புரூனோ நாடார் (@georgebrunomp) header
புரூனோ நாடார் (@georgebrunomp) profile picture

தமிழ்த்தேசியவாதி | Tamil Nationalist

திக்கணங்கோடு,குமரி,வேணாடு
Joined December 2011
Photo by புரூனோ நாடார் (@georgebrunomp)Photo by புரூனோ நாடார் (@georgebrunomp)Photo by புரூனோ நாடார் (@georgebrunomp)Photo by புரூனோ நாடார் (@georgebrunomp)Photo by புரூனோ நாடார் (@georgebrunomp)Photo by புரூனோ நாடார் (@georgebrunomp)Photo by புரூனோ நாடார் (@georgebrunomp)Photo by புரூனோ நாடார் (@georgebrunomp)Photo by புரூனோ நாடார் (@georgebrunomp)Photo by புரூனோ நாடார் (@georgebrunomp)
ஒரு தமிழ்த்தேசியவாதியாக த.வெ.க வை நான் வெறுக்க ஒரே ஒரு காரணம் போதும் (CONGRESS), ஆனால் பத்து காரணங்கள் கூறுகிறேன்... 1. தமிழ்த்தேசியம் மற்றும் திராவிடம் என்று கருவாட்டுச் சாம்பார் கொள்கையை உருவாக்கி தமிழ்த்தேசியத்தை அவமதித்ததால்... 2. ஈவேரா என்னும் உடைக்கப்பட்ட பிம்பத்தை கொள்கை வழிகாட்டியாக அறிவித்து, புத்துயிர் கொடுத்ததால்... 3. Black ticket விற்றவர், ரசிகர், நடிகர் என்று தகுதியில்லாத வேட்பாளர்களை நிறுத்தியதால்... 4. மாற்றுமொழியினரை வேட்பாளராக நிறுத்தியதால்... 5. இனப்படுகொலை செய்த தமிழ் விரோதி CONGRESS உடன் கூட்டணி ஆட்சி அமைத்ததால்... 6. தமிழ்நாட்டில் செத்த பாம்பாகக் கிடந்த Congress க்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து மீண்டெழச் செய்வதால்... 7. தமிழ்நாட்டின் நலனைக் காக்கும் தமிழக அமைச்சரவையில் மாற்று மொழியினருக்கு இடம் கொடுத்ததால்... 8. மதச்சார்பற்ற அரசு என்று கூறிவிட்டு ஒரு மதத்தை மட்டும் ஆங்காங்கே விளம்பரப்படுத்துவதால்... 9. தமிழ்நாட்டின் பிரதிநிதியாக ஒரு மாற்று மொழிக்காரரை டெல்லிக்கு அனுப்பியதால்... 10. ரசிக வெறியில் இறந்த ரசிகர்களுக்கு அரசு வேலையைத் தாரை வார்த்ததால்... 11. தமிழ்த்தேசியம் என்றால் திராவிட எதிர்ப்பு மட்டும் தான் என்றும், Congress கட்சியை தமிழர் விரோத கட்சி பட்டியலில் இருந்து அகற்ற முயற்சிப்பதாலும்... இன்னும் பல இருக்கிறது...
2
16
2
30
1,374
புரூனோ நாடார் retweeted
பாதி வேலை முடிந்தது. மீதியும் ஒழியும்
இந்த திமுக திராவிட நாய்களை அடியோடு ஒழிக்க வேண்டும். நவம்பர் 1 என்றால்,அதில் சொரியான்,அண்ணாதுரை, ஓங்கோல் கருணா என இவர்களின் புகழைப் பாட ஒரு மயிறும் இல்லை. அதனாலே சட்டசபையில் தீர்மானம் போட்ட ஜூலை 18 ஐ புடிச்சிட்டு தொங்குறானுங்க. தெலுங்கு திமுகவின் அழிவே தமிழர்களின் நிமிர்வு.
2
2
28
புரூனோ நாடார் retweeted
ஆனால் ஜூலை 18 ம் தமிழ்நாடு நாளாமே. தவெக அரசு இரண்டையும் கொண்டாடுதே. இதை ஏன் நீங்க மறைக்குறீங்க.
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! உலகம் காடுகளால் சூழ்ந்து கிடந்த காலத்தில், எட்டு அடுக்கு மாடங்கள் கட்டி, உயர்ந்ததொரு நகர வாழ்வியலைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்த பேரினம் நம் தமிழினம். "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய" “தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர் செருவேட்டுப் புகன்று எழுந்து மின்தவழும் இமய நெற்றியில் விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்” – சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு! "தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம் நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான் குன்றமுண் டாகு மளவு." – பரிபாடலில் தமிழ்நாடு! "நும் நாடு யாதெனில் தமிழ்நாடு என்றல்" – இளம்பூரணர் "மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ" – கம்பராமாயணம் “தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்” – சேக்கிழார் "கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்” – ஒட்டக்கூத்தர் (இராசராச சோழனுலா) "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” “தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே!” – முண்டாசுக் கவி பாரதி தமிழ்நாடு என்ற பெயரில், தமிழர்களின் இறையாண்மை கொண்ட இந்த நிலம் என்றென்றும் அழைக்கப்பட்டது என்பதற்கு இவ்வாறு பல்வேறு ஆதாரங்கள் நம் கண்முன்னே கொட்டிக் கிடக்கும்பொழுதும் கூட, தமிழ்நாட்டை எப்படியாவது திராவிட நாடாக மாற்றிவிட வேண்டும் என்று வஞ்சகம் வைத்துச் சிந்திக்கும் தமிழரல்லாதவர்களுக்குத் தாங்கள்தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தோம் என்ற வெட்டிப் பெருமை வேண்டும் என்பதற்காகவே, பெயர் வைக்கப்பட்ட நாளைத் தமிழ்நாடு நாள் என்று அறிவித்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். பெயரைச் சூட்டவாவது அவர்கள் முயற்சித்தார்களா? தமிழ்நாட்டுக்கு அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்காகச் சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மண்ணில் மடிந்த வரலாற்றையும் மறைத்துவிட்டார்கள்! யாரோ பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் சூட்டியதாகப் பெருமை கொண்டாடியவர்கள்... மானத் தமிழர்களுக்குத் தமிழ்நாடு அதிகாரப்பூர்வமாக உருவான தினமே தமிழ்நாடு நாள்! நவம்பர் 1 தான் தமிழ்நாடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு மாநிலமாக உருவான நாள். இந்நன்னாளே தமிழ்நாடு நாள்! பல ஆயிரம் ஆண்டுகளாக நம் நாடு தமிழ்நாடுதான்! அதை மனதில் ஏந்திக் கொண்டாடும் தினமாக, இன்றைய தினம் மகிழ்ச்சியோடு, இயற்கை நமக்குக் கொடுத்த அருட்பெரும் வரமான தமிழ்நாட்டை, நம் வீட்டை, நம் நாட்டைப் போற்றுவோம்! வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு! – பாரிசாலன்
1
1
92
புரூனோ நாடார் retweeted
கன்னடனுக்கும் எல்லோராவுக்கும் தொடர்பே இல்லை.
The largest monolithic rock-cut structure in the world. The largest monolithic free-standing statue in the world. The finest & most detailed temple sculptures of India. Birthplace of Vesara Architecture. Etc. the list goes on... Kannada architecture can't be matched 💛♥️
2
2
7
313
புரூனோ நாடார் retweeted
நாங்கள் ஓடி ஒளிகிறோம் நீ வாழ்ந்து தீர்க்கிறாய் ஆனாலும் நாங்கள் எங்கும் செல்லுவோம் எதிலும் வெல்லுவோம்! தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் 🐅
1
3
7
95
புரூனோ நாடார் retweeted
தமிழ்நாடு நாளை முன்னிட்டு, பொதுமக்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டின் கொடியை தமிழர்களாகிய நாம் வழங்கி மகிழ்ந்தோம்! தமிழர் பெருமையை உலகறியச் செய்வோம்! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு! ❤️ நாம் தமிழர் கட்சி 🔥 #தமிழ்நாடு_தமிழருக்கே #தமிழ்நாடுநாள்_நவம்பர்1 #வாழ்கதமிழ் #வளர்கதமிழ்நாடு
2
54
5
126
1,360
புரூனோ நாடார் retweeted
வடக்கில் நெல்லூர் வரை, மேற்கில் குடகு வரை, தெற்கில் திருவனந்தபுரம் வரை, கிழக்கில் கச்சத்தீவு வரை அடைந்த பிறகு #தமிழ்நாடுநாள்_நவம்பர்1 கொண்டாடுவதே நல்லது.
1
3
93
தமிழர்களிடம் கொள்ளை அடித்து கொண்டாடும் தமிழர்கள்.. கோட்பாடு மண்ணாங்கட்டி எல்லாம் இந்நிலத்தின் தலையெழுத்து!
மிரள வைத்த மணப்பெண் Entry !..பிரம்மாண்டமாக நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!..
5
23
689
என்ன ல சுனந்தா மவனே... நீ சூனியத்துக்கு ஊம்பிற பய தானே...அப்புறம் உனக்கு எப்படி என் கருத்து புரியும்
டேய் மட்டி நாயே. அவங்க ஏன்டா வெற்றி பெற கூடாது. 😂😂. அதை சொல்ற டாயிலி.
1
1
1
141
புரூனோ நாடார் retweeted
Replying to @georgebrunomp
அதிகரிக்கும் போல அதனால மிடில்கிளாசுக்கு கிடைக்கனும்லா
1
1
1
11
முன்ன எல்லாம் இந்த மாதிரி பதிவுக்கு உபிஸ் தான் வந்து கடிச்சு கொதறுவாங்க...இப்ப என்னடான்னா சுனந்தா மவன்கள் தான் பாய்ந்து பாய்ந்து வந்து கடிக்கிறார்கள்... (குறிப்பு - எதிர்கருத்து, விவாதம் செய்வோர் தவிர்த்து)
ஒரு தமிழ்த் தேசியவாதியாக இதைத் துளியளவும் ஏற்கவும் மாட்டேன், ஊக்கமளிக்கவும் மாட்டேன்...
1
1
6
368
புரூனோ நாடார் retweeted
உறுதி
எல்லையை காக்க போராடியவர்களையும், அதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம்... இழந்த எல்லைகளை மீட்டெடுக்க உறுதி எடுப்போம்... தமிழ்க்குடி சொந்தங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்... #தமிழ்நாடுநாள்_2026
1
1
1
16
புரூனோ நாடார் retweeted
தொன்மையும், தனித்துவமும், வரலாற்றுப் பெருமையும் கொண்ட நமது தாய்த்தமிழ் மொழியை அடையாளமாகக் கொண்டு, நமது மாநிலம் உருவான இந்த நன்னாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான நமது தமிழ் மொழி, இலக்கியம், கலை, கட்டிடக்கலை, வீரம், விருந்தோம்பல் என ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்திருப்பது நமது தமிழ்நாடு. இந்த மண்ணின் பெருமையையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். கல்வி, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, மகளிர் முன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழகம் உயர வேண்டும். நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்து, வளர்ச்சியிலும் முன்னேறி, வளமான தமிழகத்தை உருவாக்க, இந்த தமிழ்நாடு நாளில் உறுதியேற்போம்.
28
382
4
1,691
36,007
ஆனால் இந்த சாருக்கு தாய்மொழி தெலுங்கு தான்....அவரு தமிழ் ஆசாரி எல்லாம் இல்லை, வீட்டில் தெலுங்கும் வெளியே தமிழும் பேசும் தெலுங்கு விஸ்வகர்மா...
“தமிழ் வாத்தியார் என்னை அடிப்பார்” #MinisterAnand | #TVK | #TamilNaduDay2026 | #News7Tamil
9
7
49
2,663
புரூனோ நாடார் retweeted
Replying to @Jeeva_Jeevanss
சொரியான் கிழிச்சான். அமைப்புகளின் தீர்மானம் என்ன G.o வா? அதற்கு மேல் என்ன செஞ்சான்? தமிழரசு,தமிழர் ஆட்சி,தனித்தமிழ்நாடு என்பது எல்லாம் நமது(தெலுங்கர்களின்) சக்தியைக் குழைக்க நடப்பவையே ஆகும். -ஈவெரா
5
2
22
206
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துக்கள்.. 💐💐💐 #நவம்பர்_1 #தமிழ்நாடுநாள் #TamilNaduDay
8
17
288
புரூனோ நாடார் retweeted
சுபவீயை கண்டித்து, ஸ்டாலினுக்கு ராயல் சல்யூட் போட்ட நாதக பொறுப்பாளர்கள் யாராவது பதிவு போட்ருக்காங்களா? இல்ல கமுக்கமா இருக்காங்களா?
எலும்புத் துண்டு கூட கிடையாதாம்🤣 @Seeman4TN
9
42
3
230
6,540
புரூனோ நாடார் retweeted
நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் வாழ்த்துக்கள் 🙏 #தமிழ்நாடுநாள்_நவம்பர்1
8
17
200
புரூனோ நாடார் retweeted
முதலீடும் ஆந்திராவுக்குத் தான் போகுது மழையும் ஆந்திராவுக்குத் தான் போகுது. 😑
Cyclone Murasu for Andhra; Namakku perusa ethuvum illa from Murasu. Only Moderate Rains for KTCC (Chennai) & Othe parts of North TN on November 2–3. ━━━━━━━━━━━━━━━━━━ Cyclone Murasu is in the making, as indicated in my earlier post. If the system intensifies into a cyclone, the bulk of the heavy rainfall is likely to occur along the South and Central Andhra Pradesh coast. Chennai & Tiruvallur: Being close to the Andhra coast, Chennai and Tiruvallur districts can expect moderate rainfall on November 2 and 3. In particular, the Ponneri–Gumidipoondi–Pulicat belt has a good chance of receiving rainfall. Other parts of North Tamil Nadu: Some spells of rainfall are also possible on November 2 and 3 due to the pull effect of the system. Gusty storms possible in interiors. Overall, the main rainfall activity is likely to remain over the South and Central Andhra coast, while North Tamil Nadu, particularly the KTCC region, can expect moderate spells.
1
1
15
புரூனோ நாடார் retweeted
மக்கள் போராட்டம் வென்றபிறகு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது சொரியானுக்கு கைவந்த கலை. அப்புறம் ஏன்டா தெலுங்கா, சொரியான் ராமசாமி மொழிவழி மாநிலப் பிரிவினையையும், அது சார்ந்த தமிழ்நாடு எல்லைப் போராட்டங்களையும் கொள்கை ரீதியாக எதிர்த்தான்.
1956 இல் மொழிவழி மாநிலம் பிறந்த பின்பு பெரியார் கேட்டது தமிழ்நாடு விடுதலை தான், “தமிழ்நாடு தமிழர்கே” என கைகளில் பச்சை குத்திக்கொள்ளுங்கள், உங்களது ஊங்கள் வீடுகளில் “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று எழுதி வையுங்கள், இனியாவது “தமிழ்நாடு தமிழருக்கே” என்று ஆரவாரம் செய்யுங்கள் என்றார் பெரியார் ~ திரு. பொழிலன் #பெரியார் #தமிழ்நாடு
3
16
43
678