதை நடைமுறையில் பின்பற்றாமல் இருப்பது ஏன் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
இப்படி நடவடிக்கை எடுக்காமலே இருந்தால் அது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாக மாறி கட்சிக்காரர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்து அவர்கள் மற்ற பெண்களிடம் அத்து மீறினார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இதை தடுக்க என்ன செய்யப் போகிறார்கள் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
X Follower retweeted
விளைந்த பயிரைக் காப்பாற்றத் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவல நிலையில் நமது #விவசாயிகள்!
காவிரியில் 11 TMC பற்றாக்குறை நீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!
#டெல்டா வில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் தங்கள் சொந்தப் பணத்தில் தண்ணீர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்!
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் வலியுறுத்தியபடி, அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்!
வறட்சிப் பாதிப்பைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குங்கள்!
விவசாயிகளுக்குத் தேவை வெற்று வாக்குறுதிகள் அல்ல… தண்ணீரும் வாழ்வாதாரப் பாதுகாப்பும்!
#Cauvery #DeltaFarmers
X Follower retweeted
பட்டப்பகல் கொலைகள், முதியோர் மீதான தாக்குதல்கள், காணாமல் போகும் குழந்தைகள், அரசு சொத்துக்களை அத்துமீறி கையாள்வது என த.வெ.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து நிற்கிறது. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எங்கே பாதுகாப்பு?
X Follower retweeted
போலி புத்தக கொள்முதலுக்கு திமுக தான் காரணம் என்று அன்று அவதூறு பரப்பிவிட்டு, இன்று அதிகாரி தான் காரணம் என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம்.
அசிங்கமா இல்லையா ராஜ்மோகன்?
X Follower retweeted
ஸ்டாலின் இருந்தவரை திருப்பரங்குன்ற சர்வே கல்லில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.
ஸ்டாலின் இருந்தவரை பக்ரீத் குர்பானி கொடுக்க தடையில்லை.
ஸ்டாலின் இருந்தவரை முஸ்லிமாக மதம் மாறுபவர்கள் இடஒதுக்கீடு ரத்து செய்ய விடவில்லை.
விஜய் வந்தார். எல்லாம் முடிந்தது. அமைதியாக இருந்த திருப்பரங்குன்றத்தில் இனி நிம்மதி இருக்காது. பாபர் மசூதி வழக்கிலும் இதே போல தான் ஒரே ஒரு முறை அனுமதி என்றது கோர்ட். பின்னாளில் என்ன ஆனது என்று பார்த்தோம். இப்போ அதே பாணியில் திருப்பரங்குன்றம் தீர்ப்பும் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஒருமுறை மட்டுமே அனுமதி எல்லா நேரமும் அனுமதி இல்லை என்று சொல்வது நம்மை எல்லாம் வடக்கன் என்று உச்சநீதிமன்றம் நினைக்கிறது போல. ஒருமுறை ஏற்றிவிட்டால் அது தான் நடைமுறையாகும். பரவாயில்லை அடுத்த முறை எங்களுக்கு வேண்டாம் என்று சங்கிகள் சொல்வார்களா?
இதே திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோம் என்றார் எச்.ராஜா. தமிழ்நாட்டில் ஒரு அயோத்திக்கு முடிவு செய்துவிட்டார்கள்.
மாற்றம்.🔥🔥
X Follower retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
#TVKfails
X Follower retweeted
DMK AI Scam… நீதிமன்றத்தில் நூலக இயக்குநர்தான் காரணம்! அப்போ ராஜ்மோகனின் குற்றச்சாட்டுகள் எல்லாம் வெறும் அரசியல் ஸ்கேமா?
பகிரங்க மன்னிப்பு எப்போது?
#Rajmohan #TVKScams #TVKTrolls
X Follower retweeted
தேர்தல் முடிவுக்கு பின்னர் மரியாதைக்கு கூட கூட்டணியின் தலைமை கட்சி தலைவரை சந்தித்து இன்னொரு கட்சிக்கு அரசமைக்க ஆதரவளிக்கிறோம் என தங்களது முடிவை தெரிவித்து நாகரீகமா வெளியேறியிருந்தா கூட பரவாயில்லை.. அடுத்த நாளே சொல்லாம கொள்ளாம ஓடி அதரவு கடிதம் கொடுத்து கூட்டணிய முறிச்ச கட்சி இப்ப அரசியல் நாகரீகம் பற்றி பேசுவது நகை முரண்..
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன?
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லாவும், முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முஃப்தியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அரசியலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமாடுபவர்கள்.
ஆனால், திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, திரு. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள்.
இதுதான் அரசியல் முதிர்ச்சி.
கருத்து வேறுபாடு இருக்கலாம்; அரசியல் போட்டி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட மரியாதையும், ஜனநாயக நாகரிகமும் இருக்க வேண்டும்.
அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது?
“அய்யா… முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கற்றுக்கொடுங்கள்; பிறகு அவருடைய அரசியல் ஆலோசனைகளைக் கேளுங்கள்!” 😄
X Follower retweeted
What a clarity 🔥🔥🔥🔥🔥
முழுக்க முழுக்க ஈடுபாடு கொண்டு வேலை செஞ்ச ஒருத்தவங்களால் மட்டும் தான் இப்படி பேச முடியும்
🔥🔥🔥🔥🔥
Really Superb 🙌🙌👏👏
@PriyarajanDMK
தவெக ஒரே ஒருவர் இந்த மாறி சுத்தி 6 பேர்களின் கேள்விகளுக்கு கெத்தா பதில் சொல்ல முடியுமா ?
420 பள்ளிகளை சீர்படுத்தி Smart Class னு அத்துனை விசயம் பண்ணி இருக்காங்க 👌👌
மழைநீர் வடிகால் பணியை Finger Tips ல மொத்தமும் சொல்றாங்க எந்த ஒரு Data கைல இல்லாம with a Flow
@PriyarajanDMK
























