தந்திர வியாபாரி சீமான் இதை வைத்து புரிந்து கொள்ளுங்கள் எல்லோரும் இவர்கள் எப்பேர்ப்பட்டவர்கள் என்பதை
5
விஜய் அவர்கள் மேல் அரசியல் விமர்சனம் இருக்கலாம். அது தவறில்லை.
ஆனால் விஜய் அவர்களை விட இனத்தை கொல்ல துணை போன கட்டுமரம் என்று அழைக்கப்பட்ட கருணாநிதி ஐ உண்மையானவர் நேர்மையானவர் என்று சொல்வது எல்லாம் 💦💦
"நுணலும் தன் வாயால் கெடும்" என்பதற்கு எடுத்துக்காட்டு சீமான் அவர்கள் தான்💯
அவர் விட்டுச் சென்ற இடத்தை இனி இவர் தொடர்வார்.
தமிழினப் படுகொலையை நடத்திய காங்கிரசின் கூட்டாளிகள் அனைவரும் தமிழினத் துரோகிகள் தான்.
2
3
121
கோச்சா retweeted
அப்போ சீமான் இனப்படுகொலை நடந்தது ரசிக்கிறார் போல 💯
ஈழ படுகொலை நடந்த வருடம் - 2009
2006 TO 2011 முதல்வர் கருணாநிதி
சீமான் அந்த ஆட்சியை தான் பெரும்பான்மை இல்லாமல் உண்மையாகவும் நேர்மையாகவும் ஆண்டார் என்று சொன்னார்
பெரும்பான்மை முக்கியம் அல்ல நேர்மை தான் முக்கியம்
ஈழ தமிழர்கள் வலியை வைத்து வயிற்று பிழைப்பு நடத்தி வாழ்க்கையில் எல்லாம் கிடைத்த உடன் கை கழுவுகிறார்
ஈழ உறவுகளின் ஆன்மா உங்களை மன்னிக்காது சீமான் @Seeman4TN
@Saattaidurai
@idumbaikarthi @_ITWingNTK
ஆ.ராசா – ஊழல் புகழ் அறிஞர்! 😂
சிவா – சசிகலாவின் மடியில் தவழ்ந்த காமக் களியாட்ட அறிஞர்! 🤮
இப்படிப்பட்ட பேச்சுகளைக் கேட்ட பிறகு, ‘அறிஞர்’ என்ற வார்த்தையே வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது!
சீமானின் பேச்சுக்கு ஒரு அளவே இல்லையா?
“முத்துக்குமாரின் மூச்சுக்காற்று சோனியாவையும் கருணாநிதியையும் சுட்டெரிக்கும்!” இப்படி போடனும் (கருணாநிதி கானம் 😂) NTK தம்பி 😂
வலியை மறந்து விட்டு கூட நீ வாழு,,
ஆனால் வலியை விற்று வாழ நினைக்காதே,,,,
#மாவீரர்_நாள்_2026
அது எப்படி சீமான் மாமனாரும் கா. காளிமுத்து, தலைவர் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய காலகட்டத்தில் சபாநாயகராக இருந்தார்.
தலைவர் பிரபாகரனைத் தனது அரசியல் அடையாளமாக முன்னிறுத்தும் நீங்கள் அது எப்படி 🤔🤔🤔🤔😂
கோச்சா retweeted
சில பிரிவுகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை; சில இழப்புகள் காலத்தாலும் ஆற்றுப்படுத்த முடியாதவை.
சிவாஜிலிங்கம் ஐயா, இன்று உங்கள் பூதவுடல் மண்ணை நோக்கிப் பயணிக்கிறது. ஆனால் உங்கள் நினைவுகளும், நீங்கள் கடந்து வந்த பாதையும், உங்கள் அரசியல் பயணத்தின் தடங்களும் எம் நெஞ்சங்களில் என்றும் வாழும்.
ஒரு தமிழனாக உங்களுக்கான இறுதி மரியாதையைச் செலுத்துகிறேன்.
மரணம் உங்கள் வாழ்வைப் பிரித்திருக்கலாம்; ஆனால் நினைவுகளிலிருந்து உங்களைப் பிரிக்க முடியாது!
கண்ணீருடன் இறுதி வணக்கம் ஐயா! 🥀
கோச்சா retweeted
மானங்கெட்ட இனமாக நாம் மாறிவிட்டோமா?
ஒரு தலைமுறையையே வேரறுத்து, எதிர்காலத் தமிழ்ச் சமூகத்தின் இருப்பையே சிதைத்துவிடும் திட்டமிட்ட நோக்கத்துடன்தான் 2009இல் தமிழினப் படுகொலை அரங்கேற்றப்பட்டது.
இந்தக் கொடூரத்தின் பின்னணியில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சக்திகளின் அரசியல் மற்றும் இராஜதந்திரத் துணையும் இருந்தது என்ற குற்றச்சாட்டுகள் வரலாற்றின் முன் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன.
தமிழர்கள் என்ற ஒரே அடையாளத்திற்காகவே எண்ணற்ற இளைஞர்களும் யுவதிகளும் கொல்லப்பட்டார்கள். அவர்களின் கனவுகள், எதிர்காலம், வாழ்வதற்கான உரிமை என அனைத்தும் பறிக்கப்பட்டன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், தமது உறவினர்களாலேயே நம்பிக்கையுடன் சிங்களப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எனப் பல ஆயிரம் உயிர்களின் நிலை இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. அவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள்? எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்? எங்கே புதைக்கப்பட்டார்கள்? என்ற கேள்விகளுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
கைது செய்யப்பட்டவர்களும், சரணடைந்தவர்களும் தொகை தொகையாகப் பேருந்துகளில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களில் பலர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. அவர்களுக்கான பதிலையும் நீதியையும் வழங்க வேண்டிய பொறுப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை.
ஒரு தலைமுறையையே சிதைத்துவிட்டு, போர்வெற்றியைக் கொண்டாடியது பேரினவாதம். ஆனால், அந்த வரலாற்றின் வலியையும் இனத்தின் இழப்பையும் மறந்துவிட்டு, இன்று நல்லிணக்கம், ஐக்கியம், சகவாழ்வு எனப் பேசிக்கொண்டு சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டுகொடுத்து நிற்கும் சில தமிழர்களின் நிலைதான் வேதனையின் உச்சம்.
2009இல் படுகொலை செய்யப்பட்ட அந்த இளைஞர்களும் யுவதிகளும் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருந்திருக்கும். குடும்பம் இருந்திருக்கும். பிள்ளைகள் இருந்திருப்பார்கள். கனவுகளும் எதிர்காலமும் இருந்திருக்கும்.
இன்று நாம் வாழும் வாழ்க்கையை அவர்களும் வாழ்ந்திருக்க வேண்டியவர்கள். அவர்களிடமிருந்து அந்த வாழ்வுரிமை பறிக்கப்பட்டது. அவர்களுக்காகக் குரல்கொடுக்க வேண்டிய நாம், அவர்களின் நினைவுகளைக்கூட மௌனமாக்கிவிடலாமா?
அவர்களை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. அவர்களின் இழப்பை அரசியல் வசதிக்காகச் சிறுமைப்படுத்தக்கூடாது. அவர்களின் மரணங்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அவலங்களையும் நல்லிணக்கம் என்ற பெயரில் மறைத்துவிட அனுமதிக்கக்கூடாது.
இனத்தின் வரலாற்றை மறப்பது வெறும் மறதியல்ல; அடுத்த தலைமுறையின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் ஆபத்து.
எமது வரலாற்றை மறந்த இனம் ஒருபோதும் நிலைத்து வாழாது.
மறக்கமாட்டோம்! மௌனிக்கமாட்டோம்! நீதிக்கான எமது குரல் ஓயாது!
நம்மளே பாலியல் வழக்கில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு வெளிய வந்திருக்கோம்!.. 🤦♂️
நமக்கு இதெல்லாம் தேவையா!.. 🐢🤣🤦♂️
கோச்சா retweeted
Dr R.K. Radhakrishnan, before celebrating international awards for a documentary about Sri Lankan Tamil refugees, there are some uncomfortable questions that deserve answers.
Have you spoken about the Eelam Tamil refugees who were subjected to prolonged detention at the Trichy Special Camp? Have you highlighted their protests, hunger strikes, desperate pleas for release and reported suicide attempts in August 2021?
Have you addressed the suffering of detainees who remained confined despite completing their sentences or securing acquittals? Have you given their families the same visibility and dignity that you now seek through international recognition?
In 2021, Tamil refugees at Trichy were pushed to such desperation that several reportedly attempted suicide. In 2025, investigative reporting by The Wire continued to expose indefinite detention, inadequate healthcare and serious human-rights concerns at the camp.
If your documentary is truly about giving a voice to voiceless Tamil refugees, why should their suffering inside the Trichy Special Camp be left out of this conversation?
You cannot selectively present the refugee experience while leaving uncomfortable realities unaddressed.
The Tamil refugee question is not simply about citizenship, statistics or film-festival awards. It is about human dignity, freedom, family separation, justice and the right to live without fear.
We do not need international applause. We need honest journalism, uncomfortable questions and accountability.
The refugees are not props for award-winning cinema. Their lives, suffering and human dignity must come before anyone’s professional recognition.
@RKRadhakrishn @HagueWorld
unavailable
கோச்சா retweeted
Can someone who called for Trichy Special Camp detainees to NEVER be released, deported and relocated somewhere without cellphone towers truly claim to champion refugee rights?
Dr. R.K. Radhakrishnan, how does your 4 June 2022 post square with your refugee documentary and international awards? Refugee advocacy cannot be selective.
@RKRadhakrishn @HagueWorld
மாவீரர்களின் தியாகம் எனக்கு வெறும் வரலாறு அல்ல… அது என் இனத்தின் உயிர்மூச்சு!
என் வலியை உணர முடியாவிட்டாலும் பரவாயில்லை… என் இனத்தின் தியாகத்தை அவமதிக்காதீர்கள்!
நானும் ஒரு ஈழத்தமிழன்தான்… என் மண்ணின் வலியை மறக்க மாட்டேன்! 💔
மாவீரர்களின் தியாகம் எனக்கு வெறும் வரலாறு அல்ல… அது என் இனத்தின் உயிர்மூச்சு!
என் வலியை உணர முடியாவிட்டாலும் பரவாயில்லை… என் இனத்தின் தியாகத்தை அவமதிக்காதீர்கள்!
ஒருவன் தான் மெண்டலாக இருப்பான் என்று நினைத்தேன் ஆனால் ஒட்டுமொத்த கூட்டமுமே மெண்டல் ஆகி திரிகிறார்கள்🥲
இந்த பைத்தியக்கார பயலுக கிட்ட வந்து மாட்டிக்கிட்டாங்க தமிழ்நாட்டு மக்கள்















