Sherlock (@Zallion) header
Sherlock (@Zallion) profile picture

A Baker Street irregular

Joined May 2012
Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)
God created this dude at 4:59 pm on a Friday
To hell with Pollution and Environmental Non Sense This Diwali… you must buy Make In India fireworks and burst them too. Lets support MSME Fireworks industry of Sivakasi (TN) and Terkheda (MH)
4
3
2
61
3,155
உலக வரலாற்றில் முதல்முறையாக AI மூலம் ஊழல் செய்து சாதனை செய்தவன் விஜய்னா தான்
அகல் விளக்கு புத்தகங்களை பரிந்துரைத்தது யார்? துறை சார் அறிஞர்கள் பரிந்துரைக்கவில்லை என்றால் வேறு யார் இந்த பதிப்பகத்தை உள்ளே நுழைத்தது? இந்த ஊழலை வெளிக்கொண்டுவதற்கு ஒரு நிமிடம் போதும்.... அகல் விளக்கு பதிப்பகம் சார்பாக யாருடைய வங்கி கணக்குக்கு இந்த புத்தகக் கொள்முதலுக்கான பணம் செலுத்தப்பட்டது என்பதை அமைச்சர் ராஜமோகன் வெளியிட்டால் போதும் அதை அவர் செய்வாரா ?
1
20
வண்டை வண்டையா அவரு கேள்வி கேக்குறாரு. கோழி திருடுனவன் மாதிரி முழச்சிட்டு இருக்கான் பாரு அமைச்சர் 🤣🤣
அதிகாரிகள் பதில் சொல்லனுமா? அமைச்சர் எதுக்கு இருக்கிறார்.. நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு ராம் குமார் மாதிரியான ஆட்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்க.
1
5
86
விஜய் அடிச்ச ஊழலை பார்த்து இந்நேரத்துக்கு ஜெயலலிதா ஆவியே ஆடிப் போயிருக்கும் 🥶
Ahal vilakku publication was approved on June 22, 2026 during TVK regime
26
Sherlock retweeted
டூப்ளிகேட் பதிப்பகம் தொடங்கி AI வைத்து போலியான பெயர்களில் போலியாக புத்தகங்கள் எழுதி அதை கோவை பெரியார் நூலகத்திற்கு ஒரு புத்தகம் 1000, 1500 ரூபாய் என விற்றுள்ளனர். அதுவும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர் எடுத்து விற்றுள்ளனர். பெருமாள் முருகன் அந்த நவீன ஊழல் பற்றி இன்று கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் நான் கண்ட முக்கிய நகைச்சுவை, ஒரு போலி எழுத்தாளரின் பெயர் திரிஷா விஜய். AI வைத்து ஊழல் செய்த முதல் மாநிலம் எனும் பெருமையை பெற்றது வெற்றித் தமிழகம். 💪💪💪.
40
418
35
852
53,180
Sherlock retweeted
பெரியார் அறிவுலகம் சில கேள்விகள். நூலக புத்தக கொள்முதலில் ஊழல் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது என்று மட்டும் சொல்லும் அமைச்சர் ராஜ்மோகன் புத்தக கொள்முதல் செய்த தேதியை மட்டும் மறைப்பது ஏன்? குற்றசாட்டுக்கு உள்ளான அகல்விளக்கு புத்தகத்தில் பெரியார் அறிவுலகம் சீல் இருக்கும் தேதி 22.6.26. தவெக ஆட்சியில் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக ஆட்சியில் இந்த புத்தகம் வாங்கி இருந்தால், ஜூன் மாதம் வரை அந்த புத்தகம் எங்கே வைக்கப்பட்டிருந்தது?. கண்டிப்பாக நூலகத்தில் இல்லை. ஏனெனில் பெரியார் அறிவுலகம் இறுதி பணிகள் நடைபெறுவதை 31.5.26 அன்று ஆய்வு செய்துள்ளார். அதே போல அமைச்சர் சம்பத் அவர்களும் ஜூன் 7 ஆம் தேதி பேட்டியில் இறுதி பணி நடப்பதாக கூறியுள்ளார். பணி நடைபெறும் போது புத்தகங்கள் அங்கே இருக்க வாய்ப்பில்லை. 20.7.26 புத்தகங்கள் அடுக்கும் வேலை நடந்து வருவதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. 22.6.26 என்று அச்சிடப்பட்ட தேதியோடு இது ஒத்து போகிறது. எனவே தவெக ஆட்சிக்கு வந்த பின்பு தான் புத்தகங்கள் வந்துள்ளன. ஜூலையில் தான் அடுக்கப்பட்டுள்ளன. இதை விடுதலையும் உறுதி செய்கிறது. 22.8.26 விடுதலை இதழில் 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றும் பெரியார் பிறந்த நாளில் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆக புத்தகங்கள் வந்தது தவெக ஆட்சியில் என்பதை செய்திகள் காட்டுது. அதனால் தான் ராஜ்மோகன் அரசாணையை மட்டும் காண்பித்து கொள்முதல் தேதியை மறைக்கிறாரா? ஒருவேளை திமுக ஆட்சியில் புத்தகங்கள் வாங்க ஆர்டர் கொடுத்திருந்தால், புத்தகம் வாங்கி சீல் வைத்த தவெக அரசு ஏன் அந்த புத்தகங்களை ஆய்வு செய்யவில்லை?. பல கோடி மதிப்புள்ள பரந்தூர் ஏர்போர்ட் முதல் திமுக ஆட்சியில் போட்ட எல்லா டெண்டர்களையும் ரத்து செய்த தவெக அரசு ஏன் புத்தக கொள்முதலை ரத்து செய்யவில்லை? மே மாதம் இறுதியில் ஆய்வு செய்த ஆதவ் கண்ணில் புத்தக கொள்முதல் ஊழல் கண்ணுக்கு தெரியவில்லையா? துறை அமைச்சரான ராஜ்மோகனுக்கும் கண்ணுக்கு தெரியவில்லையா? விஜய் திறந்து வைக்கும் போது கூட இந்த புத்தகங்கள் கண்ணுக்கு தெரியாமல் போனது எப்படி? பெரியார் அறிவுலகம் திமுக காசில் கட்டியதா என்று credit க்கு மட்டும் திமுக காரணமல்ல என்று சொன்ன ராஜ்மோகன், புத்தக கொள்முதலை மட்டும் திமுக மீது மட்டும் சாட்டிவிட்டு escape ஆவது ஏன்? இலக்கிய புத்தக தேர்வு குழுவில் பெருமாள் முருகனும் இருந்துள்ளார் என்ற தகவல் வருது. அப்போ அவர் சொன்ன புத்தகம் வாங்கவில்லை என்பதால் தான் குற்றசாட்டை வைக்கிறாரா? தவெக ஆட்சிக்கு வந்த பின்பு புத்தக கொள்முதல் மாற்றப்பட்டதா? அல்லது அகல்விளக்கு பதிப்பகம் மட்டும் தவெக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதா? ராஜ்மோகன் விளக்கம் கொடுப்பாரா? யாசிர் ஊடகவியலாளர்
10
147
13
250
9,503
WTF
கோவை பெரியார் நூலகத்தில் திரிஷா விஜய் என்பவர் எழுதிய இந்நூல் இருப்பதாக வெளியிட்டுள்ளார்கள். இதென்ன பிரமாதம் திரிஷா விஜய் சுயசரிதை என்ற பெயரில் ஆனந்த் விஜய் எழுதிய நூலும் இருக்கிறதாம். போலி பதிப்பகம் போலி நூல் போலி அரசாங்கம்
38
Jai Sri Ram 🚩🚩
“I am a big beef guy” — Ranbir Kapoor
35
Meanwhile Rama who left Sita to hunt a deer:
My friend ordered Chicken Burger while watching #Ramayana
8
160
4
1,967
27,767
Rayudu went out like an Alpha. Unreal
Rayudu has had the best exit from IPL among all players. It could've been you too, @msdhoni.
1
4
103
M0di & Rupsing Ranaji Thakor have the same IQ level tbh
This is Rupsing Ranaji Thakor. He is Class 10 pass. He is the new Mayor of Gandhinagar where GIFT City is located.
1
44
The delicious irony 🤣🤣
Being proud of your culture and traditions is absolutely fine Claiming your culture is superior to everything else and forcing your culture down on someone else's throat is downright insulting A Texan force fed steak to an Indian H1B Engineer in Austin who asked that the Texans not eat non vegetarian food especially beef near his table It was a polite request The Texan said no The Indian went to the manager and complained The Texan got pissed off and went physical and forced the 5'5" Indian to swallow 2 pieces of steak Who do u think was right?
49
எப்படியெல்லாம் உருண்டுருக்கான் 🤣🤣
Udhayanidhi ku mattum illa Kudumbathuke bucketu thookirukan ivana enna da solla pora 🤡
1
1
85
No power for the last two hours in my area. 🤦🤦🤦 @TANGEDCO_Offcl
9
190
அதிமுக காரனுங்களை விட பெரிய கோமாளி கூட்டமா இருக்கானுங்க 😭😭
#WATCH | “உலகத் தமிழர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..” தீபாவளி வாழ்த்து சொல்வதற்கு பதிலாக, பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் கூறிய போக்குவரத்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.. செய்தியாளர்கள் சந்திப்பில் சிரிப்பலை.. #SunNews | #VijayTamilanParthiban | #Deepavali
52
🤢🤢
Must be one of the longest station names in India?
1
92
Akshita’s current employer, former employer, and all-time permanent employer all sitting beautifully in one single frame!
CM Vijay, Gautam Adani with former Andhra CM Jagan at his cousin Anil Reddy’s daughter’s wedding in Chennai
30
493
11
3,005
50,971
🤣🤣
This Post is from an account that no longer exists. Learn more
1
3
233
இதுக்குத்தான் எந்த சினிமா நடிகனுக்கும் ஃபயர் விடக்கூடாது. இந்த ரசிக கும்பல் எல்லாமே தங்களை perennial victims ஆ கற்பனை பண்ணிகிட்டு, “எங்க நடிகனை அழிக்கப் பார்க்குறாங்க, ஒழிக்கப் பார்க்குறாங்க”னு நாயக்கடி மோட்ல தான் இருப்பானுங்க. எல்லா நடிக வெறியனுங்களும் தற்குறிங்க தான்
கேவலம் ஒரு படம் அதை ரிலீஸ் பண்றதுல இருக்குற பிரச்சினைக்கு திமுகவை திட்டிட்டு இருக்கானுக, உண்மைலயே திமுகதான் இன்னும் ஆட்சில இருக்குனு நம்புறானுகளா?
1
31
1
59
1,098
Good for Ellis. He’ll get the respect he deserves.
An Aussie Lion, a fighter with the ball! Thank you for the Yellove spell, Ellis! 💛 #WhistlePodu
1
1
2
496