
#தமிழ்தேசியம் #Thamil_Dhesiyam திராவிடம் என்பது தெலுங்கர்களுக்கு பதுங்கு குழி.தமிழர்களுக்கு சுடுகாட்டுக் குழி #வன்னியர்
Joined January 2025
- Tweets5K
- Following3.2K
- Followers3.1K
- Likes6.7K
Pinned Tweet
அரசியல் பதிவுகள் வேஸ்ட்டு.
திரு.பாரிசாலன் மற்றும் தமிழ்தேசிய தத்துவத்தால் இந்த ID க்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
இந்த ID பெயர் மாற்றப்படுகிறது.
இனி ஏதாவது பேசுவோம்.
🙏
ஆனால் ஜூலை 18 ம் தமிழ்நாடு நாளாமே.
தவெக அரசு இரண்டையும் கொண்டாடுதே.
இதை ஏன் நீங்க மறைக்குறீங்க.
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!
உலகம் காடுகளால் சூழ்ந்து கிடந்த காலத்தில், எட்டு அடுக்கு மாடங்கள் கட்டி, உயர்ந்ததொரு நகர வாழ்வியலைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்த பேரினம் நம் தமிழினம்.
"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய"
“தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
– சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு!
"தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு."
– பரிபாடலில் தமிழ்நாடு!
"நும் நாடு யாதெனில் தமிழ்நாடு என்றல்"
– இளம்பூரணர்
"மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ"
– கம்பராமாயணம்
“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்”
– சேக்கிழார்
"கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்”
– ஒட்டக்கூத்தர் (இராசராச சோழனுலா)
"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”
“தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே!”
– முண்டாசுக் கவி பாரதி
தமிழ்நாடு என்ற பெயரில், தமிழர்களின் இறையாண்மை கொண்ட இந்த நிலம் என்றென்றும் அழைக்கப்பட்டது என்பதற்கு இவ்வாறு பல்வேறு ஆதாரங்கள் நம் கண்முன்னே கொட்டிக் கிடக்கும்பொழுதும் கூட, தமிழ்நாட்டை எப்படியாவது திராவிட நாடாக மாற்றிவிட வேண்டும் என்று வஞ்சகம் வைத்துச் சிந்திக்கும் தமிழரல்லாதவர்களுக்குத் தாங்கள்தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தோம் என்ற வெட்டிப் பெருமை வேண்டும் என்பதற்காகவே, பெயர் வைக்கப்பட்ட நாளைத் தமிழ்நாடு நாள் என்று அறிவித்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
பெயரைச் சூட்டவாவது அவர்கள் முயற்சித்தார்களா?
தமிழ்நாட்டுக்கு அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்காகச் சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மண்ணில் மடிந்த வரலாற்றையும் மறைத்துவிட்டார்கள்!
யாரோ பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் சூட்டியதாகப் பெருமை கொண்டாடியவர்கள்...
மானத் தமிழர்களுக்குத் தமிழ்நாடு அதிகாரப்பூர்வமாக உருவான தினமே தமிழ்நாடு நாள்!
நவம்பர் 1 தான் தமிழ்நாடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு மாநிலமாக உருவான நாள்.
இந்நன்னாளே தமிழ்நாடு நாள்!
பல ஆயிரம் ஆண்டுகளாக நம் நாடு தமிழ்நாடுதான்!
அதை மனதில் ஏந்திக் கொண்டாடும் தினமாக, இன்றைய தினம் மகிழ்ச்சியோடு, இயற்கை நமக்குக் கொடுத்த அருட்பெரும் வரமான தமிழ்நாட்டை, நம் வீட்டை, நம் நாட்டைப் போற்றுவோம்!
வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!
– பாரிசாலன்
LimitLess retweeted
Illuminati ன்னு சொன்னவனும் தடவித்தான் கொடுக்கிறான்,
Loyola product ன்னு சொன்னவனும் இப்ப தடவித்தான் கொடுக்கிறான்...
இவனுங்களுக்கு ஒரு ஆதாயம்னா எவன் எதை வேணும்னாலும் புடிச்சு நக்குவானுங்க...
//மாங்கா டைய்லி//
சகோ உங்க சாதிவெறி கொண்டை நல்லா தெரியுது.அத மறைங்க.
உங்களைப் பொறுத்தவரையில் #தவெக #திமுக என எந்த கட்சியில் இருந்தாலும் #வன்னியர்கள் மாங்கா டாய்லிகள்,அப்படித்தானே.
திமுகவில் உள்ள ஒருவர் பேசியதுக்கு நீங்க ஸ்டாலின்,கருணா போன்றவர்களை விமர்சனம் செய்வதுதானே நியாயம்.
மாங்க டைய்லி....
நீயெல்லாம் எதுக்குடா திமுகல ஒளிந்துருக்க........
இப்படி பேசி பேசித்தான் உங் கொய்யா ஒண்ணுமில்லாம போய் உக்காந்துருக்கான்...
மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வாங்கி...
எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் ஆதாரமும் இல்லாமல் 10. 5 விழுக்காடு அகக்கொள்ள நினைக்கும் நீங்களாடா obc மக்கள பத்தி கவலைப்படுறிங்க....🤧
நேரடியா மோதுறதுக்கு துப்பு இல்லை...
த்தா டேய்...
தமிழ்நாட்டுல எங்களுக்கு எதிரா கூட்றா பாக்கலாம் கூட்டத்தை...
பாக்கலாம்......
சீமானைக் கேள்வி கேளுங்கள்.
அதேபோல #பாரிசாலனையும் கேள்வி கேளுங்கள் நண்பர்களே.
தேர்தல் அரசியலில் தமிழ்தேசியம் பேசும் ஒரே கட்சி NTK.
அதையும் நாம் இழந்திடக் கூடாது.
@Rollercaster123
@kuviran2
@Kadamban03
LimitLess retweeted
I am ex Muslim.
I do not like Muslims.
Halal is so unnecessary.
I do not follow Sharia law.
I eat pork. 🐷
I drink alcohol. 🍺
I question Muhammad. 💀
I broke free from the rules. Now I can finally think for myself.
LimitLess retweeted
இவன் இன்று இல்லை… ஆனால் அயோத்தியில் ஶ்ரீ ராமர் கோயில் பாரதத்தின் அடையாளமாக கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.🔥
ஜெய் ஶ்ரீராம்!🚩
அபிஷேக் சர்மா கையில் வைத்துள்ள சின் முத்திரை இந்து மதத்தின் அடையாளம்.
இது மதச்சார்புள்ள வலதுசாரி செஞ்சுரி.
இதை எதிர்த்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.
இப்படிக்கு.
திராவிட மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள்.
இரு தலித் இளைஞர்கள் பெண்களுக்கு மொபைல் மூலம் தொல்லை செய்ததாகக் கூறி,சிறுபான்மை கும்பல் அவர்களைத் தாக்கி, முகத்தில் கரியைப் பூசி, செருப்பு மாலை
அணிவித்து,கிராம வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
ஆனால் இது பொய் என நிரூபணம் ஆனது.7 முஸ்லிம்கள் கைது.
2023,ம.பி,ஷிவ்புரி.
LimitLess retweeted
Libi Cohen-Meguri was murdered on October 7th at just 22 years old.
She went to dance at the Nova festival and was shot by Hamas terrorists while trying to escape on Route 232.
At 8:11 AM, she called her parents:
“I’ve been shot in the stomach, I’ve been shot in the arm, I’m losing blood. I’m going to die.”
In calm and heartbreaking words, she understood the end had come.
She asked to speak to her twin brother Tomer and little sister Maya:
“I’m going to die. Just listen.
I love you, Yariv — the best dad I could’ve had.
Mom, please stop screaming, just listen — you’re the best mom we could have asked for.
Don’t forget to be a good mom to Tomer and Maya.
Tomer, how lucky we were to live life together. I love you.
Maya, never forget you are the treasure of my life.”
Her parents begged her to lie on the road and pretend to be dead. She did.
But the terrorists saw her move.
“Mom, they’re coming to shoot me again...”
Screams in Arabic. A long burst of gunfire.
And the call was cut.
Alone on the road divider, her body was riddled with bullets at point-blank range.
Murdered in cold blood.
But Libi was light. Joy. Love.
A proud and outstanding IDF infantry officer, full of life and laughter, always giving to others.
Her photos radiate kindness.
Her memory will live forever.
LimitLess retweeted
Dehumanization of women in. A woman converting to Islam is like a black person choosing slavery or a chicken advertising for KFC.
LimitLess retweeted
தமிழகம் மட்டும் பிற மொழியாளர்களின் வேட்டைக்காடு...!!
நடிகர் தனுசு தமிழக அரசியலுக்கு வரலாம் பிறப்பால் மொழியால் இவர் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
நடிகர் சிவ கார்த்திகேயன் தமிழக அரசியலுக்கு வரலாம் பிறப்பால் மொழியால் இவரும் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவரே.
கர்நாடகத்தில் இருக்கும் அரசு கன்னடர்களுக்கே முன்னுரிமை அளிக்கும்.
ஆந்திராவில் இருக்கும் அரசு ஆந்திர மாநிலத்தவருக்கே முன்னுரிமை அளிக்கும்.
ஆனால் தமிழகம் மட்டும் எல்லாரையும் எடுத்து உள்ள போட்டுக்கணும்...!!
அடுத்த France போன்று தமிழகம் மாறித்தான் போகும்...!!
#விழிப்பாய்தமிழா


























