
I’m unique, just like everyone else.// இலக்கு ஒன்று தான் 💥 அது இனத்தின் விடுதலை! #JusticeForTamilGenocide
Joined August 2022
- Tweets46.9K
- Following1.7K
- Followers8.5K
- Likes281K
ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தவர்…
அதற்குத் துணைபோனவர்…
தரகர் வேலை பார்த்தவர்…
எல்லாத்தையும் ஒரே ஃப்ரேம்ல பாருங்க ஜி! 💥😂
அர்ஜுன் தமிழீழவன் (Arjun) retweeted
இப்படி ஒரு நூதன பித்தலாட்டம் இன்னும் எத்தனை காலம்?
தலைவர் பிரபாகரன் பிறந்த நாள், மாவீரர் நாள் இந்த இரண்டையும் வைத்து இன்னும் எத்தனை காலம் இப்படியான ஒரு அற்ப பிழைப்புவாத அரசியல்?
தனது மூன்று பிள்ளைகளையும் நம் இனத்தின் விடுதலைக்காகத் தியாகம் செய்த ஒரு தாய்… இன்று அதே தாயும், அவரது கணவரும் தங்களின் அன்றாட உணவுக்கே போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதைவிட வேதனையான நிலை வேறு என்ன இருக்க முடியும்?
தன் பிள்ளைகளை இழந்த அந்தத் தாயின் கண்ணீருக்கு யார் பதில் சொல்வது? நமக்காகத் தங்கள் உயிரையும், குடும்பத்தையும் தியாகம் செய்தவர்களின் குடும்பங்கள் இன்று வறுமையில் வாடும்போது, அவர்களைக் கைவிடுவது எந்த வகையில் நியாயம்?
சீமானுக்கு எந்தப் பயனும் இல்லாமல் பணத்தை அனுப்புவதற்கு முன், ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பணம், வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஒரு மாவீரர் குடும்பத்தின் பசியைப் போக்க உதவலாம். அவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.
இது அரசியல் பேசும் நேரமல்ல. நன்றியுணர்வைக் காட்ட வேண்டிய நேரம். தியாகம் செய்த குடும்பங்களைக் கைவிடாதீர்கள். அவர்களுக்காகக் குரல் கொடுங்கள். உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
கார்த்திகை 11 (27-11-2026) மாவீரர் நாள்!
தாயக விடுதலைக்காகத் தன்னுயிரை ஈந்த மாவீரர்த் தெய்வங்களைப் போற்றுகிற புனிதமான நாள்!
தமிழர் இன எழுச்சி நாள்!
விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல, எழுவதற்காக என்பதை உணர்த்துகிற உன்னதமான நாள்!
உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம்!
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம், மாவீரர்கள் புகழ் பாடுவோம்!
நாம் தமிழர்!
அது வேற ஒன்னும் இல்லை… 😂
இந்த மாதிரி செய்திகளைப் போட்டால் மக்கள் எப்படி கமெண்ட் போடுவார்கள் என்று பார்க்கிற Open Public Survey நடத்துகிறார்கள் போல!
பாதிப் பயலுக மறுபடியும் கொத்து பரோட்டான்னு கமெண்ட் பண்ணி இருக்காங்க… அடப்பாவிகளே! 🤣🤣🔥
இப்படியே சொல்லிக்கிட்டே இருங்க… தமிழகத்தில் விஜய்யின் ஆட்சி 2056 வரைக்கும் தொடரும்! உங்க கட்சிய நினைச்சாதான் பாவமா இருக்கு! 😂🤣
மீண்டும் 6 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வந்தாலும், ஆளுங்கட்சிக்குத்தான் வெற்றி என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்! 💯🔥
தவெகவுக்கு ஓட்டுப் போடாதீங்கனு இப்படியே கத்திக்கிட்டே இருங்க… இப்படியே போனா, உங்களுக்கு ஓட்டுப் போடக்கூட யாரும் இருக்க மாட்டாங்க. கடைசியிலும் முடிவு அதே ZERO தான்! 🤣🤣
அர்ஜுன் தமிழீழவன் (Arjun) retweeted
வெகுவிரைவில் இப்படியொரு நிலை வரப்போகிறது என்று நினைத்துத்தான் அழுகிறாரோ? அதுதான் அந்த அழுகைக்குக் காரணமோ!
மாவீரர் வாரத்தின் முதல் நாள்… 2026 ❤️🔥
எங்கள் மானமிகு மாவீரர்களை நினைவுகூர முரசுமோட்டை மண் தயாராகிறது!
நினைவுகள் என்றும் அழிவதில்லை… தியாகங்கள் ஒருபோதும் மறைவதில்லை… வரலாற்றில் அவர்களின் தடங்கள் என்றும் நிலைத்திருக்கும்!
தாய்மண்ணின் விடுதலைக்காகத் தங்கள் உயிரை ஈந்த மாவீரர்களுக்கு எமது இதயபூர்வமான நினைவு வணக்கங்கள். 🙏🏼❤️🩹
3
143
என்ன இந்த அடி அடிக்கிறார் 😂😂
@thennagamvishnu bro is on fire 🔥
நல்ல மனநல மருத்துவராக போய் பாருடா 😂
புழல் சிறையில் ஆய்வு என்ற பெயரில் முன் அறிவிப்பின்றி திடீரென 2026 - ஆகஸ்ட் 28 அன்று முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.
அந்த நாள் எதேச்சையாக அவருடைய பூசம் நட்சத்திற்கு ஆகாத நாளான சந்திராஷ்டம நாளாகும். அதுவும் வெள்ளிக்கிழமை ராகு காலம் 1030-1200 சிறை(யில்)வளாகத்தில் இருந்திருக்கிறார்.
ஜோதிடம் கற்றுவரும் ஆய்வு மாணவனாக முதலமைச்சருடைய எல்லா நிகழ்வுகளின் நேரம்-நாள்- தேதி குறித்து வைத்திருக்கிறேன்.
முதலமைச்சரின் மற்ற நிகழ்வுகளின் கரணம், திதி, நட்சத்திரம், நாமயோகம், கரணம், நேத்திரம், சந்திராஷ்டமம், ஜீவன் என கூடுதல் தகவல் தேவைப்பட்டால் வெற்றி' என Quote செய்யவும்.
வாழ்வியல் பரிகாரங்கள் வழியாக முதலமைச்சரை திறம்பட வழிநடத்தும் ஆஸ்தான பண்டிட்க்கு வாழ்த்துகள் 😌












