அருண் கோமதி retweeted
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.
பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?
கட்சியா இல்லை #Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.
Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
அருண் கோமதி retweeted
I have been released!
@DelhiPolice release all detained protestors!
Fighting for Democracy and the Constitution cannot be criminalised!
65 டீம் Anti Norcotic Force ?
135 கிலோ 800 முதல் 1000 கோடி மதிப்பிலான போதை பொருள்
இது தமிழ்நாட்டு வரலாற்றுல இப்படி ஒரு நிகழ்வு நடக்கல ?
இதை ஒன்றிய அரசின் போதை பிரிவு கண்டுபிடிச்சு கைது பன்றாங்கன்னனா ?
நீங்க போட்ட Force எங்க போச்சு ?
கையாலாகத அரசு இது
அருண் கோமதி retweeted
பெரியார் அறிவுலகத்திற்கு மிகச் சரியான இடத்தை கண்டறிந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகள்
"முறைதான் ஒரு முறைதான் உன்னை பார்த்தால் ஒரு வரமே..." கொட்டும் மழையிலும் முதல்வரை காண குவிந்த மக்கள்!
Kovai | Periyar Arivulagam | Library | CM in Kovai | Cm vijay
#Newstamil24x7 #CMVijay
அருண் கோமதி retweeted
சவுக்கு சங்கர் , Felix, BJP , ADMK எல்லாரும் சேர்ந்து ஒரு விஷயத்தை நரேட்டிவ் செட் செய்யும் போது நாம அமைதியா நடுநிலையா இருக்கணும் அப்படின்னு பேசுவது ஏமாற்று வேலை.
அருண் கோமதி retweeted
Synonyms in English to tamil :
Workshop - பணிமனை
Factory - தொழிற்சாலை
இதை 100 times ruled note ல எழுதிட்டு வாங்க இது தான் இன்று school பசங்களுக்கு imposition.
🥱🥱
அருண் கோமதி retweeted
விஜய் நேற்று நாகையில் பேசியது மிகத்தவறான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.
நீங்கள் தானே தலைவர் உங்களால் உங்கள் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாதா? என விஜய்யை நோக்கி நீதிமன்றம் கேட்டிருந்தது. தன் தொண்டர்களை இன்னும் உசுப்பி விடும் வேலையை செய்திருக்கிறார் விஜய்.
ஒரு பெருங்கூட்டம் கூடும் போது தொண்டர்கள் கட்டுப்பாடில்லாமல் செயல்படுவது இயல்புதான். மற்றக் கட்சிகளின் நிகழ்வுகளில் அந்த எண்ணிக்கை விகிதம் குறைவாக இருக்கும். ஆனால், தவெக கூட்டங்களில், கட்டுக்கடங்காமல் கட்டுப்பாடில்லாமல் செயல்படும் தொண்டர்களின் விகிதமே அதிகமாக இருக்கிறது.
விக்கிரவாண்டி, பரந்தூர் என தவெகவின் நிகழ்வுகளை களத்தில் கவர் செய்யவே முடியாத சூழலை எல்லாம் எதிர்கொண்டிருக்கிறேன். மதுரை மாநாட்டிலும் திருச்சி மக்கள் சந்திப்பிலும் தவெக தொண்டர்களின் அத்துமீறல்கள் எல்லை மீறியிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை கருதி சில விஷயங்களை வெளியே சொல்ல விரும்பவில்லை.
காவல்துறையின் எந்த நிபந்தனையையும் எந்த இடத்திலும் தவெக தொண்டர்கள் பின்பற்றவில்லை. அந்த நிபந்தனைகள் எல்லாம் நம்மை ஒடுக்குவதற்கானவை. அதனைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்ற டோனைக் கடத்துகிறார் விஜய்.
உயரமான இடங்களில் ஏற வேண்டாமென்ற நிபந்தனையை தவெக தொண்டர்கள் மீறியதால், அசம்பாவிதங்களைத் தடுக்க திருச்சி, அரியலூரில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நாகையில் மின்சாரத்தை நிறுத்துங்கள் என தவெக தரப்பிலேயே கோரிக்கை வைக்கப்பட்டது.
அரசால் திட்டமிட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டது என்ற கருத்துருவாக்கம் மூலம் தொண்டர்களுக்கு எதைக் கடத்த நினைக்கிறார் விஜய்?
விஜய் சொல்வது போல், திருச்சியில் ஸ்பீக்கர் வயரை யாரும் பிடுங்கிப் போடவில்லை. Audio Console முழுவதுமாக உடைக்கப்பட்டிருந்தது. யார் உடைத்தார்கள் என்பது அங்கு போன Technical team தொடங்கி, விஜய்யின் பயண ஏற்பாடுகளை கவனித்தவர்கள் வரை எல்லாருக்கும் தெரியும். அந்தப் பழியை ஆளும்கட்சி மீது போடுவது அரசியல்ரீதியாக நல்ல வியூகம்தான். ஆனால் தொண்டர்கள் இதனைப் புரிந்து கொண்டு ஊர் ஊருக்கு உடைக்க கிளம்பினால் என்னாவது?
ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்களின் செயல்பாடுகள் சிவில் ஒழுங்கின்மையின் அடையாளங்களாக பார்க்கப்பட்டன. அது அரசியலாகப் பரிணமிக்கும் போது மக்களிடையே முகச்சுழிவை உண்டாக்கும். விஜய் பேசுவது, தவெக முன்வைக்கும் விஷயங்களை விட தொண்டர்களின் செயல்பாடுகள் அந்தக் கட்சியின் அடையாளமாக மக்களிடம் போய்ச் சேரும்.
தவெக முன்வைப்பது மாற்றம் அல்ல; அழிவிலிருந்து பேரழிவுக்கு இட்டுச்செல்லும் வழி என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டு விடுவதற்கான வாய்ப்பை அந்த அடையாளச் சிக்கல் உண்டாக்கும். அது தவெகவிற்கு நல்லதல்ல.
அந்தப்பய மெதுவாத்தான் வருவான் என்பது எங்களுக்குத் தெரியும்; அது பிரச்னையுமில்லை. ஆனால் நீங்களே மெதுவாத்தான் வருவீங்க போலயே ப்ரோ?
அருண் கோமதி retweeted
*ஜாதி மறுப்பு மற்றும் சுயமரியாதை திருமணம்*
தர்மபுரி மாவட்டம் ஈசல்பட்டி ரமேஷ், மமிதா ஆகியோரது மகள் செல்வி. ரித்திகா,
சேலம் மாவட்டம் தொப்பூர் உப்பரபட்டி கண்ணன்,சுதா ஆகியோரது மகன் செல்வன். கிருஷ்ணராஜ் ஆகியோருக்கு சுயமரியாதை மற்றும் ஜாதி மறுப்பு திருமணம் காவலாண்டியூர் பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர். காவை ஈஸ்வரன் தலைமையில் இன்று 18.09.2025 வியாழக்கிழமை நடைபெற்றது.
#பெரியார் #சுயமரியாதை_திருமணம் #திராவிடர்_விடுதலை_கழகம் #காவலாண்டியூர்
அருண் கோமதி retweeted
பெண் சிசு கொலைகள தடுக்க மருத்துவமனை ,ஸ்கேன் சென்டர்கள கண்காணிக்க PCPNDT act னு கடுமையான சட்டம் இருக்கு…
அதுல கருவுல இருக்க குழந்தை ஆணா பெண்ணா ன்னு பாத்து சொல்லனும் னு கூட இல்ல… அங்க வர கர்ப்பணி பெண்களுடைய தகவல்கள பதிவு செய்ற ரெஜிஸ்டர்ல ஒரு சின்ன over writing, mismatch இல்ல தகவல்கள் இல்லாம இருந்தாலே அங்க ஸ்கேன் பாக்க தடை செய்ற அளவுக்கு கடுமையான விதிமுறைகள் இருக்கு… சின்ன சின்ன எழுத்து பிழைகளுக்கு லாம் வாரக்கணக்குல enquiry attend பண்ண கதைகள் லாம் இருக்கு…. இவன் இவ்ளோ சாதாரனமா வெளிப்படையா பெண்சிசுக்கொலைய ஆதரிச்சு பேசறான்…. சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…
அருண் கோமதி retweeted
*பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் விழா*
30 அடி உயரம் கொண்ட மின்னொழியில் பெரியாரின் புகைப்படக் காட்சிகள் மற்றும் பெரியாரின் பொன்மொழிகள்....🖤
*சேலம் மாவட்டம் மேட்டூர்* ஆர்.எஸ் பகுதி மற்றும் மேட்டூர் 16 கண் புது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ளது
*ஜாதி நமக்கு அவமானம்.*
*மனிதம் நமது அடையாளம்.*
*எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்*....!
*களப்பணியில்*
திராவிடர் விடுதலைக் கழகம் மேட்டூர் ஆர்.எஸ் பகுதி தோழர்கள்
@dvkperiyar @kolathur_mani @viduthalaikr @dvkumapathi @Nirmalkumarisai @_Forwardmessage @toviji
அருண் கோமதி retweeted
தோழர் உமாபதி 💥
மண்டைல பொறந்தேன் மசுருல பொறந்தேனு பெருமை பேசுறானுங்கள
அவனுங்களாம் ஏன் இப்பலாம் மண்டைல,நெஞ்சுல பிறக்க மாற்றணுங்க.
இப்ப மட்டும் நார்மலா மனுசன் மாறி பெறக்குறானுங்க 😂
@dvkumapathi @dvkchennai @dvkperiyar @_Forwardmessage @toviji @arrngd
அருண் கோமதி retweeted
தென்காசியில் வாக்குரிமை உள்ள மூர்த்திக்கு சென்னையில் ஆரம்பத்தில் பெரிதாக ஒரு வருமானமும் இல்லை. ஆனால், பிறகு கோடிக்கணக்கில் சொத்துக்களை குவிக்கிறார்.
அடையாறு எல்லையம்மன் கோவில் பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள சொத்து. ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 1 கோடி மதிப்புள்ள ஃப்ளாட்.
வங்கிக் கணக்கில் 2கோடிக்கும் அதிகமாக பணம், இன்னோவா ஹோண்டா கார்கள், தங்கம் வெள்ளி நகைகள் என்று குவித்திருக்கிறார்.
இதுவெல்லாம் தேர்தலில் மூர்த்தி தன் சொத்து மதிப்பாக தாக்கல் செய்த விவரங்கள்.
யார் இந்த மூர்த்தி என்று கேட்டால்,
மனித உரிமைப் போராளி மற்றும் தலித் ஆக்டிவிஸ்ட் என்று ஷாலின் வகையறாக்கள் அறிமுகப் படுத்துகின்றனர். மூர்த்திக்கு இறைக்கப்பட்டதுடன் அவர் வழியாக மூர்த்தி ஆதரவாளர்களுக்கும் பணம் பாய்ந்திருக்க வேண்டும்.
அறிவு விலைபோன சமூக வேலைகள் இப்படித்தான் துவங்கியிருக்க வேண்டும்.
அசைன்ட்மெண்ட் ஒன்று மட்டும் தான். விசிகவை பலவீனப் படுத்தி பறையர் ஜாதி சங்க அரசியலை முன்னெடுக்க வேண்டும். இதில் தான், பாஜக பாமக நாதக இந்து முன்னணி என அத்தனை பேரும் மூர்த்திக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
மூர்த்திகள் தனிநபரல்ல. பட்டியலின குடியிருப்புகள் அத்தனையிலும் ஆட்களைப் பிடித்து ஜாதி சங்க வேலைகள் நடக்கின்றன. விசிகவினர் மிகவும் கவனமாக மக்களை அரசியல் படுத்த வேண்டும்
-ஜீவகன்
அருண் கோமதி retweeted
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்தும், ராம்கி நிறுவனம் ஏன் இன்னும் பிளாக் லிஸ்ட் செய்யப்படவில்லை என்றும், சட்டப்பூர்வமற்ற கைது (அ) கடத்தல் குறித்தும் @youtamilmedia வில் பேசியிருக்கிறேன். என்னுடைய முதல் யூடியூப் பேட்டியும் இதுவே.
youtu.be/g8Mv9uTm4lc?si=WP0P…
அருண் கோமதி retweeted
See நான் ஒரு கருத்து சொல்றேன் அதுவும் data வெச்சி சொல்றேன் இப்போ நீ அதை மறுத்து பேசணும் அப்டின்னா அது எப்படி தவறான கருத்து அப்டின்னு சொல்லனும்.
பெயர் பின்னால் இருக்கும் ஜாதி ஒட்டு நீங்கியது மற்றும் காலனி என்ற பெயரை நகராக மாற்றியது தமிழகத்தில் ஒருவரின் resume இல் இருக்கும் பெயர் முகவரி வைத்து ஜாதியை கண்டுபிடித்து resume ஆரம்ப கட்டத்திலேயே ஒதுக்க முடியாத நிலையை உருவாக்கி உள்ளது.
இது பிற்படுத்தப்பட்ட பட்டியல் சமூக இளைஞர்களுக்கு பெரும் அளவில் உதவி உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
Sukhdeo thoraat அவர்களின் epw ஆய்வில் எவ்வாறு surname address வைத்து resume ஒதுக்கப்படுகிறது என்று கூறுகிறார். அதை தமிழ்நாட்டில் பெரும் அளவில் குறைத்து உள்ளோம். இது திராவிட இயக்க புரட்சி என்று தான் கூறுவேன்.
இதனால் பன்முகம் கொண்ட தீண்டாமை பாம்பின் ஒரு தலையை வெட்டியுள்ளோம். இதை பார்த்து வயிறு எரியும் ஆட்கள் ஜாதி ஆதரவாளர்களாக தான் இருக்க முடியும்.
Read this article by me in roundtable. Written in Tamil and translated to English using AI.
அருண் கோமதி retweeted
During Bennix Jeyaraj custodial death Sandhya Ravishankar wrote an article mentioning the caste of the police personnel who are involved in the case and her motive was to create a caste tension in the region. Many pointed it out at that time.
This time we have seen another lady write a simillar post mentioning the caste of the policemen. The list was not real and debunked by many but the reason for such post is to create a caste angle and create caste tension in south tamilnadu.
Tamilnadu govt should take a legal action and these type of pappaara thanam needs to be addressed without any second thought.
அருண் கோமதி retweeted
"விசாரணை" படத்தில் வரும் காட்சிகள் போலீஸை "Demoralizing" செய்கிறது என முன்னாள் அதிகாரி சைலேந்திர பாபு பொங்கி இருப்பார்.
போலீஸை வன்முறை மிக்கவர்களாக காட்டக் கூடாதாம் அய்யாவுக்கு.
பொலீஸ் என்பதே வன்முறையின் மீது கட்டப்பட்ட ஒரு அமைப்பு தான் என்பதை அய்யா சை.பாபு மறந்துவிட்டார் போல.
அருண் கோமதி retweeted
My Tamil translation of Manoj Mitta’s book Caste Pride will be released at Coimbatore Book Fair in July
அருண் கோமதி retweeted
61000 கோடி கடனிலிருந்தது ஏர் இந்தியா நிறுவனத்தை
18000 கோடிக்கு டாடா வாங்கியதாக அரசு தரப்பு தெரிவித்தது.
டாடா அரசுக்கு பணமாக செலுத்தியது வெறும் 2700 கோடிதான்,மீதி 15300 கோடி ஏர் இந்தியாவின் கடனை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது டாடா. மிச்சமிருக்கிற 43000 கோடி கடனை இந்திய அரசுதான் ஏற்றுக்கொண்டது.
வெறும் 2700 கோடி ரொக்கத்திற்கு டாடாவிற்கு 140 க்கும் மேற்பட்ட aircraft கள், உலகளவில் அறியப்பட்ட ஒரு brand image என அனைத்துமே கிடைத்தது.
ஏர் இந்தியாவை தனியாரிடம் விற்க வேண்டும் என்று முடிவு எடுத்த தொடக்கத்திலிருந்தே cost cutting முயற்சிகள் தொடங்கிவிட்டன. விமானத்தின் தரத்தையோ, சேவையையோ கருத்தில் கொள்ளாமல் முழுக்க முழுக்க இலாபத்தை பெருக்குவதை மட்டும் நோக்கமாக வைப்பதுதான் தனியார்களின் நோக்கம்.
விபத்துக்குள்ளான அதே விமானத்தில் டெல்லியிலிருந்து- அஹமதாபாத் வந்த பயணி அந்த விமானத்தில் உள்கட்டமைப்பு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று ஒரு வீடியோவை பதிவு செய்து டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். டவுன் பஸ்ஸை விட படுமோசமாக இருக்கிறது.
ஏர் இந்தியா சரியில்லை, தனியார்மயம்தான் தீர்வு என டாடா விடம் தாரை வார்த்தவர்கள், இத்தனை ஆண்டுகளாக டாடா நிறுவனம் என்ன செய்தது என்பதை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
இந்த விபத்துக்கு காரணமானவர்கள் அனைவரும் accountable ஆக்க வேண்டும்.
#planecrash
அருண் கோமதி retweeted
இந்த பொண்ணு மீண்டும் பாடம் நடத்தி விட்டிருக்கு 😆 teapawt.org/pablo_twtz/status/1931…



















