youtu.be/AdLVjxMH7KI?si=DDGM…
25 நிமிடங்கள் செலவிட முடிந்தவர்கள் பார்க்கலாம்.
213
சீமான், கமல், இப்ப விஜய்...
பல நடுநிலைகளின் பதிவுகளை கடந்த சில வருடங்களாக பார்த்துக் கொண்டிருப்பதால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.💙
ஆரியம்-இந்தியம்-இந்தி-வடவர்/பனியா ஆதிக்கம் என வலைப்பின்னலாக பண்பாட்டு,அரசியல் கூறுகளை முதலும் கடைசியுமாக வரையறுத்தது பெரியார் மட்டுமே.
" செப்.17 முதல் டிச.24 வரை ஜாதி எதிர்ப்பு தீவிர பரப்புரை இயக்கம் !"
- தலைமைக் குழு
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் ஈரோட்டில் 07.09.25. ஞாயிறு காலை 10.30 மணிக்கு கழக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.
1/n
ஆனால் திராவிடர் விடுதலைக் கழகம் ஆணவ கொலைக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழ்நாடு முழுக்க ஒரு இயக்கமாக மாற்றி இருக்கிறது. குறிப்பாக சென்னை திவிக கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை "மனிதம் நமது அடையாளம். சாதி நமக்கு அவமானம்" என்ற தலைப்பில் 13 தெருமுனை கூட்டங்களை நடத்தி இருக்கிறோம்.
2/n
மக்கள் தலைவருக்கு விருது வழங்கும் விழா.
எங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்களுக்கு சீர் வாசகர் வட்டத்தின் சார்பில் விருது வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது.
நிகழ்வு மாலை 5 மணிக்கு சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது.
1
145
படப்பை திருப்பெரும்புதூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் நாளை மறியல் நடைபெறக்கூடிய இடங்கள்🚩🚩👇👇
திராவிட இயக்க மூத்த தளகர்த்தர்கள் குறித்த வாசிப்பு ஏற்படுத்தும் பிரமிப்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை. திருவாரூர் தங்கராசு, நாகை பாட்ஷா, குடந்தை ஜோசஃப், பட்டுக்கோட்டையார், குத்தூசி, திருச்சி செல்வேந்திரன், ராஜன், திருச்சி வீ.அ.பழனி, சுப்பையா, என இந்த பட்டியல் மீக நீளமானது.
1/5
In case the anti-reservation crowd missed it — Bavuma just replied, his way. Loud and clear.
"வாள் தூக்கி நின்னான் பாரு" Moment
நேற்று திராவிடர் விடுதலை கழக நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் "அம்பேத்கர் நம் தலைவர்" நூல் குறித்து பேசியபோது...
19
321
This is the win we badly want. Not alone by bumrah or any others. We known for our collective effort. Kadappaarai lineup isn't just a name. Pretty happy with pandya's captaincy. He deserve victory. Happy if it continues. If they lose again as I say it won't affect much. Let see..
3
198

















